டெல்லி ஐகோர்ட் 5 வது நுழைவுவாயில் நடந்த குண்டுவெடிப்பில்11 பேர் பலியானார்கள்.50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் டெல்லி உயர்மன்றத்தில் காவிநிற சட்டை அணிந்த ஒருவர் சூட்கேஸ் ஒன்றுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தைப் பார்த்தாகவும்,அதன் பின்னர் சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.இதன் அடிப்படையில் உருவப்படத்தை வரைந்து சி.பி.ஐ வெளியிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து டெல்லி குண்டுவெடிப்பில் சந்தேகத்திர்க்குரிய 2 குற்றவாளிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.2 பேரில் ஒருவருக்கு வயது 50 இருக்கலாம் எனவும், மற்றொரு நபருக்கு வயது 58 ஆக இருக்கலாம் எனவும் சி.பி.ஐ சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பாரதி சேவா ஹிந்துத்வா அமைப்பை சேர்ந்தவர்கள்.இந்த தீவிரவாதி அமைப்பு குஜராத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக