தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
ஜெய்ப்பூர்குண்டுவெடிபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெய்ப்பூர்குண்டுவெடிபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12.12.11

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு:வசுந்தரா ராஜே மீது நடவடிக்கை எடுக்க விடுதலையான முஸ்லிம்கள் கோரிக்கை


ஜெய்ப்பூர்:2008-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்பில் அநியாயமாக கைது செய்யப்பட்டு விடுதலைச் செய்யப்பட்ட பதினொன்று முஸ்லிம்கள் தங்கள் மீது வழக்கை ஜோடித்த ராஜஸ்தான் மாநில முன்னாள் பா.ஜ.க முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.