மலேசியா நாட்டில் உள்ள மலேக்கா மாகாண முத ல்- மந்திரியாக இருப்பவர் அலிமுஸ்தான். இவரது மகன் ரித்வான் அலி (வயது26) திருமணம் நடந்தது. இந்த மிகவும் ஆடம்பரமாக அலிமுஸ்தான் நடத்தி னார்.ஏராளமானோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. திருமணத்தில் மட்டும் 1 லட்சத்து 30 ஆயி ரம் பேர் கலந்து கொண்டனர். உணவுக்கு மட்டுமே ரூ.65 கோடிவரை செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆட ம்பர திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன.
அரசு பணத்தை திருமணத் துக்கு செலவிட்டு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
இவ்வளவு செலவு செய்து திருமணத்தை நடத்த அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று மத்திய அரசின் லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் உணவுக்காக ஒரு கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்ததாக முதல் -மந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக