தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.1.13

சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகராக இந்திய பெண் தேர்வு

சிங்கப்பூர் பாராளுமன்ற சபாநாயகராக இருந்தவர் மைல் கேல் பால்மர். மற்றொரு பெண்ணுடன் செக்ஸ் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த மாத ம்  பதவி விலகினார். இதை தொடர்ந்து காலியாக இருக் கும் இப்பதவிக்கு மந்திரியாக  இருக்கும் ஹாலிமா ஜோ க்கப் (58) என்பவரை பிரதமர் லீ சின் அறிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஆளும் மக்கள் செயல் க ட்சியின் எம்.பி. ஆவார். இவருக்கு 5 குழந்தைகள் உள்ள னர்.  2001-ம் ஆண்டு தீவிர அரசியலில் புகுந்தார். சிங்கப் பூர் பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு தனி மெஜாரிட்டி உள்ளது. எனவே இவர் வருகிற 14-ந்தேதி இவர் புதிய ச பாநாயகராக பதவி ஏற்கிறார்.

0 கருத்துகள்: