அன்பார்ந்த தண்ணீர்குன்னம்.நெட் வாசகர்களே நமது வலைதளம் கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக செய்திகள் வெளியிட்டு வந்தோம் அதனை கடந்த 15.01.2013 முதல் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியதற்காக உங்களிடம் முதலில் வருத்தத்தை தெரிவித்துகொள்கிறோம்.இது இன்னும் 3அல்லது 4 மாதங்கள் நீடிக்கலாம்.ஆனால் இடையில் மட்டும் கணிணி சம்மந்தமாகவும் முக்கிய அரசு செய்திகள் இருப்பின் வெளியிடுவோம் என்பதனை தெரியப்படுத்திக்கொள்கிறோம். என்றும் உங்கள் ஆதரவில் தண்ணீர்குன்னம்.நெட் 15/06/13
0 கருத்துகள்:
கருத்துரையிடுக