தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.12

லிபியாவுக்கு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டர்


லிபியா நாட்டில் இதுவரை பிரதமராக இருந்த முஸ் தபா அலி சாகுர் பதவி விலகியதைத் தொடர்ந்து க டாபி எதிர்ப்பாளரான அலி ஸிடன் நியமிக்கப்பட்டுள் ளார்.இவர் காலஞ்சென்ற சர்வாதிகாரியான கேணல் கடாபிக்கு எதிராக அவர் உயிருடன் இருந்தபோதே பத்து ஆண்டுகள் போராடியவர் என்பது குறிப்பிடத்த க்கது.இவருடன் முகமட் சூரா என்பவர் போட்டியிட் டார் அவருக்கு 85 வாக்குகள் கிடைத்தன, 95 வாக்கு கள் பெற்று அலி ஸிடன் பிரத
மர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
முன்னர் பதவி வகித்த முஸ்தாபா அலி சாகுரினால் லிபிய தேசிய ஆணையத்தின் முரண்பட்ட சக்திகளுடன் சமரசமாக பணியாற்ற முடியவில்லை என்பது குற்றச்சாட்டாகும்.

0 கருத்துகள்: