புதுடெல்லி:ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஷேக் அஹ்மத் அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. மேலும் இம்மனுவை தாக்கல் செய்த மனுதாரர் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.அரசியல் சட்டத்தில் கூறப்படுவதற்கு முரணாக அல்லாஹ்வின் பெயரால்
14.12.11
அல்லாஹ்வின் பெயரால் பதவிப் பிரமாணம்: மனுவை தள்ளுபடிச் செய்தது உச்சநீதிமன்றம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்சநீதிமன்றம்,
பதவிப் பிரமாணம்,
ஜார்கண்ட் மாநில ஆளுநர்,
ஷேக் அஹ்மத்
சமாதானத்திற்கான நோபல் பரிசு தவக்குல் கர்மானுக்கு வழங்கப்பட்டது.
சமாதானத்திற்கான நோபல் பரிசு யெமனிய செயற்பாட்டாளரும், அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவருமான தவக்குல் கர்மானுக்கு நேற்று நோர்வேயில் வழங்கப்பட்டது.நோபல் குழுவின் தலைவர் தோர்ப்ஜோஏர்ன் ஜாக்லண்ட் ஒஸ்லோ நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் இதனை வழங்கி வைத்தார்.தவக்குல் கர்மான் நோபல் பரிசு பெறும் அறபுலகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வரலாற்றில், இப்பரிசைப் பெறும் வயதில் மிகவும் இளையவர் இவரே என்பது இன்னொரு முக்கியமான அம்சம்.இம்முறை மூன்று பெண்களுக்கு இந்த
அணைகளின் கட்டுப்பாட்டை இராணுவத்திடம் ஒப்படையுங்கள் - கலாம் கோரிக்கை
இந்தியாவில் உள்ள அனைத்து அணைகள் மற்றும் புதிதா க அமைக்கப்படும் அணைகள் ஆகியவற்றின் கட்டுப்பாடு களையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படை க்க வேண்டும் பிரதமருக்கு முன்னாள் குடியரசுத் தலைவ ர் அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார் என தெரியவருகி ன்றது.மேலும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட் டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போது ள்ள அணையில் 162 அடி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அப்துல் கலாம்,
இராணுவம்,
கடிதம்,
முல்லைப் பெரியாறு
RSS கை கூலி ஹசாரேக்கு வயது 75 ஆனால் காங்கிரசுக்கு வயது 125:பெனி பிரசாத் வர்மா!
அன்னா ஹசாரே சமீபகாலமாக ராகுல் காந்தியை பற்றி இழிவாகப் பேசி வருவது குறித்து, மத்திய உருக்குத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா நிருபர்களிடம், கூரும்போது, "ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவர் மட்டுமே. எம்.பி.யாகவும் இருக்கிறார். அவருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு கிடையாது" என கூறினார். மேலும் அவர் கூறும்போது, அன்னா ஹசாரே 75 வயதான
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹசாரே,
காங்கிரஸ்,
ராகுல் காந்தி
கேரளாவின், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க கோரிய மனு நிராகரிப்பு
முல்லைப்பெரியாறின் அணை நீர் மட்டத்தை குறைத்தல் தொடர்பான கேரள அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரியவருகின்றது.முல்லை பெரியாறு அணை தொடர்பில் கேரள மற்றும் தமிழகம் இரு பகுதிகளிலும் போராட்டம் வலுப்பெற்று வரும் நி லையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டுமென கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்ச நீதிமன்றம்,
முல்லைப் பெரியாறு அணை
பாகிஸ்தானில் நேட்டோ படையின் 9 வாகனங்களுக்கு தீவைப்பு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தீவைப்பு,
நேட்டோ படைகள்,
பாகிஸ்தான்
அரைக்கால் டவுசரின் அயோ (த்தி) க்கிய தனம் ?
பெங்களூர்: கேரளா மாநிலத்தை சார்ந்தவர் கெ.கெ.ஷாஹினா. இவர் டெஹல்கா பத்திரிகை யில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கேர ள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நா ஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநி ல சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையி ல் இவ்வழக்கில் சாட்சியான கே.கே.யோகானந்தா என்பவரை நேரில் சந்தித்து
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
கர்நாடகா,
கெ.கெ.ஷாஹினா,
டெஹல்கா பத்திரிகை
13.12.11
முல்லைப் பெரியாறு: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
புதுடெல்லி:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம், கேரள மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது அரசியல் சாசன அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு பரப்பி வரும் உண்மைக்கு மாறான தகவல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை பாதுகாப்புத் தர
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
11:45 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
உச்சநீதிமன்றம்,
முல்லைப் பெரியாறு,
விசாரணை
பெருநாள் தொழுகைக்கு அனுமதி கேட்டபொழுது சிறை அதிகாரிகள் அடித்து உதைத்தார்கள்: விடுதலையான முஸ்லிம் இளைஞர்கள்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
குண்டுவெடிப்பு,
பெருநாள் தொழுகை,
முஸ்லிம் இளைஞர்கள்,
ராஜஸ்தான்
போலீசார் முன்னிலையில் பெண் பத்திரிகையாளர் மீது ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பெண் பத்திரிகையாளர்,
போலீசார்,
ஹிந்துத்துவா தீவிரவாதிகள்
பிரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை – பிரதமருக்கு மார்க்கண்டேய கட்ஜு கடிதம்
புதுடெல்லி:ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை என கவுன்சிலின் சேர்மன் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.இதுத்தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:ப்ரஸ் கவுன்சிலை நவீனப்படுத்த எலக்ட்ரானிக் மீடியாக்களையும் ப்ரஸ் கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரஸ் கவுன்சில்,
மன்மோகன்சிங்,
மார்க்கண்டேய கட்ஜு
ஹசாரே என்ன ஹரிச்சந்திரனா?: காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி
புதுடெல்லி, டிச. 13 அன்னா ஹசாரே என்ன பொய்யே பேசாத ராஜா ஹரிச்சந்திரனா என்று காங்கிரஸ் தலைவர் சத்யவிரத் சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார்.அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதா வேண்டி நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவரது குழுவினர் லோக்பால் மசோதா குறித்து விவாதித்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை - பாகிஸ்தான்
பாகிஸ்தானைச் சேர்ந்த தலிபான் போராளி அமைப் பொன்றின் தலைவர் மவுல்வி பகிர் முகம்மது என்ப வர் தாங்கள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த் தை நடத்திவருவதாக கூறிய கருத்தை மறுத்துள்ளது பாகிஸ்தான் அரசு.அரசுட ன் அமைதிப் பேச்சுவார்த் தை நடத்தி வருகிறோம்.விரைவில் இதுதொடர்பா ன ஒப்பந்தம் கையெழுத்தாகும். நல்லெண்ண அடிப் படையில் 145
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தலிபான்கள்,
பாகிஸ்தான்,
பேச்சுவார்த்தை
12.12.11
கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை திருப்பி கொடுக்க முடியாது : ஈரான்
ஈரான் படையினரால் கைப்பற்றப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத்தை அமெரிக்காவுக்கு திருப்பி கொடுக்க முடியாது என ஈரான் புரட்சிப்படையின் மூத் த காவற்துறை அதிகாரி ஜெனரல் ஹொஸெய்ன் ஸ லாமி தெரிவித்துள்ளார்.ஆப்கான்ஸ்தான் எல்லை பகு தியிலிருந்து 250 கி.மீ தொலைவில் காஷ்மாரில் குறித் த அமெரிக்க ஆளில்லா விமானம் கைப்பற்றப்பட்டது. RQ-
பொருமைக்கும் எல்லை உண்டு தினமல(ம்)ருக்கு எச்சரிக்கை
முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி செய்திகள் வெளியிடுவதில் தமிழ் நாளிதழ்களில் தினமலரை "நம்பர் 1" என்று கூறலாம் அந்தளவிற்கு தொடர்ந்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி வருகிறது. முஸ்லிம்கள் தங்களது உயிரை விட புண்ணியமாக மதிக்கும் இறைதூதரான முஹம்மது (ஸல்) அவர்களின் பெயரில் கார்டூனை சில வருடங்களுக்கு முன்பாக வெளியிட்டது. இது முஸ்லிம் சமூகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எத்துனையோ அமைப்புகள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும்இதுவரை தினமலர் கார்டூனை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தினமலர்,
முஸ்லிம்கள்,
முஹம்மது (ஸல்)
ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
முஸ்லிம்பெண் போலிஸ்,
ஸ்வீடன்,
ஹிஜாப்
முல்லை பெரியாறு அணை விவகாரம் : டிசம்பர் 15, தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டத்தொடர்
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி, தமிழக சட்டசபையில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறவிருக் கிற து. முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பில் தமிழக மற்றும் கேரளா ஆகி ய இரு மாநிலங்களுக்கு இடையி ல் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. சுமார் 40,000 கேரள
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
தமிழக சட்டசபை,
முல்லை பெரியாறு அணை
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
முஸ்லிம்கள்,
ஜெய்ப்பூர்குண்டுவெடிபு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















