30.9.11
பசுவை கொன்றால் 7 ஆண்டு சிறை: புது சட்டம் , மனிதனை கொன்றவன்களுக்கு ?
குஜராத், செப். 30- பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் பசு வதை தடை சட்டத்தில் குஜராத் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான மசோதா, சட்டசபையில் நேற்று எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது.
குஜராத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. இதன்படி, பசுவை கொல்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
இந்தோனேசியாவில் விமான விபத்தில் 18 பேர் பலி
இந்தோனேசியா நாட்டின் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை குட்டி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 ஊழியர்கள், 15 பயணிகள் என 18 பேர் இருந்தனர். சுமத்ரா தீவில் அந்த குட்டி விமானம் தரை இறங்க வேண்டும். நடுவானில் அந்த விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அந்த விமானம் பகோராக் என்ற கிராமத்தில் தரையில் விழுந்தது.
பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் ஆக்டிவேட் செய்ய
நேற்று பேஸ்புக்கின் F8 நடைபெற்றது இதில் பல புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம் இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை,தோற்றத்தை கொண்டு வருவது எப்படி என பார்ப்போம்.
- இதற்க்கு முதலில்Facebook Developer இந்த லிங்கில் செல்லவும்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:43 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆக்டிவேட்,
புதிய அசத்தலான தோற்றம்,
பேஸ்புக்

29.9.11
வாச்சாத்தி பாலியற் பலாத்கார வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் : தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு
1992ம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவத்தில், மொத்தம் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 54பேர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இறுதியாக, 126 வனத்துறையினர், 84 காவல்துறையினர், 5 ரேஞ்சர்கள் என 215 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்திலுள்ள வாச்சாத்தி மலைக்கிராமப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் புரிந்த வழக்கில்,குற்றம் சாட்டப்பட்ட 215 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி மாவட்ட
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
9:29 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தீர்ப்பு,
வாச்சாத்தி பாலியற் பலாத்கார வழக்கு

ஷார்ஜாவில் பாகிஸ்தானியர் கொலை:17 இந்தியர்களுக்கு மீண்டும் ஜெயில்
துபாய், செப். 29- ஷார்ஜாவில் நடந்த கொலை வழக்கில் 17 இந்தியர்கள் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஐக்கிய அரபு எமி ரேட்டைச் சேர்ந்த ஷார்ஜாவில் கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஷார்ஜா கோர்ட்டு வழக்கை விசாரித்து 17 பேருக்கும் மரண தண்டனை விதித்தது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:14 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியர்கள் மீண்டும் ஜெயில்,
பாகிஸ்தானியர் கொலை,
ஷார்ஜா

சௌதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தால் 50 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
உரிய ஆவணங்கள், அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் மேலாக தங்கியிருந்த சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள், சௌதி அரேபிய அரசின் பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் தாயகம் திரும்பினர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமானவர்கள் கட்டுமானப் பணிகளுக்காகவும் வீடுகளில் பணி செய்வது போன்ற பணிகளுக்காகவும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். சிலர் உரிய ஆவணங்கள்
அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம்: ராஷ்டிரீய ஜனதா தளம்
பாட்னா, செப். 29- "பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி நடத்தும் ரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம்" என்று லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி அறிவித்து உள்ளது. அந்த கட்சியின் பீகார் மாநில தலைவர் ராமச்சந்திர பூர்வா, பொதுச் செயலாளர் ராம்கிருபால் யாதவ் ஆகியோர் இது பற்றி கூறியதாவது:-
கடந்த முறை ராமர் கோவிலுக்காக அத்வானி ரத யாத்திரை நடத்தியபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது உலகம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
12:53 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அத்வானி,
தடுத்து நிறுத்துவோம்,
ரத யாத்திரை,
ராஷ்டிரீய ஜனதா தளம்

தில்லி ஜும்மா மசூதி பகுதியில் கட்டிடம் இடிந்து 8 பேர் பலி, 25 நபர்களுக்கு காயம்
புது தில்லி : தில்லியில் உள்ள முஸ்லீம்களின் மிகப் பெரும் பள்ளிவாயில்களுள் ஒன்றான ஜும்மா மசூதி பகுதியில் 70 வருட கால பழைய கட்டிடம் ஒன்று இடிந்ததில் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி 8 நபர்கள் உயிரிழந்துள்ளதோடு 25 நபர்கள் காயமடைந்துள்ளனர்.
தில்லி சாந்தினி மகால் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இரவு 8 மணிக்கு ஏற்பட்ட இந்நிகழ்வு கடந்த நவம்பரில் டெல்லி லஷ்மி நகரில் கட்டிடம் இடிந்ததால் 70 நபர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கட்டிடம் இடிந்தது,
தில்லி ஜும்மா மசூதி

எகிப்தில் நவம்பர் 28-ந்தேதி அதிபர் தேர்தல்
எகிப்தில் மக்கள் புரட்சியின் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் போது புதிய அதிபர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதை தற்போது ஆளும் ராணுவ ஆட்சி ஒப்புக் கொண்டது.
செப்டம்பர் 30-ந்தேதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் உலக விமானப் பறப்பு வரலாற்றில் புதிய சாதனை எழுதப்படுகிறது..
கடந்த மூன்று ஆண்டு காலமாக பறப்பதற்கு தாமதம் செய்யப்பட்டுவந்த சூப்ப போயிங் விமானமான றீம்லைனர் 787 பறப்பெடுக்க தயாராகிவிட்டதாக ஏ.என்.ஏ விமான சேவை அறிவித்துள்ளது. இந்த விமானம் இதுவரை உலகில் நடைபெற்ற விமான சேவைகளில் புதியதோர் சரித்திரத்தை எழுதப்போவதாகவும் அது அறிவித்துள்ளது. அமெரிக்க வோஷிங்டனுக்கும் – ஜப்பான் டோக்கியோவுக்கும் இடையே இந்த விமானம் பறக்கவுள்ளது. குறைந்த எரிபொருளுடன் கூடிய வேகத்தில் பறப்பதற்கான முயற்சிகளை
பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:
பாகிஸ்தானின் உளவுப்பிரிவு ஆப்கானிஸ்தானின் ஹக்கானி அமைப்புக்கு உதவிசெய்து வருகிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியது ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கவையே குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக்கோரும் தீர்மானத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண கவர்னர் டெட்போ
குழந்தைகள் பேசுவது எப்போது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு
குழந்தைகள் எப்போது பேசத் தொடங்குகிறார்கள் என்பதற்கான ஆய்வு அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளால் நடாத்தப்பட்டது. 18 மாதங்களில் அவை மொழியை பேசத் தொடங்குகின்றன என்று அவர்களுடைய ஆய்வு தெரிவிக்கிறது. 15 மாதங்களாக இருக்கும்போது மொழியை கற்பதில் பெரும் அலட்சியத்தை பிள்ளைகள் கடைப்பிடிக்கும், அது அலட்சியமாக இருக்கிறதே என்று பெற்றோர் கருதிவிடக்கூடாது மூன்றே மாத இடைவெளியில் முழுமையாக மொழி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குழந்தைகள்,
பேசுவது,
விஞ்ஞானக் கண்டுபிடிப்பு

28.9.11
முக்கிய அறிவிப்பு – TNTJ ஒழுங்கு நடவடிக்கை!
TNTJ தலைமைகழக செய்தி
நம் ஜமாஅத்தின் மாணவரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சர்வத்கான் என்பவர் கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பொன்னாடை போர்த்துவது உள்ளிட்ட ஜமாஅத்திற்கு கலங்கம் எற்படும் வகையிலும் செயல்பட்ட காரணத்தால் ”நம் ஜமாஅத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும்” நீக்கப்படுகிறார். விபரங்கள் அறிய தலைப்பை கிளிக் செய்யவும்இப்படிக்கு
மாநில நிர்வாகம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:41 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கூத்தாநல்லூர்,
முக்கிய அறிவிப்பு,
TNTJ ஒழுங்கு நடவடிக்கை

தீர்வுக்குள் போக வேண்டிய நெருக்கடிக்குள் இஸ்ரேல்
பாலஸ்தீன தனிநாட்டு கோரிக்கை ஐ.நாவின் பரிசீலனையில் இருக்கவே இஸ்ரேல் முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டது. இஸ்ரேலிய பிரதமர் நெட்டன் யாகு தன்னுடைய மந்திரிசபையில் உள்ள எண்மரை அழைத்து இது குறித்த தமது அடுத்த கட்ட பணிகளை விலாவரியாக விளக்கினார். அதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்களுடன் காலம் கடத்தாத பேச்சுக்களை நடாத்த நியூயோர்க் விரைந்துள்ளார். மேற்படி செய்தியை இஸ்ரேலிய
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
தனிநாட்டு கோரிக்கை,
பாலஸ்தீன்

முஸ்லிமான R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்!!!
![]() |
வேலாயுதன் என்ற பிலால். |
RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - முன்னுரை.
முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.
ஒரு இஸ்லாமிய RSS எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன்."கேரளத்தில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
முஸ்லிம்,
R.S.S.இந்துத்வா முழு நேர ஊழியன்

இஸ்ரேலிய பொது மக்கள் பயந்து நடுங்குகிறார்கள்
பாலஸ்தீனத்துடன் நடைபெறும் நெடிய போர் இஸ்ரேலின் பெரும்பான்மை மக்களை வறுமைக்குழிக்குள் தொடர்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது. வருடந்தோறும் அவர்களுடைய சலுகைகள் குறைக்கப்பட்டு போருக்காக பணம் இறைக்கப்பட்டு வருகிறது. அப்படி நடந்தாலும் தமக்கு பக்கத்தில் ஒரு சுதந்திர நாடு வருவதை இஸ்ரேலிய மக்கள் விரும்பவில்லை. இன்றுள்ளதைப் போலவே கலவரம் மிக்க நாடாக அது இருப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.
செல்போன் நிறுவனங்களின் தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்குத் தடை
டெல்லி:செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.
இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
:செல்போன் இணைப்புச் சேவை,
தடை,
விளம்பரங்கள்

மனித உரிமையை புரட்டிப்போட்ட வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு செப்.29-க்கு ஒத்திவைப்பு
தருமபுரி:தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று வழங்கப்படுவதாக இருந்த தீர்ப்பு வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் குற்றஞ்சாபட்டப்பட்டிருந்த மூன்றுபேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாச்சாத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட
5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!
கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா?வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.
செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சிறுமிவன்புணர்ச்சி,
பார்ப்பனக் குருக்கள்

மோடி உண்ணாவிரத நிகழ்ச்சிக்காக அரசுப் பணம் தவறான வழியில் செலவிடப்பட்டது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆளுநர்,
உண்ணாவிரதம்,
நரேந்திர மோடி

27.9.11
‘பிற நாட்டின் உள்நாட்டுப் புரட்சியில் அன்னியத் தலையீடு கூடாது’: ஐ.நா.வில் மன்மோகன்சிங் வலியுறுத்தல்
ஐ.நா.சபை:சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஐ.நா.சபை,
பிரதமர் மன்மோகன்சிங்,
வலியுறுத்தல்

உலகின் மிகவும் குள்ளமான பெண்
உலகின் மிகவும் குள்ளமான பெண்ணாக அமெரிக்காவின் இலினொயிஸ் மாநிலத்தின் பிரிட்ஜெற் ஜோர்டன் என்ற பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
22 வயதான இவர் 2 அடி 3 அங்குல (69செ.மீ.) உயரமுள்ளவர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் தனது பொழுதுபோக்காக நடனம் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபாடுள்ளவராகவும் காணப்படுகின்றார்.
இவரது சகோதரரான திரு.ஜோர்டன் 3 அடி 2 அங். (95.5செ.மீ.) உயரமானவராக உள்ளார்.
இவர் கூடைப்பந்து, கராத்தே
அமெரிக்காவை எதிர்த்து ஒரு பெண்ணின் குரல்-ஹினா ரப்பானிகர்
அமெரிக்காவுக்கு எதிரான கருத்து தெரிவித்த பெண் மந்திரிக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அவரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு (ஐ.எஸ்.ஐ) தொடர்பு இருப்பதாக அமெரிக்க முப்படை தளபதி அட்மிரல் முல்லன் தெரிவித்து இருந்தார்
மேலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதில் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை நேரடியாக
பெண்களும் இனிமேல் வாக்களிக்கலாம்!சவூதி மன்னர் அப்துல்லா
2015ம் ஆண்டு நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் பெண்களுக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சவூதி அரேபியா,
தேர்தல்வாக்குரிமை,
பெண்கள்

ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய வழக்கு; ஆயுள் தண்டனை கொடுக்கும் பிரிவில் பதிவு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக ரூ. 1.76 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை துறை அறிவித்தது. இதையடுத்து இந்த ஊழலில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
2ஜி ஸ்பெக்ட்ரம்,
ஆ.ராசா,
கனிமொழி,
சி.பி.ஐ

26.9.11
கூத்தாநல்லூர் :சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்
கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று கூத்தாநல்லூர் செல்வி மஹால்-ல் நடைபெற்றது. கூத்தாநல்லூர் ஜமாதார்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், சமுதாய இயக்கத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், நகர நிர்வாகிகளும், கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த அனைத்து கட்சி மற்றும் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின் துவக்கமாக A.A. அர்ஷத் அலி கிராத்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
1:10 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கூத்தாநல்லூர்,
சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்

நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த 8 தமிழர்கள் அடையாளம் தெரிந்தது
நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் பலியான 8 தமிழர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் உறவினர் மீனாட்சி சுந்திரம் எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல இன்னொரு முன்னாள் அமைச்சர் செல்வராஜின் உறவினர் ஒருவரும் இதில் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து நேபாளத்தின் பல்வேறு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தமிழர்கள்,
நேபாளம்,
விமான விபத்து

ஊராட்சி தலைவர் பதவி : 8 லட்சத்துக்கு ஏலம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொன்னங்குப்பம், துத்திப்பட்டு ஆகிய கிராமங்கள் ஒரே ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சியில் பொன்னங்குப்பத்தில் 1174 ஓட்டுகளும், துத்திப்பட்டில் 2274 ஓட்டுகளும் உள்ளது.
எனவே இந்த ஊராட்சி தலைவர் பதவியை ஒவ்வொரு முறையும் துத்திப்பட்டு கிராமத்தினரே நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இதனை துத்திப்பட்டு கிராமத்தினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஊராட்சி தலைவர் பதவியை கடந்த 2001-ம் ஆண்டு
இந்தியா:ஷௌரியா ஏவுகணை சோதனை
பாலசோர்(ஒரிசா):அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷௌரியா ஏவுகணையை இந்தியா சோதனையிட்டது.
ஒரிசா எல்லையிலுள்ள பாலசோரிலிருந்து 15கி.மீ. தூரத்திலுள்ள சந்திப்பூர் ஏவுகணைத் தளத்தில் இந்த ஏவுகணை சோதனை நடந்தது. இது இரண்டாவது சோதனையாகும். முதல் சோதனை 2008 நவம்பர் 12 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி, அபிவிருத்தி அமைப்பு இந்தச் சோதனையை நடத்தியது.
இந்தியாவில் நடந்த 16-க்கும் மேற்ப்பட்ட முக்கிய தாக்குதலுக்கு பின்னால் ஹிந்துத்துவ அமைப்பு: டி.ஐ.ஜி மாநாடு
புதுடெல்லி:நாட்டில் நடைபெற்ற பதினாறுக்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் தான் காரணம் என டி.ஐ.ஜிக்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகள்(1&2 )ஆகிய முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஹிந்துத்துவா அமைப்புகளே
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:25 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டு வெடிப்பு,
டி.ஐ.ஜிக்கள்,
ஹிந்துத்துவ அமைப்பு

25.9.11
ஃபலஸ்தீனத்தை ஐ.நா அங்கீகரிக்க இந்தியா தெளிவான ஆதரவு
ஐ.நா.பொதுச்சபை:அமெரிக்கா ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை உறுப்பினருக்கான கோரிக்கையை நிராகரித்து வரும் நிலையில் இந்தியா ஃபலஸ்தீன உறுப்பினர் கோரிக்கைக்கு தன்னுடைய முழுமையான பகிரங்க ஆதரவை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழனன்று ஐ.நாவிற்கு வருகை புரிந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 19 ஆம் தேதி ஃபலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸிற்கு அனுப்பிய கடிதத்தில் ஃபலஸ்தீனத்தின் ஐ.நா சபை
ஐ.நாவில் முகம்மது அப்பாஸ் இஸ்ரேல் மீது கடும் கண்டனம்
ஐ.நாவில் பாலஸ்தீனத்திற்கு உறுப்புரிமை தரவேண்டும் என்று கேட்கும் பிரேரணையை சற்று முன்னர் ஐ.நா செயலரிடம் வழங்கி பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் உரையாற்றினார்.
இஸ்ரேல் புரியும் தொடர்ந்தேர்ச்சியான அடாவடித்தனங்களால் பாலஸ்தீன மக்கள் மனிதர்களாகவே வாழ முடியவில்லை என்று சுட்டிக்காட்டினார். சர்வதேச சட்டங்களை எல்லாம் இஸ்ரேல் மீறியுள்ளது, தொடர்ந்து பாலஸ்தீன பகுதிகளில் குடியேற்றங்களை நடாத்தியபடியே இருக்கிறது. எத்தனையோ தடவைகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஐ.நா,
பாலஸ்தீன்,
முகம்மது அப்பாஸ்

அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு தடை கோரும் கஷ்மீர் சட்டசபை தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்கும் – மெஹ்பூபா முப்தி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்சல் குரு,
கஷ்மீர்,
தூக்கு தண்டனை,
மெஹ்பூபா முப்தி

செப்டம்பர் 11 சதிகாரர்களை மறைக்கும் அமெரிக்கா : ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்
நியூயார்க் : ஐ.நா சபையின் கூட்டத்தில் துருக்கி பிரதமர் பேசுவதற்கு முன் பேசிய ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் வழக்கம் போல் அமெரிக்காவை கடுமையாக சாடினார். உலக பொருளாதார சிக்கல் உள்ளிட்ட உலகம் சந்திக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பாவே காரணம் என்றும் சாடினார்.
மேலும் அஹ்மது நிஜாத் கூறுகையில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
அஹ்மது நிஜாத்,
ஈரான்,
செப்டம்பர் 11

டெல்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: சந்தேகத்துக்கு உரிய 2 புதிய தீவிரவாதிகள் படம் சி.பி.ஐ வெளியிடப்பட்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டுவெடிப்பு,
டெல்லி ஐகோர்ட்,
தீவிரவாதிகள் படம்

ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்: வியப்பில் விஞ்ஞானிகள்
ஒளியின் வேகமே பிரபஞ்சத்தின் அதிகபட்ச வேகம் என்று நம்பப்படுகிறது ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
1 கருத்துகள்
லேபிள்கள்:
ஒளியின் வேகம்,
ஒளியை விஞ்சிய வேகம்,
விஞ்ஞானிகள்

24.9.11
கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்
இஸ்லாமிய சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முகமாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 25 -09 -2011 ஞாயிறுகிழமை காலை 9 :30 மணியளவில் கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்தும் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் துவக்க விழா,செல்விமஹாலில் நடைபெற உள்ளது. ( நோட்டீஸ் )
கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் கடந்த 3 ஆண்டுகளாக கூத்தாநல்லூர்-ல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. படிக்க பணம் வசதி இல்லாத
கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம் கடந்த 3 ஆண்டுகளாக கூத்தாநல்லூர்-ல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. படிக்க பணம் வசதி இல்லாத
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
9:09 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இளைஞர் இயக்கம்,
கூத்தாநல்லூர்,
துவக்கவிழா

இருபது ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட செயற்கைக்கோள், செயலிழந்து பூமியில் விழுகிறது ?

இருபது ஆண்டுகளுக்கு விண்ணுக்கு ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோளின் எஞ்சிய பாகங்கள், இன்று அல்லது நாளை பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாசா விண்வெளி ஆராச்சி மையம் அனுப்பிய இந்தச் செயற்கைக்கோள், செயலிழந்த நிலையில் விண்வெளியில் சுற்றி வந்தது. தற்போது இது பூமியின் வளிமண்டலத்தில் நுழையவுள்ளது. அவ்வாறு அது வளிமண்டலத்தில் நுழைகையில் ஆயிரத்துக்கும் அதிகமான துண்டுகளாக வெடித்துச் சிதறும் வாய்ப்பு உள்ளதாகத்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
செயற்கைக்கோள்,
நாசா விண்வெளி,
பூமி

பிரான்ஸில் நிகாப் என்னும் முகத்திரைக்கு அபராதம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அபராதம்,
நிகாப்,
பிரான்ஸ்,
முகத்திரைக்கு தடை

செப்.11 தாக்குதலுக்காக, பாகிஸ்தானில் 311 தற்கொலை தாக்குதல்கள்! : ஹினா ரப்பானிகர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
செப்.11 தாக்குதல்,
தற்கொலை தாக்குதல்கள்,
பாகிஸ்தான்

மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யாசிங்கிக்கு ஜாமின் மறுப்பு
2008-ம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யாசிங்கின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலேகானில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 9 பேர் பலியாயினர்.பலர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மகாராஷ்டிர பயங்கரவாத, குற்றத்தடுப்பு போலீசார்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
சாமியார் பிரக்யாசிங்,
மலேகான் குண்டுவெடிப்பு,
ஜாமின் மனுதள்ளுபடி

23.9.11
பேர்ணாம்பட்டில் முஸ்லிம்கள் போட்டியிட தடைவிதித்துள்ள தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் சட்டமன்ற தொகுதியை நீக்கிய அரசு திடீர் என்று பேர்ணாம்பட் நகர மன்றத் தலைவர் பதிவிக்கு சி்றுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் போட்டியிட தடை விதித்துள்ளது. இதை கண்டித்து கடந்த 19-9-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேர்ணாம்பட் கிளை சார்பாக பேர்ணாம்பட்டில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கண்டன ஆர்ப்பாட்டம்,
பேர்ணாம்பட்,
போட்டியிட தடை,
முஸ்லிம்கள்

காஷ்மீர் பிரச்னை தீர்ந்தால் மட்டுமே இந்தியா -பாகிஸ்தான் உறவு மேம்படும்: மிர்வாய்ஸ்
ஜம்மு, செப். 23- காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டால் மட்டுமே, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படும், என்று, ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் கூறியுள்ளார்.
காஷ்மீர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களின் இஸ்லாமிக் மாநாடு, நியூயார்க்கில் நடந்தது. இதில் ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
காஷ்மீர்,
பாகிஸ்தான்,
பிரச்னை

முஸ்லிம் சகோதருக்கு ஒரு வாய்ப்பு-அக்டோபர் 17 ஆம் தேதி ராணுவத்திற்கான நேர்முகத்தேர்வு
அக்டோபர் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஈரோட்டில் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
பொதுப்பிரிவில் ராணுவத்தில் சேர ஈரோடு, கோவை, திண்டுக்கல்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
நேர்முகத்தேர்வு,
முஸ்லிம்கள்,
ராணுவம்,
வாய்ப்பு

தொப்பி அணிய மறுத்ததற்காக நரேந்திர மோடியை பாராட்டும் சிவசேனா
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கதிற்காக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். விழா மேடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லீம்களும் குழுமியிருந்தனர். அவ்விழாவில் ஒரு பள்ளிவாசலின் இமாம் மோடிக்கு தலையில் முஸ்லீம் மதகுருக்கள் அணியும் தொப்பியை அணிவிக்க முயன்ற போது மோடி அதை மறுத்தது சர்ச்சைக்குள்ளானது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தொப்பி,
நரேந்திர மோடி,
மருப்பு,
முஸ்லீம்கள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)