தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.9.11

பேர்ணாம்பட்டில் முஸ்லிம்கள் போட்டியிட தடைவிதித்துள்ள தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் சட்டமன்ற தொகுதியை நீக்கிய அரசு திடீர் என்று பேர்ணாம்பட் நகர மன்றத் தலைவர் பதிவிக்கு சி்றுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் போட்டியிட தடை விதித்துள்ளது. இதை கண்டித்து கடந்த 19-9-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேர்ணாம்பட் கிளை சார்பாக பேர்ணாம்பட்டில்
மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

0 கருத்துகள்: