அதிபர் அசாத்தின் அரசால் கைது செய்யப்பட்டிருந்த 2130 சிரிய அகதிகளைத் திரும்பப் பெறுவதற்காக, த னது கட்டுப்பாட்டில் வைத்திருந்த 48 ஈரானியர்க ளை சிரிய புரட்சிப்படை விடுதலை செய்துள்ளது.இ ந்த 48 பேரும் சிரிய கிளர்ச்சிப் படையின் ஆயுததாரி களால் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், சிரிய தலை நகர் டமஸ்கஸ்ஸில் வைத்துக் கைது செய்யப்பட்ட வர்கள்.தற்போது நடைபெற்றுள்ள இக்கைதிகள் பரி மாற்றம் துருக்கி மற்றும் கட்டார் ஆகிய
நாடுகளின் கண்காணிப்புடன் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டது. இதன் படி சி ரிய அரசால் விடுதலை செய்யப் பட்ட 2130 கைதிகளில் பல துருக்கி நாட்டவர் களும் அடங்குகின்றனர். துருக்கி மனித உரிமைகள் அமைப்பின் சேர்மென் பு லென்ட் யில்டிரிம் கூறுகையில் இக்கைதிகளின் பரிமாற்றம் புதன்கிழமை டம ஸ்கஸ்ஸின் பல பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறினார்.

இதேவேளை சிரிய கிளர்ச்சிப் படையால் கைது செய்யப் பட்டிருந்த 48 ஈரானியர்களும் யாத்திரிகர்கள் என ஈரான் கூறிய போதும் இதை கிளர்ச்சிப்படை மறுத்துள்ளது. மேலும் இந்த ஈரானியர்கள் அனைவரும் சிரியாவில் தங்கியிருந்த இராணுவ அதிகாரிகள் எனவும் அது தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 8 ஆம் திகதி ஈரானின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ராமின் கருத்துத் தெரிவிக்கையில் சிரிய அதிபர் அசாத்தின் சமீபத்திய (ஞாயிற்றுக் கிழமை மும்மொழியப் பட்ட) சமாதானத் திட்டத்தை ஈரான் முற்றிலும் ஆதரிப்பதாகக் கூறியிருந்தார். மேலும் அசாத்தின் சமாதானத் திட்டம் சிரியாவின் யுத்த சூழ்நிலையை மாற்றியமைக்கக் கூடியது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இருந்த போதும் ஐ,நா செயலாளர் பான் கி - மூன் திங்கட்கிழமை இந்த ஒப்பந்தம் குறித்துக் கூறுகையில் அதிபர் அசாத்தின் அண்மைய பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது எனக் கூறியிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக