தேசிய அளவிலான செஸ் சேம்பியன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 16 வயதே ஆன ஆகாஷ், சாம்பி யன் பட்டம் வென்றுள்ளார்.கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாக நேஷனல் பிரிமியர் சேம்பியன்ஷிப் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இறுதி ப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 16 வயதேயான ஆகாஷ் சேம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவருக் கு கடந்த அக்.1ம் திகதியே 16 வயதாகியுள்ளது. இவ
16.10.12
லிபியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டர்
லிபியா நாட்டில் இதுவரை பிரதமராக இருந்த முஸ் தபா அலி சாகுர் பதவி விலகியதைத் தொடர்ந்து க டாபி எதிர்ப்பாளரான அலி ஸிடன் நியமிக்கப்பட்டுள் ளார்.இவர் காலஞ்சென்ற சர்வாதிகாரியான கேணல் கடாபிக்கு எதிராக அவர் உயிருடன் இருந்தபோதே பத்து ஆண்டுகள் போராடியவர் என்பது குறிப்பிடத்த க்கது.இவருடன் முகமட் சூரா என்பவர் போட்டியிட் டார் அவருக்கு 85 வாக்குகள் கிடைத்தன, 95 வாக்கு கள் பெற்று அலி ஸிடன் பிரத
15.10.12
சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சி
சவூதியில் நடந்த உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் தன் ஒரே மகனைக் கொன்ற இளைஞனை எவ்வித நிபந்தனையுமின்றி, இறைப் பொருத்தம் வேண்டி மன்னிப்பதாக அன்னையொருவர் கூறியுள்ளார். இத்தனைக்கும், ஏழையான அந்தத் தாய் தன்னுடைய மன்னிப்பிற்காக வழங்கப்பட முன்வந்த பல இலட்சம் ரியால்கள் + சொத்துகளை இரத்தத் தொகையாகப் பெறுவதற்கும் மறுத்துவிட்டார். இது பற்றி கூறப்படுவதாவது:மர்ஸூகா
முஸ்லிம் விஞ்ஞானிகளுக்காக போட்டி நோபல் பரிசு ஈரான் அரசு அறிவிப்பு
சர்வதேச நோபல் பரிசுக்கு போட்டியாக, முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளை கவுரவிக்கும் வகையில் போட்டி நோபல் பரிசை ஈரான் அரசு அறிவித்துள்ளது.இயற்பியல், வேதியியல் உள்பட 6 அறிவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, சுவீடன் அகடமி ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டன.
என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை என நிரூபிப்பேன் : சல்மான் குர்ஷித்
என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையற்றவை எ ன ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என சட்டத்துறை அ மைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். மாற்று த்திறனாளிகளுக்கான தொண்டுநிறுவனம் நடத்திவ ரும் சல்மான் குர்ஷித் போலிப்பத்திரங்களை கொ ண்டு பாரிய நிதி மோசடி செய்தததாக குற்றம் சுமத்தி வருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.இந்நிலையில் தன து வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து இன்று டெ ல்லி வந்து சேர்ந்த சல்மான் குர்ஷித், தன் மீதான கு ற்றச்சாட்டுக்களை முற்றாக
வாஷிங்டனில் நள்ளிரவில் தீ விபத்து: சீக்கியக் கோவில்-பள்ளி எரிந்து சாம்பல்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் வான்குவார் நகரில் சீக்கியக் கோவில் மற்றும் பள்ளி ஆகியவை கட்டப்பட்டு வந்தன. கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வந்த பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.இந்நிலையில் இங்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு இந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்த இருவர் தப்பிவிட்டனர். இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு வருவதற்கு முன்னரே தீ மளமளவென பரவி முழுக்கட்டிடமும் எரிந்து
மான்ய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாட்டை திரும்பப் பெறமுடியாது : ஜெயபால் ரெட்டி
மான்ய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவா யு சிலிண்டரில் கட்டுப்பாடு விதித்ததை திரும்பப் பெறமுடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கி றார்மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய பால் ரெட்டி.கடந்த மாதம் வீடுகளுக்கு வழங்கப்படு ம் மான்ய விலை எரிவாயு சிலிண்டர் விநியோகத் தை 6 ஆக குறைத்து கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு வலுத்துள்ள நி லையில், இந்த கட்டுப்பாட்டை தளர்த்தும்
14.10.12
சிரிய போரின் கொடூரம் : வெறும் தரையில் சிகிச்சை நடைபெறும் அவலம்
சிரிய போரில் காயமடைந்த பொதுமக்களுக்கு வெறு ம் தரையில் படுக்கவைத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் அளவு நிலைமை மோசமடைந் துள்ளது.சிரிய அரச இராணுவ தாக்குதலில் காயம டைந்தவர்கள் அம்புலன்ஸ் வசதி இன்மையால் டிர க் வண்டிகளில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்ப டுகின்றனர். அவர்களில் போதிய சிகிச்சை இடம், வ சதி இன்மையாலும், காயமடைந்தவரின் அவசர தே வை கருதியும் வெறும் தரையில் அவர்களுக்கு சிகி ச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பில் லண் டன் மெயில் வெளியிட்ட சில புகைப் படங்கள் சில மேற்குலகத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அ லெப்போ வைத்தியசாலையின் சன நெரிசலின்
சிரியாவிற்கு ஆயுதம் ஏற்றவில்லை ரஸ்யா மறுப்பு
கடந்த புதனன்று ரஸ்யாவில் இருந்து வந்த சிரியா வின் எயாபஸ் 320 இரக பயணிகள் விமானத்தை து ருக்கி, வான் பரப்பிலேயே தடுத்து அங்காராவில் ம றித்து வைத்திருப்பது தெரிந்ததே.இந்த விமானத்தில் ஆயுத தளவாடப் பொருட்கள், வெடி மருந்துகள் இரு ப்பதாக துருக்கிய பிரதமர் எர்டோகன் தெரிவித்துள் ளார்.இதற்கு பதிலளித்த ரஸ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்ஜி லாரோவ், தாம் இரகசியமான மு றையில் ஆயுதங்களை
கேரளாவை கலவர பூமியாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம்! : ஒரே வாரத்தில் இருவேறு முயற்சிகள்!
மலப்புரம் மாவட்டம் எடக்கப்பரம்பா என்ற ஊரில் "எல்.பி."அரசு பள்ளிக்கூடம் உள்ளது.அதில், கடந்த திங்கள் (08/10) அன்று மாணவர்களுக்கு ஊட்டச்சத் துக்காக "மாட்டிறைச்சி" கொடுக்கப்பட்டது. இறை ச்சி உண்ணாத மாணவர்களுக்கு மூக்கடளை, வா ழைப்பழம் உள்ளிட்ட சத்துணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்ப்பாடுகளை "ராஜேஷ்" மற்றும் "ஜஸ் டின்" ஆகிய 2 ஆசிரியர்கள் செய்திருந்தனர். இதில், முஸ்லிம்களின் பங்களிப்
நான் இந்தியன் அல்ல...சிவகாசித் தமிழரான ஆஸ்திரேலியாவின் மாகாண கவர்னர்.
பாரதப் பிரதமர் முதல் 15-வது வார்டு கவுன்சிலர் வரையிலான இந்திய அரசியல்வாதிகள் வாக்கு தவறி நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்றி மக்களின் அபிமானம் சம்பாதித்துவருகிறார் ஓர் இந்திய அரசியல்வாதி. அதுவும் இங்கு அல்ல...ஆஸ்திரேலியாவை அடுத்து அமைந்திருக்கும் பப்பா நியூகினி நாட்டில். அந்த நாட்டின் மேற்கு பிரிட்டன் மாகாண கவர்னராகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் சசீந்திரன் முத்துவேல், சிவகாசித் தமிழன். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளான பாமாயில் சுத்திகரிப்புத்
அடுத்த வருடம் விற்பனைக்கு வருகிறது பாம்புத்தோல் கார்!
பாம்புத்தோல் உபயோகப்படுத்தப்பட்ட கார் ஒன்று அடுத்த வருடம் விற்பனைக்கு வர உள்ளது. 2013-சீனாவின் பாம்பு வருடத்தை சிறப்பிக்கும் வகையில், காரின் உள்ளறை மற்றும் மேல் மூடி ஆகியவற்றை பாம்பின் தோலால் செய்யப்பட்ட சிறப்பான கார் ஒன்றை டார்ட்ஸ் மோட்டர்ஸ் நிறுவனம் கொண்டு வரவுள்ளது.பென்ட்லி ஜி.டி வகை கார்களில், இந்த கார் சிறப்பானதாக இருக்கும். மிகவும் ஆடம்பரமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை,
13.10.12
ஈரான் மீது பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது முட்டாள் தனமானது. அயதுல்லா காமினி
"ராட்சத தனமான பொருளாதாரத் தடை, எங்கள் நாட்டின் மீது தொடுத்துள்ள யுத்தம். இதை முறியடிப்போம்' என, ஈரான் தலைவர் அயதுல்லா காமினி தெரிவித்துள்ளார்.ஈரான் நாடு, அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகிக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் மற்ற நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கரன்சி மதிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு
அதேவேளை இந்தப் பரிசு ஐ.நாவுக்கு விழுந்த சவுக் கடியாகவும் உள்ளது…இந்த ஆண்டு சமாதானத்திற் கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழ ங்கப்படுவதாக நோபல் பரிசுக்குழு அறிவித்துள்ளது .கடந்த அறுபது ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம் உலக சமாதானத்திற்கான முயற்சிகளை எடுத்து வ ருவதைப் பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக கருங்காலி நாடு களான குறேசியா, சேர்பியா போன்றவற்றையும் த ம்முடன் இணைக்க ஐரோ
இந்தியன் ரயில்வே பயணிக்கும் தகவல்கள் கூகுள் மேப்பில் நேரடியாக
இந்தியன் ரயில்வேயின் இரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணை யத்தளத்தில் நேரடியாக தெரியும் படி செய்துள்ளன ர்.விரிவாக பார்வையிட மேப்பிற்கு சென்று எதாவது ஒரு நகரத்தை Zoom-in செய்துவிடுங்கள்.அல்லது இ டப்பக்க Sidebar இல் இரயில்களை பெயர் கொடுத்து அல்லது இலக்கத்தின் மூலம் தேடிப்பெறலாம்.பய ணித்துக்கொண்டிருக்கும் இரயில் தற்போது எங்கி ருக்கின்றது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிவ து சிறப்பாகும்.இணைப்பு - http://railradar.trainenquiry.com/
பிரிட்டனை தொடர்ந்து மோடி மீதான எதிர்ப்பை அமெரிக்காவும் தளர்த்துகிறதா?
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்கு வதில் இனி சிக்கல் இல்லை என அமெரிக்காவும் ம றைமுகமாக தெரிவித்துள்ளது 2002 குஜராத் கலவர ம் முன்கூட்டியே திட்டமிட்டு வழிநடத்தப்பட்டது எ னும் குற்றச்சாட்டின் கீழ், அப்போது ஆட்சியாளராக இருந்த நரேந்திர மோடியை பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மே லாக புறக்கணித்து வந்தது.இந்நிலையில், பிரிட்டன் - குஜராத் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில்
துருக்கியில் தரை இரக்கப்பட்ட சிரியா விமானத்தில் ஆயுதங்கள்
கடந்த புதன் கிழமை ரஸ்யாவில் இருந்து புறப்பட்டு சிரியா நோக்கி சென்ற சிரியாவிற்கு சொந்தமான ஏ 320 எயாபஸ் விமானத்தை துருக்கியின் எப்.16 போர் விமானங்கள் பலவந்தமாக திசை திருப்பி துருக்கி தலைநகர் அங்காராவில் இறக்கியது தெரிந்ததே.வெ றும் 35 பயணிகளுடன் வந்த இந்த விமானத்தில் ரஸ் யாவிடமிருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டதாக துருக்கி அறிவித்துள்ளது.துருக்கியி ன் இந்த அறிவித்தல் வாய்பு
பாகிஸ்தானில் கழுதைக் குண்டில் நான்குபேர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள சந்தைப் பகுதியி ல் கழுதை ஒன்றின் முதுகில் பொதியை வைத்து அ னுப்பியுள்ளனர்.பொதிக்குள் இருந்த குண்டு குறித்த நேரத்தில் குண்டு வெடித்ததில் அருகில் நின்ற நால் வர் மரணமடைந்து, பத்துப்பேர் படுகாயமடைந்தார் கள்.பொது மக்கள் நடமாடும் சந்தைப் பகுதியில் இல க்கு எதுவும் இல்லாமல் வெறும் வரட்டுத்தனமான உயிர் சேதத்தை மட்டும் குறியாக வைத்து நாசகார செயலை செய்த மனிதக் கழுதைகள் இன்னமும் அ டையாளம் காணப்படவில்
12.10.12
முதல்முறையாக அரபு மொழியில் ஆசிர்வாதம் செய்த போப்பாண்டவர்
வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 20,000 வாராந்திர பார்வையாளர்களை, போப் 16-ம் பெனடிக்ட் இன்று முதன்முறையாக அரபு மொழியில் ஆசீர்வாதம் செய்தார். இதுபோன்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் அரபு மொழி உச்சரிக்கப்பட்டது இதுவே முதல்முறை.போப்பின் ஆசீர்வாதத்தை பிஷப் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘அரேபிய
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)







.jpg)








