போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற இளை ஞரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்த னர்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ் கர்(30). இவருக்கு, சமீபத்தில் துபாயில் வேலை கிடைத்தது. ஆனால், அங்கு செல்ல பாஸ்கருக்கு முறையான பாஸ் போர்ட் இல்லை. இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள டிரா வல் ஏஜென்ட் ஒருவரை அணுகி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்.பாஸ்கரிடம் இருந்து பணத்
3.4.12
ரஷ்ய விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயணிகள் கதி என்ன
ரஷ்ய பயணிகள் விமானம், சைபீரியாவில் விபத்தி ல் சிக்கி நொறுங்கியதில் 16 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடக்கிறது. ரஷ்யாவின் ஏடிஆர்-72 என்ற பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை சைபீரி யாவின் டியுமென் நகர் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. உ டனடியாக சைபீரிய எமர்ஜென்சி அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு
குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு 2 ஆண்டு சிறை. இங்கிலாந்தில் புதிய சட்டம்.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 400 சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் நடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இன்னமும் குழந்தை திருமணம் நடக்கிறது. தமிழகத்தில் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பள்ளி சிறுமிகளுக்கு திருமணம் செய்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இங்கிலாந்து,
இந்தியா,
குழந்தை திருமணம்,
புதிய சட்டம்
நெருப்பையும், பல்பையும் மென்று தின்னும் மனிதன் – வீடியோ
அம்புலி அபு, இந்தியாவின் கோயம்புத் தூரை சேர்ந்த இளைஞன். சிறு வயதில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட அபு, சாதனை செய்ய வேண்டும் என்ற தீயை தன்னுள் வளர்த்துக் கொண்டார். அத னால் ஏற்பட்டது தான் இந்த நெருப்பை யும் கண் ணாடி பல்ப்புகளையும் உண் ணும் பழக்கம். இச்சாதனையை அநாயசமாக செய்யும் இவர், தன்னால் உணவின் சுவையை அறிய முடியாது போய் விட்டதாம்.
2.4.12
சவூதிக்கு டிரைவர்கள் உடனடி தேவை (இந்திய லைசென்ஸ் போதுமானது)
ஜெத்தா : ஜெத்தாவில் உள்ள ஒரு முண்ணணி சூப்பர் மார்கெட் ஒன்றிக்கு லைட் டிரைவர்கள் உடனடியாக தேவைப் படுகின்றனர். இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் உரிமம் பெற்றிருந்தாலும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.நேரடி நேர்முக தேர்வு ஏப்ரல் மத்தியில் மும்பையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர் 42 வயதை தாண்டியிருக்க கூடாது. வளைகுடா லைசென்ஸ்
நிரபராதிகள் மீது தீவிரவாத முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்! – நீதிபதி சச்சார்!
புதுடெல்லி:சட்டவிரோத செயல்கள் தடைச் சட்டத்தின் அடிப்படையில்(யு.எ.பி.எ) நிரபராதிகளை கைது செய்து தீவிரவாத முத்திரை குத்துவதை நிறுத்தவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் முதன்மை நீதிபதி ரஜீந்தர் சச்சார் கோரிக்கை விடுத்துள்ளார்.‘முஸ்லிம் இளைஞர்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் டெல்லியில் ஆல் இந்தியா மில்லி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தீவிரவாத முத்திரை,
முஸ்லிம்,
ராஜேந்திர சச்சார்
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யுங்கள்’ இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ள ஐநாவின் பார்வை!
“காஷ்மீரில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என மத்திய அரசை, ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது.மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, எந்த நாடுகளில் இருந்தெல்லாம் புகார்கள் வருகிறதோ, அந்த நாடுகளுக்குச் சென்று, உண்மை நிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுவார்.ஐ.நா., பொதுச் செயலரால் இந்தப் பிரதிநிதி நியமிக்கப்படுவார். அப்படி நியமிக்கப்பட்டவர், குறிப்பிட்ட
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்,
இந்தியா,
ஐநா
அமெரிக்காவின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம் பெண்மணி
கராச்சி: கடந்த வெள்ளிக்கிழமை (30.03.2012) பயங்கரவாதக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்ற போலிக் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, தற்போது அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய நரம்பியல் நிபுணரான டாக்டர் ஆஃபியா ஸித்திக்கியை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பாகிஸ்தான் தலைநகரில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது.இப்பேரணியில் கலந்து
இலங்கை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் மீது தாக்குதல்
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களை தாக்கியதாக கூறப்படும் போலிஸ் சார்ஜன்ட் உட்பட 5 போலிஸ் உத்தியோகத்தர்களை நாளை திங்கட்கிழ மை வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெ னிய நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இச்சம்பவ ம் தெல்தெனிய ரங்கல போலிஸ் பிரதேசத்தில் நேற் று முன்தினம் வியாழக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது
மியன்மார் தேர்தல் : ஆங் சான் சூ கியி தலைமையிலான கட்சி வரலாற்று வெற்றி
மியன்மாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில், ஆங் சான் சூ கியி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தியோக பூர்வ முழுமையான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்ப டாத நிலையிலும், காவ்ஹ்மு பிரதேச தொகுதியில் போ ட்டியில் வேட்பாளாராக களமிறங்கிய சூ கியி அங்கு வெ ற்றி பெற்றுள்ளார்.கடந்த 2010ம் ஆண்டு மியன்மாரின் 664 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் இராணுவ ஆதரவு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆங் சான் சூ கி,
மியன்மார் தேர்தல்,
வரலாற்று வெற்றி
கடாபியைப் போல் என்னை கொல்ல விடமாட்டார்கள் என்கிறார் மஹிந்த
லிபியத் தலைவர் கடாபியை பாதையில் இழுத்துச் சென்ற தைப் போன்று தம் தலைவரைப் பலியாக்க எமது நாட்டு ம க்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டா ர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நேற்று மாலை கண்டி மை தானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றிணைந்த நாடு’ என்ற தலை ப்பிலான கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இ தனைத் தெரிவித்தார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையி ல்,“லிபியத் தலைவர் கடாபியைப் போன்று பாதையில் இ ழுத்து சென்று நாட்டுத்
1.4.12
அமெரிக்கா உதவியுடன் வங்கதேசம் முதல்முறையாக சாட்டிலைட் தயாரிக்கிறது
வங்கதேச நாடு முதல் முறையாக அமெரிக்காவின் உதவியுடன் சாட்டிலைட் தயாரிக்க உள்ளது. வங்க தேச நாடு தகவல் தொடர் மற்றும் இயற்கை சீற்றங் கள் குறித்த தகவல்களை பெறுவதற்கு, வெளிநாடுக ளின் சாட்டிலைட்டுகளை நம்பியே உள்ளது. இதற்கா க ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் வாட கையாக செலவிடுகிறது. இந்நிலையில் 2015ம் ஆண் டுக்குள் சொந்த
தாய்லாந்தில் குண்டுவெடிப்புகள்: 9 பேர் பலி, 112 பேர் காயம்
தாய்லாந்தில் இன்று இடம்பெற்ற 3 குண்டுவெடிப்புக ளில் 9 பேர் பலியானதுடன் 112 112 பேர் காயமடைந் துள்ளனர். தாய்லாந்தின் தென்பகுதியில் கிளர்ச்சிகளி னால் பாதிக்கப்பட்டுள்ள பிரதான நகரான யாலவில் சில நிமிடங்கள் இடைவெளியில் இக்குண்டுவெடிப்பு கள் இடம்பெற்றுள்ளன. இக்குண்டு வெடிப்புகளினால் பல கடைகள், வீடுகள் தீப்பற்றி எரிந்ததாகவும் கார்க ள், வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவி க்கப்படுகிறது. ' 9 பேர்
சீனாவை பற்றி வதந்தி பரப்பியதாக 16 இணையத்தளங்கள் முடக்கம், 6 பேர் கைது
சீனாவை பற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத் தும் வகையில் வதந்தி செய்திகளை பரப்பியதாக 6 வ லைப்பதிவாளர்களை கைதுசெய்துள்ள சீன காவற்து ரையினர், 16 இணையத்தளங்களையும் முடக்கியுள்ள னர். சீன தலைநகர் பீஜிங்க் தெருக்களில் இராணுவ வாகனங்கள் நிலை கொண்டிருக்கின்றன என்பதே கு றித்த வலைப்பதிவுகள் வெளியிட்ட செய்தியாகும். இ து இராணுவ புரட்சிக்கான அறிகுறி எனும் அளவுக்கு இச்செய்தி தாக்கத்தை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இணையத்தளங்கள் முடக்கம்,
சீனா,
வதந்தி
அதிர்ச்சி தரும் - தமிழக மின்கட்டணம் அறிவிப்பு
தமிழக மின் கட்டண உயர்வை, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டதுஇன்று 1-ஆம் தேதி முதல் இந்த மின்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சுவாமி, வேணுகோபால் ஆகியோர் மின்கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அபூர்வ கறுப்பு வெள்ளை இரட்டை சகோதரிகள் படங்கள்
பொதுவாக இரட்டை சகோதரர்கள் ஒரே மாதிரி உருவ அமைப் பில் இருப்பார்கள். ஆனால் இந்த இரட்டையர்கள் ஒருவர் கறு ப்பாகவும், பிறவுன் கண்களுடனும், மற்றையவர் வெள்ளை நி றமாகவும், நிலக்கண்களுடனும் இருக்கிறார்கள்.இரண்டு வெ ள்ளிநிற தம்பதிகளுக்கு பிறந்த கியன், ரீமி ஆகிய இருவருமே வர்ணம் வேறுபட்டு பிறந்த இரட்டையர்கள் ஆவார்கள்.இந்த நிற வேற்றுமைக்கு காரணம், இவ் இரட்டையர்களின் பெற் றோர்கள் வெள்ளை தாய்மாருக்கும் ,
ஆகாயத்தில் இருந்து 71000 அடி உயரத்தில் இருந்து குதித்து ஆஸ்திரிய வீரர் சாதனை.
ஆஸ்திரியாவை சேர்ந்தவர் பாம்கார்ட்னர் (42). இவர் ராணுவ முன்னாள் பாராசூட் வீரர். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து 2500 தடவை பாராசூட் மூலம் குதித்து சாதனை படைத்துள்ளார். பிரான்ஸ் மற்றும் தைவானின் தைபேயில் உள்ள 101 அடுக்கு மாடி கட்டிடங்களில் இருந்தும் குதித்துள்ளார். 620 அடி ஆழ குரோசியாவின் இருட்டு குகைக்குள் குதித்து இருக்கிறார்.இந்த நிலையில், இவர் ஆகாயத்தில் இருந்து சுமார் 71,581 அடி
31.3.12
'ராமர் பாலம்' என்பது ஓர் கற்பனை - மருத்துவர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சேது சமுத்திர திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் ராமர் பாலம் என்பது கற்பனையானதும் என்றும் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள்,ராமர் பாலம் என்ற கற்பனையான இயற்கை அமைப்பை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். தமிழகர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:35 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கற்பனை,
மருத்துவர் ராமதாஸ்,
ராமர் பாலம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















