தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.7.13

"நம்ம ஆட்டோ" - சென்னையை கலக்கும் அப்துல்லா குழுவினர்..

நாம்  சென்னையில் இருப்போரும் சரி புதிதாக வருவோரும் சரி வெறுக்கிற ஒரு விஷயம் ஆட்டோக்கள் அடிக்கும் பகல் கொள்ளை ! மீட்டர் போட்டு ஓட்டுகிற பழக்கமே கிடையாது ! மாறி மாறி அரசாங்கம் வந்தாலும் மீட்டர் விஷயத்தில் எந்த மாறுதலும் வராததற்கு காரணம் - ஏராள ஆட்டோக்கள் போலிஸ் அதிகாரிகளுடையது என்பது பொதுவாக நம்பப்படுகிற ஒரு விஷயம் ! இந்நிலையில் சென்னையில் அறிமுகமாகி உள்ளது நம்ம ஆட்டோ ! சரியான முறையில் இயங்கும்

15.6.13

நமது வலைதளம் அறிவிப்பு

அன்பார்ந்த தண்ணீர்குன்னம்.நெட் வாசகர்களே நமது வலைதளம் கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக செய்திகள் வெளியிட்டு வந்தோம் அதனை கடந்த 15.01.2013 முதல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்  நிறுத்தியதற்காக உங்களிடம் முதலில் வருத்தத்தை தெரிவித்துகொள்கிறோம்.இது இன்னும் 3அல்லது 4 மாதங்கள் நீடிக்கலாம்.ஆனால் இடையில் மட்டும் கணிணி சம்மந்தமாகவும் முக்கிய அரசு செய்திகள் இருப்பின் வெளியிடுவோம் என்பதனை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.    என்றும் உங்கள் ஆதரவில் தண்ணீர்குன்னம்.நெட்   15/06/13

14.1.13

காம வெறியில் அலையும் இந்திய சிப்பாய் ?


நாட்டு குடி மக்களுக்கு பாதுகாப்புக்குத்தான் ராணுவ ம், ஆனால் இங்கு இந்திய ராணுவ (அ)யோக்கியர்க ள் என்ன செய்கிறார்கள் கொஞ்சம் நீங்கள்தான் பாரு ங்களேன். (இந்திய இராணுவ சிப்பாயின் காம வெறி). இது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்ப வம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற் கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறிய னை மக்கள்

பிரபல மருத்துவ விஞ்ஞானி மஹ்தி ஹஸன் மறைவு


லக்னோ:மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த விஞ்ஞானி மஹ்தி ஹஸன் நேற்று மரணமடைந்தார். உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மரணத்தை தழுவினார். அவரின் உடல் இன்று லக்னோவில் உள்ள இமாம்பாடா குஃப்ரா மாப் சாஹிப்  அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு

மாலியில் பிரான்சிய தாக்குதல் ஆரம்பம் 100 பேர் மரணம்


ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸ் தனது கைவ ரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது, நேற்று சனி இர வு முதல் மதியம்வரை பிரான்சிய விமானங்கள் நடா த்திய தாக்குதலில் தீவிரவாதிகளும், மாலிப்படைக ளுமாக மொத்தம் 100 பேர்வரை மரணித்துள்ளனர்.இ ந்தத் தாக்குதலில் பிரான்சிய உலங்குவானூர்தி தா க்கதல் பிரிவு போலீசார் ஒருவரும் மரணமடைந்து ள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாலியின் மத்திய நகரமான கொனாவை அல்காய்தா

11 பேர்களை கொலை செய்து, மனித மாமிசம் விற்ற சீன நபருக்கு மரண தண்டனை

தெற்கு சீனாவில் யுன்னான் மாகாணத்தை சேர்ந்தவ ன் ஷங்யாங்மிங் (57). இவன் தொடர்ச்சியாக பலரை கொலை செய்தான். பின்னர் அவர்களின் உடலை வெட்டி மாமிசத்தை நாய்களுக்கு இரையாக்கினான். பலரின் உடலை எரித்தும், புதைத்தும் தடயங்களை அழித்தான். அனைத்துக்கும் மேலாக, தான் கொலை செய்த சிலரின் மாமிசத்தை விற்று பணம் சம்பாதித் தான். நெருப்பு கோழி கறி என ஏமாற்றி மார்க்கெட்டி

சிரியா இட்லிப் விமானத்தளம் போராளிகளிடம் விழுந்தது


சிரியாவின் மிக முக்கியமான விமானத் தளங்களில் ஒன்றான இட்லிப் இன்று வெள்ளி போராளிகளின் கரங்களில் விழுந்துள்ளது.கடந்த 22 மாத காலப் போ ரில் சிரிய அதிபர் ஆஸாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரி ய தோல்விகளில் இது முக்கியமானதாகும்.ஏராளம் வெடி மருந்துகள், ஆயுதங்கள், வாகனங்கள் போன் றவற்றையும் போராளிகள் கைப்பற்றியுள்ளார்கள். யொப்காற் அல் நசூரா போராளிகளே இந்த வெற்றி யை பெற்றுள்ளனர் ஏராளம் சிரியப் படைகள் கொல் லப்பட்டு பலர் சரணடைந்து

இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணியை பதவி நீக்கம் செய்தார் மகிந்த ராஜபக்ச


இலங்கையின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரந யக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக ஜனாதிபதி ம கிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.இது தொடர்பில் ஷி ராணியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு, ராஜபக்ச கையெழுத்திட்ட அறிவித்தல் அனுப்பிவைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை ஷிராணி யின் சட்ட ஆலோசகரும் உறுதிப்படுத்தியுள்ளார். பி ரதம நீதியரசரை

12.1.13

ஆபிரிக்கா மாலிக்கு படைகளை அனுப்ப பிரான்ஸ் தயாராகிறது


ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் அல்  காய்தா அமைப்பின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக் கள் நாட்டின் வடபுலத்தை பெரும்பாலும் கட்டுப் பாட்டில் கொண்டு வந்துவிட்டன.இந்த நிலையில் மாலி நாட்டு அதிபர் டியோன் கவுண்டா தரோற் பிரா ன்சிய படைகளின் உதவியை கோரி அவசர வேண்டு கோள் விடுத்திருந்தார்.இதைத் தொடர்ந்து மாலி நோக்கி பிரான்சிய படைகளை அனுப்புவதற்கான உத்தரவை அதிபர் பிரான்சியோ ஒலந்த விடுத்துள் ளார்.மாலியில் நிலமை

பால் தக்கரே பிறந்த தினத்தன்று, பெண்களுக்கு கத்தி வழங்கவுள்ள சிவசேனா

கடந்த மாதம் மும்பையில் மறைந்த சிவசேனா கட் சித் தலைவர் பால்தாக்கரேயின் பிறந்த நாளை முன் னிட்டு பெண்களுக்கு கத்தி வழங்கப்படும் என்று சிவ சேனா கட்சி அறிவித்துள்ளது.சிவசேனா கட்சித் த லைவர் பால்தாக்கரேவின் பிறந்தநாள் வரும் ஜனவ ரி 23 ஆம் திகதி வருகிறது. அன்றைய தினம் பெரிய விழா எடுத்துக் கொண்டாட மும்பை தெற்குப்பகுதி சிவசேனா கட்சித் தொண்டர்கள்  திட்டமிட்டு வருகி ன்றனர். மேலும் பால்தாக்கரே பிறந்த நாளை ஒட்டி பெண்களுக்கு பாதுகாப்புக்கு

10.1.13

ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

ரிசானா நபீக் சவுதி அரேபியாவில் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டு மரண தண்டனைநிறை வேற்றப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டம் வெளியிட்டுள்ளது. ரிசானாவை விடுதலை செய்யு மாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வை க்கப்பட்ட போதும் சவுதி அரசு மரண தண்டனை நி றைவேற்றியதாக ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்து ள்ளது. ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற் றப்பட்ட செய்தியை கேட்டு

ரெயில் கட்டணம் அதிரடி உயர்வு!


ரெயில் கட்டணம் 20 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியதாவது:- மத்திய ரெயில்வே கட்டணம்  2-ம் வகுப்பு கிலோ மீட்டருக்கு 3 பைசாவும், 2-ம் வகுப்பு படுக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு 6 பைசாவும் உயர்த்தப்படும். ஏ.சி. இருக்கை வசதிக்கு கிலோ மீட்டருக்கு 10 பைசா உயரும். எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு கிலோ மீட்டருக்கு 4 பைசா

மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) அக்பருத்தீன் உவைஸி கைது!


ஹைதராபாத்:வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன்(எம்.ஐ.எம்) எம்.எல்.ஏ அக்பருத்தீன் உவைஸி கைது செய்யப்பட்டுள்ளார்.அரசு மருத்துவமனையில் அவருக்கு சோதனை நடத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் உவைஸி ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள நிர்மலுக்கு

சிரிய 2130 அகதிகளைத் திரும்பப் பெற 48 ஈரானியர்களை சிரிய புரட்சிப்படை விடுதலை செய்துள்ளது.


அதிபர் அசாத்தின் அரசால் கைது செய்யப்பட்டிருந்த 2130 சிரிய அகதிகளைத் திரும்பப் பெறுவதற்காக, த னது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 48 ஈரானியர்க ளை சிரிய புரட்சிப்படை விடுதலை செய்துள்ளது.இ ந்த 48 பேரும் சிரிய கிளர்ச்சிப் படையின் ஆயுததாரி களால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்,  சிரிய தலை நகர் டமஸ்கஸ்ஸில் வைத்துக் கைது செய்யப்பட்ட வர்கள்.தற்போது நடைபெற்றுள்ள இக்கைதிகள் பரி மாற்றம் துருக்கி மற்றும் கட்டார் ஆகிய

இலங்கை ரிசானா நபீக்கிற்கு சவுதியில் மரணத் தண்டனை நிறைவேற்றம்


சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன் றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மர ணத் தண்டனைநிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு சற்றுமுன் அறிவித்தது.2005 ஆ ம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொ லை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்ட னை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் த வாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரி சானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகராக இந்திய பெண் தேர்வு

சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகராக இருந்தவர் மைல் கேல் பால்மர். மற்றொரு பெண்ணுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த மாத ம்  பதவி விலகினார். இதை தொடர்ந்து காலியாக இருக் கும் இப்பதவிக்கு மந்திரியாக  இருக்கும் ஹாலிமா ஜோ க்கப் (58) என்பவரை பிரதமர் லீ சின் அறிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஆளும் மக்கள் செயல் க ட்சியின் எம்.பி. ஆவார். இவருக்கு 5 குழந்தைகள் உள்ள னர்.  2001-ம் ஆண்டு தீவிர அரசியலில் புகுந்தார். சிங்கப் பூர் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு தனி மெஜாரிட்டி உள்ளது. எனவே இவர் வருகிற 14-ந்தேதி இவர் புதிய ச பாநாயகராக பதவி ஏற்கிறார்.

9.1.13

யுத்த சூழ்நிலை : ஒரு மில்லியன் சிரிய அகதிகளுக்கு உணவு கொண்டு செல்வதில் சிக்கல்


சிரியாவில் பட்டினியால் வாடும் ஒரு மில்லியன் அ கதிகளுக்கு தம்மால் உணவு கொண்டு சென்று கொ டுக்க முடியாதவாறு பாதைகள் தடைபட்டிருப்பதாக உலக உணவு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. உலக உணவு அமைப்பான WFP இது குறித்து தெரிவி க்கையில் சுமார் 1.5 மில்லியன் சிரிய அகதிகளுக்குத் தன்னால் உதவி செய்ய முடியும் என்ற போதும் இ டைவிடாத சண்டையும் டார்ட்டுஸ் துறைமுகத்தை பாவிக்க முடியாத சூழ்நிலையும் இணைந்து பல்லா யிரக் கணக்கான மக்களுக்கு உணவு உதவி சென்று சேர்வதற்கானnவழியை அடைத்துள்ளதாகவும் இத னால் அவர்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்கியிரு

பால்வெளி அண்டத்தில் பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம்


பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அ ளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்ப தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணிய லாளர்கள் கூறுகின்றனர்.நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ள ர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.அப்படி யான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறி களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கலிஃபோ ர்னியாவில் உள்ள அமெரிக்க

கர்நாடகா துணை முதல்வர் ஈஸ்வரப்பா லோகாயுக்தா போலீஸ் முன்பு ஆஜர்!


லோகாயுக்தா நீதிமன்ற உத்தரவை அடுத்து கர்நாட க துணைமுதல்வர் ஈஸ்வரப்பா, தனது மகன் மற்று ம் மருமகளுடன் லோகாயுக்தா போலீஸ் முன்பு நே ற்று ஆஜரானார்கள்.வருவாய்க்கு அதிகமாக சொத் து சேர்த்த விவகாரத்தில்,  கர்நாடக துணை முதல்வ ர் எடியூரப்பா, மற்றும் மகன் கந்தேஷ், மருமகள் ஷா லினி ஆகியோர் மீது லோகாயுக்தா நீதி மன்றத்தில் வினோத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு ப் பதிவானது.லோகாயுக்தா நீதி மன்றம் இந்த வழக் கை விசாரிக்க லோகாயுக்தா

8.1.13

ஆஸாத் தேவையற்ற பேச்சு வேண்டாம் பதவி விலகு


நேற்று மறுபடியும் ஊடகங்களில் பேசிய சிரிய சர் வாதிகாரியான ஆஸாட் ஏறத்தாழ முன்னாள் சிறீல ங்கா ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனே யூலைக்கல வரம் நடந்த இரவு பேசும்போது போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று பேசியது போல மடைத்தனமான உரையொன்றை நிகழ்த்தியு ள்ளார்.இவ்வளவு நடந்த பிறகும் போராளிகள் ஆயுத ங்களை போட்டால் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம் என்று கூறிய அவர் ஒன்றுபட்ட சிரியாவிற்கு தானே தொடர்ந்தும் வழமைபோல