துபாய்: துபாயில் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாள் நேற்று 06.11.2011 ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இதேபோல் அமீரகத் தலைநகர் அபுதாபி, அல் அய்ன், ஷார்ஜா, ராசல் கைமா, புஜைரா, உம்முல் குவைன் உள்ளிட்ட பகுதிகளிலும், வளைகுடாவின் பிற பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள் சந்தித்துஒருவருக்கொருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஊரைச் சேர்ந்தவர்கள் சந்தித்துஒருவருக்கொருவர் தியாகத் திருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக