தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.3.12

'ராமர் பாலம்' என்பது ஓர் கற்பனை - மருத்துவர் ராமதாஸ்


பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் எ‌ன்றும் ராம‌ர் பால‌‌ம் எ‌ன்பது க‌ற்பனையானது‌ம் எ‌ன்று‌ம் கூறியுள்ளார்.இது தொட‌ர்பாக இன்று அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள்,ராமர் பாலம் என்ற கற்பனையான இயற்கை அமைப்பை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான

கர்நாடக காவல்துறை தலைவர் கடாஃபியை விட மோசமானவர் : உயர்நீதிமன்றம்


கர்நாடக மாநில காவல்துறையின் தலைவராக (DGP) சங்கர் பிதரி என்பவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவின் தலைவர் (DGP)அப்துல் ரஹ்மான் இன்பேன்ட் என்பவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (CAT) வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில் அப்துர்ரஹ்மானுக்குச் சாதகமாக, நிர்வாகத் தீர்ப்பாயம் (CAT) தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பை எதிர்த்து, நடப்பு காவல்துறைத் தலைவரான சங்கர் பிதரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில்,  மனுச்

கடல் மட்டம் உயர்வதால் மும்பை உள்பட பல நகரங்கள் கடலில் மூழ்க வாய்ப்பு. விஞ்ஞானிகள் எச்சரிக்கை.


பூமி வெப்பமடைவது அதிகரித்துள்ளதால் வறட்சி, புயல், அனல் காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுப்பது குறித்து பருவநிலை மாற்றங்கள் ஆய்வுக்காக நோபல் பரிசு வென்ற குழுவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்து 594 பக்க அறிக்கை தயாரித்துள்ளனர். இது வாஷிங்டனில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்கள், அங்குள்ள

விமானத்தில் மது தர மறுத்த பணியாளர்களுடன் கட்டிப்பிடித்து சண்டை போட்ட 50 வயது அமெரிக்கப் பெண் கைது.

மது தர மறுத்த விமான பணியாளர்களை அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள் ள சர்லோட்டியில் இருந்து புளோரிடாவுக்கு, கடந்த செவ்வா ய்க்கிழமை பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் பெக்கி எ ஸ் அல்பெட்டாடி சன்செஸ் என்ற 50 வயது பெண்ணும் பயண ம் செய்தார். விமானத்தில் மது வழங்கப்பட்டது. அதை குடித்து விட்டு மேலும் மேலும் மது கேட்டு வாங்கி குடித்தார் பெக்கி. ஒரு கட்டத்தில் போதை அதிகமானதால், மது

மாவோயிஸ்ட்களின் மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேறினால் இத்தாலி பிணைக்கைதி விடுதலை?


மாவோயிஸ்ட்களின், 13 நிபந்தனைகளில் மூன்றை நிறைவேற்றினால் கூட, அவர்கள் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ள இத்தாலியரை விடுவித்து விடுவர்' என, மாவோயிஸ்ட்களால் அரசுடன் பேச்சு நடத்த நியமிக்கப்பட்டுள்ள, மத்தியஸ்தர்கள் சர்மா மற்றும் தண்டபாணி மொகந்தி கூறியுள்ளனர்.புவனேஸ்வரில், நிருபர்களிடம் பேசிய அவர்கள் மேலும் கூறியதாவது:மாவோயிஸ்ட்களால் கடத்திச் செல்லப்பட்ட, இத்தாலிய சுற்றுலா பயணியை விடுவிப்பதில், ஒடிசா அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மாவோயிஸ்ட்களின்

திருச்சி கே.என்.நேரு தம்பி ராமஜெயத்தின் கொலை நடந்தது ஏன்? திடுக்கிடும் தகவல்


திருச்சியில் மாஜி தி.மு.க., அமைச்சர் நேருவின் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது. திருச்சி முழுவதும் தனக்கென ஒரு பெரும் செல்வாக்கு கொண்ட அமைச்சரின் தம்பி கொல்லப்பட்டிருப்பதால் இவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இவரது கொலையை தொடர்ந்து பதட்டத்தை தணிக்கவும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கவும் போலீசார் மாவட்டம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் வழங்க மன்மோகன்சிங் ஒப்புத


பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட உள்ளது. தென்கொரியா தலை நகர் சியோலில் அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்தது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.இந்தியாவில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங்,

30.3.12

தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் புதிய மின் கட்டணம் அறிவிப்பு

மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரி யம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறை யிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப் பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தாத தால் மின் வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆ ணையத்திடம் எடுத்து கூறியது. அதனால் எந் தெந்த பிரிவினரு க்கு எவ்வளவு கட்டணம் உயர்த் தலாம் என முடிவு செய்து மின் சார வாரியம் ஒழுங்கு முறை

முகமது நபியை ட்விட்டரில் கிண்டல் செய்தவர் கைது


குவைத் சிட்டி : ட்விட்டர் என்று சொல்லப்படும் பிரபல சமூக வலைத்தளத்தில் முஸ்லீம்களால் இறை தூதர் என்று சொல்லப்படும் முகமது நபியை குறித்து அவதூறாக எழுதியதால் குவைத் நகர காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.இது குறித்து குவைத் அரசால் நடத்தப்படும் குனா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கைது செய்யப்பட்டுள்ள அந்நபர் இஸ்லாமிய கொள்கைகளை கிண்டல் அடித்ததாகவும் முகமது நபி மற்றும் அவரது தோழர்களை குறித்து அவதூறாகவும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலும் எழுதியுள்ளதாக கூறியுள்ளது.

இத்தாலியில் கடாபிக்கு சொந்தமான ரூ.7500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.


லிபியா அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. சர்வாதிகாரியான இவரது 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக் கள் போராட்டம் நடத்தி இவரை விரட்டி அடித்தனர். இதையடுத்து தலைமறை வாக சாக்கடை குழாய்க்குள் பதுங்கி இருந்த அவர் புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அவரது மனைவி, மகள் மற்றும் மகன்கள் லிபியாவை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா விரட்டியது ஏன்? சசிகலா பரபரப்பு அறிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனான உறவு முறிந்த து ஏன் என்பது குறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார்.இந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்ப தாவது, நானும் முதல்வர் ஜெயலலிதாவும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள்ளோம்.1988 முதல் போயஸ் தோட்டத்தில் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற்றும் நோக் கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை.அவரும்என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவில் புற்றுநோய்க்கு இளைஞர்கள் அதிகம் பேர் பலி!


புதுடெல்லி:இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும்

29.3.12

வெறிச்சோடி கிடக்கும் டென்மார்க் தேவாலயங்கள்

டென்மார்க் தேவாலயங்கள் மக்கள் வரவின்றி வெறித் தோடிக் கிடப்பது தொடர்கதையாகி வருகிறது. ஊதின் ச நகரத்தில் உள்ள வல்மூச தேவாலயத்தில் மொத்தம் 375 இருக்கைகள்  உள்ளன. ஆனால் சென்ற ஆண்டு இ ந்த இருக்கைகள் ஞாயிறு தொழுகைகளின்போது வெ ற்றிடமாகவே இருந்துள்ளன. வருடத்தின் 52 வாரங்க ளில் 48 வாரங்கள் ஆட்கள் வராமல் வெறிச்சோடிக் கி டந்துள்ளது. இரண்டு மதபோதகர்கள் வழிபாடுகளை ந டாத்த அந்த இடத்திற்கு வந்தாலும் மக்கள்

கோபி அனானின் அமைதித் திட்டத்தை ஏற்ற சிரியா - இதுவரை 9000 பேர் பலி - ஐ.நா


சிரியாவில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் வன்மு றைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கானகோஃபி அ ன்னானின் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக்கொண் டுள்ளதாக தெரியவருகின்றது.ஆறு அம்சத் திட்டங்களி ல் ஐ நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எ திர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இ ருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை இடம் பெற்றிருப்பதாக

ஐ.நா மனித உரிமை பேரவையிலிருந்து இஸ்ரேல் வெளியேறியது


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை யுடனான அனைத்துஉறவுகளையும் துண்டித்து கொ ள்வதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.பா லஸ்தீன உரிமையை பறிக்கும் வகையில் இஸ்ரேலி ய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றதா என்பதை சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா ம னித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்ப ட்டது.பாகிஸ்தான் தலைமையில் கொண்டுவரப்பட் ட இத்தீர்மானத்தை

தற்கொலை போரளிகள் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கான் ராணுவ அமைச்சகம் மூடப்பட்டது.


ஆப்கானிஸ்தானில் போரளிகளின் அச்சுறுத்தல் உ ள்ளது. எனவே, அங்கு நேட்டோ படைகள் முகாமிட்டு ள்ளன. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள ராணுவ அமைச்சகம் அருகே வெடிகுண்டுகளுடன் கூ டிய தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்ப டும் ஆடைகள் கிடந்தன. இதுதொடர்பாக சுமார் 16 ரா ணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்ப ட்டதாக பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் செய்திக ள் வெளியாகின. ஆனால் அதை

புலிகளின் கடற்படையை ஒழிக்க இலங்கைக்கு உதவிய அமெரிக்கா


விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்க ரா ணுவம் மற்றும் உளவுப் பிரிவுகள் பல்வேறு உதவிகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.இலங்கை கடற்படைத் த ளபதி அட்மிரல் வசந்த் கரன்னகொடவிற்கு அமெரிக்கா சி றப்பு பயிற்சிகளையும் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது .இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது இல ங்கையின் அப்போதைய ராணுவத் தளபதி சரத் பொன்சே கா உருவாக்கிய முக்கியப் படைகளில் பணியாற்றிய அதி காரி ஒருவர் இந்தத் தகவல்க

வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ரூ.50,000 அபராதம். சட்டதிருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு.


கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையி ல், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது. அதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக் காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ப ல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுக ள் தான். மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக் கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்ற ன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தா ன் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே சுத்தத்தை

'பகுத்தறிவாளர்கள்' என்போர் ஓரறிவு ஜீவிகளா..?,


சில நாட்கள் முன்பு ஒரு மிகப்பெரிய பரப்பரப்பு திருப்புமுனையாக, உலகின் மிகப்பிரபல பரிணாமவாதியும், அறிவியல் கற்றறிந்த "நாத்திக தீவிரவாதி"-யுமான பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸ்"இனிமேல் தான் ஒரு நாத்திகர் அல்ல" என்று அறிவித்து விட்டார்..! 

28.3.12

யூசுப் அல் கர்ளாவி பிரான்ஸ்ஸிற்கு வரத் தடை – நிகோலஸ் சர்கோசி


பாரிஸ்:முஸ்லிம் உலகின் புகழ்பெற்ற மார்க்க அறிஞரான டாக்டர்.யூசுப் அல் கர்ளாவி பிரான்சில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கு பெற அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோசி தடை விதித்துள்ளார். இதன் மூலம் சர்கோசி தனது ‘இஸ்லாமோபோபியாவை’ மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.86  வயதுடைய கர்ளாவி எகிப்தில் பிறத்தவர். இவர் அடுத்த மாதம் பிரான்சில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில்