சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பெட்ரோல் ப ங்கில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 11பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது.நேற்று சிரி யா தலைநகர் டமாஸ்கசில் உள்ள பர்சே அல் பலாத் என்னுமிடத்தில் பெட்ரோல் பங்கில் மக்கள் பலர் கா ர்களுடன் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையாக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து
குண்டு வெடித்து 11பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்ற ன. நேற்று முன்தினம் தலைநகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங் மேல் விமான ப்படை விமானம் தாக்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப் பிடத்தக்கது.

உள்நாட்டு சண்டை தீவிரமாக நடந்து வரும் காரணத்தால் சிரியாவில் எரிபொருள் பற்றாக்க்குறை நிலவிவருவதும் குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக