புது தில்லி - அன்னா ஹஸாரேவின் குழுவை கிரிமினல்களின் கூடாரம் என முலாயம் சிங் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், நிருபர்களிடம் பேசும்போது, அன்னா ஹஸாரே குழுவினர் கிரிமினல்களின் கூடாரமாக திகழ்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார். அண்மையில் அன்னா ஹஸாரே குழுவினைச் சார்ந்த அரவிந்த கெஜ்ரிவால் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சனம் செய்து இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும்போது முலாயம் சிங்,இவ்வாறு அவர்களை விமர்சனம் செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக