உச்ச நீதி மன்ற உத்தரவின் காரணமாக வழங்கி வந் த தண்ணீரை கர்நாடக அரசு எவ்வித அறிவிப்புமின் றி நிறுத்தியுள்ளது. எனவே, இது தொடர்பாக ஆலோ சிக்க முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்குப் பின், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி ல்,உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக 29-09-2012 முதல் தண்ணீரைத் தரத் துவங்கிய கர்நாடக அரசு 8-10-2012 முதல் எவ்வித அறிவிப்புமின்றி தன் னிச்சையாக நிறுத்தியுள்ளது. இச்சூழ்நிலையில், முதல்வர் தலைமையில் நடந்த ஆய்வுக்
11.10.12
சுன்னத்து என்னும் கத்னா சட்டபூர்வமானது ஜெர்மன் அரசாங்கம்
முஸ்லிம்களும் யூதர்களும் தமது ஆண் பிள் ளைகளுக்கு செய்வதைப் போல மதக் காரண ங்களுக்கென சுன்னத்து செய்வது சட்டவிரோ தமான காரியம் என்று கலோன் நகரத்து நீதிம ன்றம் ஒன்று கடந்த ஜூனில் தீர்ப்பளித்திருந் தது.இந்தத் தீர்ப்புக்கு உலகின் பல பாகங்களிலி ருந்து யூதக் குழுக்கள் கண்டனம் தெரிவித்திரு ந்தன.இந்நிலையில் மதக் காரணங்களுக்காக சுன்னத்து செய்வது சட்டப்பூர்வமான ஒரு காரி யம்தான் என
துருக்கி மறுபடியும் சிரியாவுக்கு எச்சரிக்கை
சிரியா தொடர்ந்து துருக்கிக்குள் மோட்டார் கிரனை ட் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தால் பயங் கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துரு க்கியின் படைத்துறைத் தலைவர் நக்டாட் ஊசல் எச் சரித்துள்ளார்.கடந்த புதன் சிரிய கிரனைட் விழுந்து ஐந்துபேர் மரணித்த அக்காக்கெலி நகரத்திற்கு விஜ யம் செய்து நிலமைகளை பார்வையிட்ட பின்னர் இந் த எச்சரிக்கையை விடுத்தார்.இது தொடர்தால் பாரிய விளைவுகளை சந்திக்க சிரியா தயாராக வேண்டும் என்று அவர் கூறினாலும் எத்தகைய விளைவுகள் என்று தெரிவிக்கவில்லை.
குஜராத் இனப்படுகொலை குடியரசின் மீது விழுந்த மிகப் பெரிய அடி! – ரொமிலா தாப்பர்
புதுடெல்லி : ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் எம்.எஃப். ஹுசைன் ஆர்ட் காலரியில் நடந்த கருத்தரங்கில் பிரபல வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பரும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள்.நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த இந்த கருத்தரங்கில் இடதுசாரி சிந்தனையுள்ள பிரபல வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர் தனது
வெள்ளையர் கால மரபுகளை கைவிட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முடிவு
ஜனாதிபதியை அழைக்கும் முறையில் வெள்ளைய ர் கால மரபுகளை கைவிடுவதற்கு ஜனாதிபதி பிர ணாப் முகர்ஜி முடிவு செய்துள்ளார்.அதன் படி ஜனா திபதி மற்றும் ஆளுனர் உள்ளிட்ட உயர் பதவி வகிப் போரை அழைக்கும் போது மேதகு எனும் வார்த்தை கைவிடப்படுகிறது. மேலும் உள்நாட்டு நிகழ்ச்சிகளி ல், உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்புக்களின் போதும் இந்த வார்த்தை பயன்படுத்துவது நிறுத்தப்ப டுகிறது. எனினும் இது சர்வ
10.10.12
சிரியா துருக்கி கிரனைட் தாக்குதல் மிகவும் ஆபத்தானது ஐ.நா கவலை
கடந்த ஆறு தினங்களாக துருக்கியில் இருந்து சிரி யா நோக்கியும், மறுபுறம் சிரியாவில் இருந்து துருக் கி நோக்கியும் கிரனைட் மோட்டார் தாக்குதல்கள் நடைபெற்றவண்ணமுள்ளன.படிப்படியாக இதன் எ ண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தப் பிராந்தியத் தையே ஒட்டு மொத்தமாக பற்ற வைத்துவிடும் ஆப த்து கொண்டது என்று ஐ.நா செயலர் கவலை வெளி யிட்டுள்ளார்.இரண்டு நாடுகளும் மோதலை நடாத்து வது லெபனானில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று கலக்கத்தை ஐ.நா செயலர் வெளியிட்டுள்ளார்.கார ணம் மிக மோசமான உணர்
ஹிட்லரின் மகளே இங்கே வராதே.. கிரேக்கத்தில் ஆர்பாட்டம்
கிரேக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆர்பாட்டம் ஜேர் மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுக்கு எதிராகத் திரும்பியது.கிரேக்கப் பாராளுமன்றத்திற்கு முன்னா ல் உள்ள சுன்ராக்மா சதுக்கத்தில் கூடிய சுமார் 5000 முதல் 8000 பேர் கொண்ட ஆர்பாட்டக்காரர் ஐரோப்பி ய ஒன்றியத்தின் கொடியை தீயிட்டு கொழுத்தினார் கள்.கிரேக்கத்தின் மீது கடுமையானநிபந்தனைகளை விதிக்க வேண்டுமெனக் கூறிவரும் ஜேர்மனிய சா ன்சிலர் அஞ்சலா மேர்க்கலை சர்வாதிகாரி ஹிட்லர் பெற்ற மகளே இந்த நாட்டு
ஒரு மில்லியன் வோல்ட் மின்சாரத்துடன் டேவிட் பிளேய்னின் புதிய சாகசம் (வீடியோ)
உலக புகழ்பெற்ற அமெரிக்க மேஜிக் கலைஞர் டேவிட் பிலேய்னின் அண்மையில் மேற்கொண் ட புதிய மின்சார சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.9 கிலோ எடைகொண் ட மின்சாரம் பாயும் ஆடை அணிந்து , உயர் மின் அழுத்தம் உடைய டெல்சா மின் சுற்றுக்கள் இ டையே தொடர்ந்து மூன்று நாட்கள் நின்று இப் புதிய சாகசத்தை படைத்துள்ளார். இம்மூன்று நா ட்களும் அவர் உணவின்றி,
வெனிசியூலா தேர்தல் கூகோ ஸவாஸ் வெற்றி
எண்ணெய் வளமிக்க வெனிசியூலா நாட்டின் அதிபர் தேர்தலில் அந்நாட்டில் 14 வருடங்களாக ஆட்சிக்க ட்டிலில் இருந்து இறக்க முடியாத கூகோ ஸவாஸ் மறுபடியும் வெற்றி பெற்றார்.அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 54 வீதம் பெற்று வெற்றி பெற்றார், இவ ரை எதிர்த்துப் போட்டியிட்ட கென்ரிக் கப்பிரியேல் 45 வீதமான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். இவர் தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றிபெற்ற கூகோ ஸவாசை வாழ்த்தி விடை பெற்றார், இவரு டைய இச்செயல் தேர்தல் தொடர்பாக மேலை நாடு களில் பரவ இருந்த எதிர்ப்
அமெரிக்க தளங்களை தமது ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியும் : வடகொரியா எச்சரிக்கை
தம்மிடம் உள்ள யுத்த ஏவுகணைகள், அயல் நாடுகளி ல் உள்ள அமெரிக்க தளங்களை தாக்க கூடியன என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.தென் கொரி யா மற்றும் அமெரிக்கா இடையே ஏவுகணைகள் ஒப் பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதன் இரு நாட்களு க்கு பின்னர் வடகொரியா இந்த அறிவிப்பை விடுத்து ள்ளது. அமெரிக்க அரசு தென்கொரியாவுடன் இணை ந்து கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுக ணையின் வீச்சங்களை
8.10.12
பிலிப்பைன்ஸில் முஸ்லிம் பிராந்தியத்துக்கு தன்னாட்சி வழங்க இணக்கம்
பிலிப்பைன்ஸ் அரசு அந்நாட்டின் மிகப்பெரிய முஸ் லிம் கிளர்ச்சிக்குழுவுடன் அமைதி ஒப்பந்மொன்று க்கான இணக்கத்தை எட்டியுள்ளதாக அதிபர் பெனிங் கோ அக்கியூனோ தெரிவிக்கின்றார் தொடர்புடைய விடயங்கள்துஷ்பிரயோகம், மனித உரிமை, வன்மு றை, போர், உலகம்பிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் உயிர்களை பலிகொண்டுள்ள மோதல்களை முடிவுக்குக் கொண் டுவரும் பொருட்டு மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன்
ஆப்கானுக்குள் அமெரிக்கா நுழைந்து பதினொரு வருடங்கள்
ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா, நேட்டோ த லைமையிலான கூட்டுப்படைகள் நுழைந்து இன்று டன் பதினொரு வருடங்களாகிறது.கடந்த 2001 ம் ஆ ண்டு அக்டோபர் 7ம் திகதி ஆப்கானிஸ்தானில் தல பான்களை வேரோடு அழித்துவிடும் வீறாப்புடன் பு றப்பட்டது ஆனால் அதனுடைய பணிகள் இன்னமு ம் முடிவடையவில்லை.எதிர்வரும் 2014 டிசம்பருட ன் அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறவுள் ளது, இந்த
அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கான் நடத்திய பேரணியில் பதட்டம்.
பாகிஸ்தானில் அத்துமீறி ஆளில்லாத விமானம் டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, இம்ரான் கான் தலைமையில் அவரது கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.தலிபான் போராளிகள் மிரட்டலை மீறி நடந்த இந்த பேரணியால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அல் கய்தா போராளிகள் தலைவர் ஒசாமா
வாடிகன் ரகசியம் கசிவு: போப் ஆண்டவரின் சமையல்காரருக்குச் சிறை
போப் ஆண்டவரின் ரகசிய ஆவணங்களைத் திருடி, அவற்றை ஒரு பத்திரிகையாளரிடம் வழங்கிய வாடிகன் சமையல்காரருக்கு 18 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ரோமன் கத்தோலிக்க தேவாலயத் தலைமையகத்தில் நிலவும் உட்பூசல், ஊழல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கியான்லுகி நுஸி என்ற பத்திரிகையாளர் புத்தகம் எழுதினார்.இந்தப் புத்தகத்துக்காக, போப் ஆண்டவர் எழுதிய கடிதங்கள் அவருக்குத்
புதிய அரசியல் கட்சிக்காக மலிவான விளம்பரம் செய்கிறார் கேஜ்ரிவால் : வதேரா தாக்கு
தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி அர் விந்த் கேஜ்ரிவால் அவதூறு பரப்பி வருவதாக சோ னியா காந்தியின் மருகன் ராபர்ட் வதேரா குற்றம் சு மத்தியுள்ளார். ஊழலுக்கு எதிரான அமைப்பை சேர்ந் த பிரசாந்த் பூஷன் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆ கியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராபர்ட் வதேரா மீது மோசடி குற்றச்சாட்டுக்களை முன்வை த்திருந்தனர். டி.எல்.எப் ரியல்
7.10.12
கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு-மத்திய அரசு அறிவிப்பு!
சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை கூடுதலாக ரூ.11.42 உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. கேஸ் சிலிண்டர் டீலர்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் மீதான கமிஷனை ரூ.25.83-இல் இருந்து 37.25 ஆக உயர்த்துவதற்கான உத்தரவுகளை பெட்ரோலிய அமைச்சகம் பிறப்பித்திருந்தது இதன்மூலம் புதுடெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.410.42 ஆக உயர்த்துள்ளது.
மந்திரி மகன் திருமணம்: உணவு மட்டும் ரூ.65 கோடி
மலேசியா நாட்டில் உள்ள மலேக்கா மாகாண முத ல்- மந்திரியாக இருப்பவர் அலிமுஸ்தான். இவரது மகன் ரித்வான் அலி (வயது26) திருமணம் நடந்தது. இந்த மிகவும் ஆடம்பரமாக அலிமுஸ்தான் நடத்தி னார்.ஏராளமானோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. திருமணத்தில் மட்டும் 1 லட்சத்து 30 ஆயி ரம் பேர் கலந்து கொண்டனர். உணவுக்கு மட்டுமே ரூ.65 கோடிவரை செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆட ம்பர திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன.
பிபிசி ஊடகவியலாளரின் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுக்கும் இலங்கை இராணுவம்
பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஊடகவிய லாளர் பிரின்சஸ் ஹரிசனின் போர்க்குற்றச்சாட்டுக் களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.வன்னி போரின் போது, படையினர் பாரிய போர்க்குற்றங்க ளை புரிந்ததாகவும், வன்னி வைத்தியசாலையில் க டமையாற்றிய நிரோஸ் என்பவர் இதற்குரிய தகவ ல்களை தமக்கு வழங்கியதாகவும் பிரின்சஸ் ஹரி சன் தெரிவித்திருந்தார்.எனினும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னி
அல் மாஸ்ரி உட்பட ஐந்து தீவிரவாத சந்தேக நபர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தியது பிரிட்டன்
தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத் தப்பட்ட ஐந்து பிரதான சந்தேக நபர்கள் பிரித்தானி யாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு ள்ளனர்.இதில் பிரதானமானவரான அபு ஹம்சா அல் மாஸ்ரி மீது, பணயக்கைதிகள் விவகாரம், இரகசிய இராணுவ பயிற்சி வழங்க சதி முயற்சி, புனித போரு க்கு அழைப்பு என்பனவற்றில் அமெரிக்காவால் குற் றச்சாட்டுக்கள்
6.10.12
அவதூறு திரைப்படம்-சென்னையில் முஸ்லிம் மத அறிஞரை சந்தித்தனர் அமெரிக்க அதிகாரிகள்!
முஸ்லிம்களைப் புண்படுத்தும் வகையில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக எடுக்கப்பட்ட படத்திற்கு எதிர்வினையாக உலகெங்கும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையிலும் ஐந்து நாட்களுக்கு பல்வேறு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், சென்னை மசூதி ஒன்றின் தலைமை மதகுருவான ஷம்சுத்தீன் காசிமி என்பவரை சென்னை அமெரிக்க தூதரக அதிகாரிகள் டேவிட் .கே .கேய்னர் (பொது விவகாரத்துறை அதிகாரி),
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)
.jpg)
.jpg)





.jpg)


.jpg)



.jpg)



