தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.4.12

அபூர்வ கறுப்பு வெள்ளை இரட்டை சகோதரிகள் படங்கள்


பொதுவாக இரட்டை சகோதரர்கள் ஒரே மாதிரி உருவ அமைப் பில் இருப்பார்கள். ஆனால் இந்த இரட்டையர்கள் ஒருவர் கறு ப்பாகவும், பிறவுன் கண்களுடனும், மற்றையவர் வெள்ளை நி றமாகவும், நிலக்கண்களுடனும் இருக்கிறார்கள்.இரண்டு வெ ள்ளிநிற தம்பதிகளுக்கு பிறந்த கியன், ரீமி ஆகிய இருவருமே வர்ணம் வேறுபட்டு பிறந்த இரட்டையர்கள் ஆவார்கள்.இந்த நிற வேற்றுமைக்கு காரணம், இவ் இரட்டையர்களின் பெற் றோர்கள் வெள்ளை தாய்மாருக்கும் ,
கறுப்பு தந்தை மாருக்கும்பிறந்தவர்களாம்.
இது போல நிறம் மாறுபட்டு இரட்டையர்கள் உருவாகும் சாத்தியம் இலட்சத்தில் ஒரு இரட்டையர்களுக்கே காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ் இரு சகோதரிகளும் நிறவேற்றுமை பாராட்டாது ஒற்றுமையாக செயற்படுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: