தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
TNTJ ஒழுங்கு நடவடிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNTJ ஒழுங்கு நடவடிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28.9.11

முக்கிய அறிவிப்பு – TNTJ ஒழுங்கு நடவடிக்கை!


நம் ஜமாஅத்தின்  மாணவரணி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சர்வத்கான் என்பவர் கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராகவும், பொன்னாடை போர்த்துவது உள்ளிட்ட ஜமாஅத்திற்கு கலங்கம் எற்படும் வகையிலும் செயல்பட்ட காரணத்தால் ”நம் ஜமாஅத்தின்  அனைத்து பொறுப்புகளிலிருந்தும்” நீக்கப்படுகிறார்.  விபரங்கள் அறிய தலைப்பை கிளிக் செய்யவும்
இப்படிக்கு
மாநில நிர்வாகம்