7.11.11
துபாயில் தியாகத் திருநாள் உற்சாக கொண்டாட்டம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:40 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உற்சாக கொண்டாட்டம்,
தியாகத் திருநாள்
தியாகத்திருநாள் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புதுதில்லி, நவ.6 பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம் மக்களுக்கு,
குடியரசுத் தலைவர் பிரதீபாதேவிசிங் பாட்டீல் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
ஈகை திருநாளான இன்று சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் நினைவு கூறுகிறேன். முஸ்லிம் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய மக்களின் வளமான வாழ்வுக்கும்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
3:30 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குடியரசுத் தலைவர் வாழ்த்து,
தியாகத்திருநாள்
தண்ணீர்குன்னம்.இணயதளத்தின் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
வாழ்க்கையையே போராட்டமாக்கி அனைத்து தியாகங்களையும் மேற்கொண்டு தன்னுடைய வாழ்வை மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக்கிக் காட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பகுத்தறிவுக்கெதிரான நம்பிக்கைகளின் மூலமும் மக்களை அடிமைப்படுத்திய ராஜ்ஜியங்களுக்கெதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவிட்ட இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகம்தான் இன்றையநாளில் நமக்குத் தேவைபடுகிறது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
9:08 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தண்ணீர்குன்னம் இணயதளம்,
தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
போலி ரேஷன் கார்டை கண்டுபிடித்தால் ரூ.250; அரிசி கடத்துவதை தெரிவித்தால் ரூ.1,000 சன்மானம்: அரசு அறிவிப்பு
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராமநாதன் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் 16 லட்சத்து 94 ஆயிரத்து 401 போலி ரேஷன் கார்டுகள் களையப்பட்டு, தற்போது 1 கோடியே 97 லட்சத்து 36 ஆயிரத்து 525 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அரசு அறிவிப்பு,
சன்மானம்,
போலி ரேஷன் கார்டு
பெட்ரோல் விலை உயர்வுக்கு கேரள ஐகோர்ட்டு கண்டனம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கேரள ஐகோர்ட்டு கண்டனம்,
பெட்ரோல்,
விலை உயர்வு
அப்சல் குரு தூக்கு ரத்து கருத்து தேசதுரோகம் இல்லை - உயர் நீதிமன்றம்!
"அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று காஷ்மீர் முதலமைச்சர் தெரிவித்த கருத்து தேசதுரோகம் இல்லை" மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.நீலமேகம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,"ராஜீவ்காந்தி கொலையாளிகளான சாந்தன், முருகன்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்சல் குரு,
உயர் நீதிமன்றம்,
தூக்கு ரத்து கருத்து
தந்தையை இழிவு படுத்தியது உச்சகட்ட அவமதிப்பு : திக் விஜய் சிங் ராம் தேவ் மீது தாக்கு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அவமதிப்பு,
திக்விஜய் சிங்,
பாபா ராம்தேவ்
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது மீண்டும் ஷூ வீச்சு!?
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரப் மீது மீண்டும் சப்பாத்து வீசி தாக்குதல் நடத்த
முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) லண்டனில் பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்கு முற்பட்ட போதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.லுட்டொன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் காஷ்மீரி சமூகத்தை பற்றி அவர் உரை
நைஜீரியாவில் இந்திய மாலுமிகளுடன் எண்ணெய் கப்பல் கடத்தல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய மாலுமி,
எண்ணெய் கப்பல்,
கடத்தல்,
நைஜீரியா
6.11.11
தண்ணீர்குன்னம்.இணயதளத்தின் தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
வாழ்க்கையையே போராட்டமாக்கி அனைத்து தியாகங்களையும் மேற்கொண்டு தன்னுடைய வாழ்வை மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக்கிக் காட்டிய இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் பொருட்டு தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது. பகுத்தறிவுக்கெதிரான நம்பிக்கைகளின் மூலமும் மக்களை அடிமைப்படுத்திய ராஜ்ஜியங்களுக்கெதிரான போராட்டத்தை உலகில் தோற்றுவிட்ட இறைத்தூதர் இப்றாஹீம் (அலை)
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:32 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தண்ணீர்குன்னம்.நெட்,
தியாகத்திருநாள்,
நல்வாழ்த்துக்கள்
முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க முடிவு?
இந்தியாவில் முஸ்லிம்கள் நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்காக சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்ட சச்சார் தலைமையிலான குழு இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.
மேலும் முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதாகவும் சச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தனி ஒதுக்கீடு,
மத்திய அரசு,
முஸ்லிம்கள்
இஸ்ரேலிய இராணுவத்தாரை கைதுசெய்தால் பணமுடிப்பு! – சவூதி அறிஞர் கருத்துக்கு இளவரசர் ஆதரவு!
கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரை விடுவிப்பதற்குப் பகரமாக, இஸ்ரேலின் சிறையில் வாடும் 1027க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை விடுவிக்க வேண்டுமென்று, பலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு கோரி, அதன்படி பல்வேறு தரப்பட்ட 1027 பலஸ்தீனியக் கைதிகளை மீட்டெடுத்தது.ஆனால், பலஸ்தீன கைதிகள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இராணுவ வீரர்,
இஸ்ரேல்,
சவூதி அறிஞர்
குஜராத் கலவர முக்கிய சாட்சி சையது வெட்டி கொலை
அஹ்மதாபாத் : குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு அம்மாநிலத்தில் உள்ள சுமார் 3000 முஸ்லீம்கள் நரபலி வேட்டையாடப்பட்டனர். இதை முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பியினர் என்பதும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தெரிந்தே நடைபெற்றது என்பவை தெஹல்கா உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் வெளிவந்தது.குஜராத் கலவரத்தில் நரோடா பாட்டியாவில்நடந்த கலவரத்தில்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கலவரம்,
குஜராத்,
முக்கிய சாட்சி,
வெட்டி கொலை
ஒரிசா மாநிலம் ஒடிஷா என பெயர் மாற்றம் - குடியரசுத் தலைவர் உத்தரவு
டெல்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குஅமைவாக ஒரிசா மாநிலத்தின் பெயரை ஒடிஷா எனவும் ஒரியா மொழியை ஒடியா எனவும் பெயர் மாற்றம் பெறுவதாக அறிவித்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல்உத்தரவிட்டுள்ளார்.குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாய்க் வரவேற்றுள்ளதுடன் அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஒடிஷா,
ஒரிசா மாநிலம்,
குடியரசுத் தலைவர்,
பெயர் மாற்றம்
ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாக பிளவுபடப்போகிறது
இதுவரை காலமும் கிழக்கு – மேற்கு என்று பிளவுபட்டுக்கிடந்த ஐரோப்பிய ஒன்றியம் இனி வடக்கு தெற்கு என்று இரண்டாகப் பிளவுபடப்போகிறது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் தென்புல நாடுகள் யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்டு பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்தது தெரிந்ததே. இந்தவகையில் கிரேக்கத்தைப் போல பாரிய பின்னடைவை
பூட்டிய வீட்டில் இரண்டு நாள் தனிமையிலிருந்த 3 வயது சிறுமி
3 வயது மட்டுமே நிரம்பிய பெண் சிறுமியான ஒருவர், அவரது தாயார் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதால், இரண்டு நாட்கள் பூட்டிய வீட்டினுள் தனிமையில் இருந்த சம்பவமொன்று நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளது.குளிர்சாதன பெட்டியில் இருந்த பால், சீஸ், லசக்னா என்பவற்றை எடுத்து, பசிவந்த போது சாப்பிட்டுக்கொண்டு, 'Possum' என்ற தனது செல்லக்கரடி பொம்மையுடன் இரண்டு நாட்கள் பூட்டிய வீட்டின் உள்ளேயே
5.11.11
ரூ.5 ஆயிரத்துக்கு ஆண் குழந்தை விற்பனை விலைக்கு வாங்கிய பெண் கைது
சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கோவையை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி நித்யா (24) மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.பூங்கொடியை அணுகி
ஒசாமா படுகொலை: மறைக்கப்படும் இரகசியங்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இரகசியங்கள்,
ஒசாமா பின் லாடன்,
படுகொலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












