மான்ய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவா யு சிலிண்டரில் கட்டுப்பாடு விதித்ததை திரும்பப் பெறமுடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கி றார்மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய பால் ரெட்டி.கடந்த மாதம் வீடுகளுக்கு வழங்கப்படு ம் மான்ய விலை எரிவாயு சிலிண்டர் விநியோகத் தை 6 ஆக குறைத்து கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு வலுத்துள்ள நி லையில், இந்த கட்டுப்பாட்டை தளர்த்தும்
பேச்சுக் கே இடமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்
பேச்சுக் கே இடமில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்
மேலும் அவர் கூறியதாவது, இந்த மான்ய விலை எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாட்டைத் தளர்த்தினால் அந்நிய முதலீடு மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பாதிக்கப் படும் என்றும் கூறியுள்ள அவர், இந்த ஆண்டு இறுதி வரை ஒரு குடும்பத்துக்கு மான்ய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் எண்ணிக்கை 3 ஆக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு முதல் மான்ய விலை சிலிண்டர் 6 மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதிகப் படியாக எரிவாயு சிலிண்டர்கள் வேண்டும் என்பவர்கள், மான்யம் அல்லாத விலையில் வழங்கப்படும் சிலிண்டர்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக