இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'தி சன்' இன் மூத்த பத்திரிகை ஆசிரியரும் வெளிநாட்டுத் தகவல் தொடர்பாளருமான 51 வயதுடைய 'நிக் பார்க்கெர்' என்பவர் மொபைல் திருட்டு மற்றும் தகவல் கொள் ளைக் குற்றம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் புல னாய்வுத் துறையின் ஆப்பரேஷன் 'டுலெட்டா' மூல ம் இன்று கைது செய்யப் பட்டுள்ளார்.இவர் நேற்று காலை 10 மணிக்கு திருடப்பட்ட
1.8.12
சிரியா அலிப்போ நகரத்தில் தொடர்ந்து நடக்கிறது மோதல்
சிரிய அலிப்போ நகரத்தில் இன்று செவ்வாயும் தொ டர்ந்து மோதல்கள் நடந்தவண்ணமுள்ளன.ஐ.நாவி ன் போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் மீது சிரியப் படை தாக்குதல் நடாத்தி பலர் காமடைந்துள்ளதாக பான் கி மூன் சற்று முன்னர் அறிக்கை வெளியிட்டு ள்ளார்.ஆஸாட் றெஜீம் பதவி விலகி செல்ல வேண் டுமானால் அலிப்போ நகரத்தை போராளிகள் கட்டு ப்பாட்டில் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.இந் த நகரம் சிரிய தலைநகரில் மக்கள் தொகை கூடிய பாரிய
31.7.12
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சியல்ல -ரவூப் ஹக்கீம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் இனவாதக் கட்சி யல்லவென்றும், அனைத்து இனத்தவர்களையும் அர வணைத்துச் செல்லும் அரசியல் கட்சியென்றும் அத ன் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அம் பாறை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரணவீர திஸா நாயக்கவை ஆதரித்து தெஹியத்தகண்டிய மகாவலி ‘சீ” வலயத்தில் உள்ள
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 32 பேர் பலி
டெல்லியில் இருந்து சென்னை சென்று கொண்டிரு ந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 32 பயணிகள் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
ஆப்கானின் சாக் மாவட்ட ஆளுநர் தலிபான்களால் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து 35Km மேற் கே வர்டாக் மாகாணத்தில் அமைந்துள்ள சாக் மாவ ட்டத்தின் ஆளுநர் (Governor)முஹம்மட் இஸ்மால் வாஃபா நேற்று ஞாயிற்றுக் கிழமை இனம் தெரியாத துப்பாக்கிதாரியினால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளா ர்இவர் தனது அலுவலகத்திற்கு காலை காரில் சென் று கொண்டிருக்கும் போது நடு வீதியில் தலிபான்க ளால் இடைமறிக்கப் பட்டு துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டது. இதில் ஆளுநர் தலத்திலேயே கொல்லப் பட் டதுடன் அவர் மகன்
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 27-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 204 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த மெகா விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். தொடக்க மூன்று நாட்களில் இந்தியாவுக்கு பெரிய 30.7.12
சவூதியில் கிளர்ச்சி: எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு
ரியாத்: கடந்த வெள்ளிக்கிழமை (27/07/2012) சவூதியின் கிழக்கு மாகாணத்தின் காதிஃப் பிராந்திய வீதிகளில் அணிவகுத்துச் சென்ற ஷியா கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்சவூதி உள்ளக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," காதிஃப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் டயர்களை எரித்துக் குழப்பம் விளைவித்த கிளர்ச்சியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் சவூதி அரசினால்
தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட 18 முஸ்லிம்கள் விடுதலை!
அஹ்மதாபாத்:2002 குஜராத் இனப்படுகொலைக்கு பழிவாங்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் போராளி இயக்கங்களுடன் இணைந்து சதித்திட்டத்தில் ஈடுபட்டார்கள் என குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 18 பேரை உயர்நீதிமன்றம் விடுதலைச் செய்துள்ளது. இவர்கள் இதுவரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தகால அளவை தண்டனைக்குரிய
இந்தியாவின் பழமை அரை ரூபாய் நாணயமொன்று 1.70 லட்சம் ரூபாய்க்கு விலை போனது
கோவையில் நடந்த கண்காட்சியில் இந்தியாவின் அரை ரூபாய் (அனா) நாணயம் சுமார் ஒன்றரை லட் ச ரூபாய்க்கு மேல் விலை போயுள்ளது.கோவையி ல் வருடாவருடம் நடக்கும் பழம்பொருள் கண்காட் சியில் பழைய நாணயங்கள், பல்வேறு நாடுகளின் பழைய ரூபாய் நோட்டுக்கள், அரியவகைப் பொரு ட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். அப்படி இந்த ஆண்டு வைக்கப் பட்ட கண்காட்சியிலும்
ராஜபக்சவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க லண்டன் காவற்துறை மறுத்ததால் பயணம் இரத்து?
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா வில் கலந்து திட்டமிட்டிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பிரித்தானிய காவற்துறையி னர் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டதாலேயே அவ ர் தனது பயணத்தை இரத்து செய்துவிட்டதாக தெரி விக்கப்படுகிறது.ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள ராஜபக்ச திட்டமிட்டிருப் பதாக அவரின் பேச்சாளர் பந்துல ஜயசேக முன்னர் உறுதிப்படுத்தியிருந்தார். எனினும் இதை எதிர்த்து லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பா ட்ட
ஒலிம்பிக்கில் பதக்கம் எடுக்காமலே புகழ் பெற்றது இந்திய அணி
இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிரு க்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அதன் ஜனத்தொகைக்கேற்ப பாரிய சாதனைகளை படைக் காவிட்டாலும் முதலாவது அணி வகுப்பில் சரித்திர ம் படைத்துவிட்டது.ஆரம்ப அணி வகுப்பில் ஒவ் வொரு நாட்டு அணியும் தத்தமது தேசிய உடையுடன் அணிவகுத்து வந்தபோது ஆட்டுக்குள் மாடு நுழைந்த து போல பெண்மணி ஒருவர் இந்திய அணிக்குள் நு ழைந்து நடந்து வந்தார்.
28.7.12
பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரை தாக்குவோம். தலிபான்கள் எச்சரிக்கை
"மியான்மருடன் உள்ள தொடர்பை பாகிஸ்தான் அரசு துண்டிக்கா விட்டால், அந்நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவோம்'' என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.மியான்மரில், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில், கடந்த மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து புலம் பெயர்ந்த, எட்டு லட்சம்
ரஷ்யாவின் முதலாவது இஸ்லாமிய தொலைக்காட்சி அலைவரிசை
ரஷ்யாவின் முதல் இஸ்லாமிய டிவி சேனல் ஆக ஸ்டில் தொடங்கும் என்று ரஷ்ய அதிகாரிகளால் கடந்த புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேனலுக்கு அல்-ஆர் டிவி என்று பெயர் சூட்ட ப்பட்டுள்ளது.ஐரோப்பிய ரஷ்ய முஸ்லிம்களுக்குக் கான இயக்குனர் டாமிர் தெரிவிக்கையில் இந்த அல் -ஆர் டிவி சேனல் ஆகஸ்டில் தனது ஒளிப்பரப்பை துவங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அல்-ஆ ர் டிவிக்கான நிதி தனிநபர் அன்பளிப்பின் மூலமும், தொழிலதிபர்களின் நிதியின் மூலமும் மற்றும் அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் துணையு டன் ஆரம்பிக்கப்படுவதாக
ஈரான் அணுசக்தி மையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல்: பின்லாந்து அமைப்பு தகவல்
ஈரான் நாட்டின் அணுசக்தி மைய கம்ப்யூட்டர்கள் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக, பின்லாந்து நாட்டின் "சைபர்' பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.பின்லாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் "எஃப்- செக்யூர்' நிறுவன, ஆய்வுப் பிரிவுத் தலைவர் மிக்கோ ஹிப்பொனென் கூறியது:கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் எங்களுக்கு வருகிறது. அந்த மின்னஞ்சல்கள், ஈரான் அணுசக்தி மையத்தில் இருந்து
நேபாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு கொலையானார்
|
நேபாள சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரானா பகதூர் பம் 61, இவர் நேற்று காத்மாண்டுவில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் பைக்குகளில் வந்து காரை வழிமறித்தனர்.
திடீரென நீதிபதி மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த ரானாவை உடனடியாக
|
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி அசாம் செல்கிறார்கள்?
அசாம் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர தருண் கோகாய்க்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந் தாலும் கூட கலவரம் கட்டுக்குள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டுநேரில் சென்று பார் வையிட பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிர ஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அசாம் செல்ல விருப்பதாகத் டெல்லித் தகவல்கள் வெளிவந்துள்ள ன.கடந்த ஒருவாரமாக அசாமில் மலைவாழ் மக்க ளுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே
தொலைக் காட்சி மற்றும் ஊடகங்கள் மொழிக் கொலை செய்வதை தடுப்போம் - தமிழர் பண்பாட்டு நடுவம்
தமிழர் பண்பாட்டு நடுவத்தின் அறிக்கை வருமாறு: தமிழை கொலை செய்வது தான் நாகரீகமா? தமிழக தொலைகாட்சிகள், பண்பலைவரிசைகள் தமிழை நித்தம் நித்தம் கொலை செய்கின்றன . தமிழ் மக்கள் பார்க்கும் , கேட்கும் நிகழ்சிகளில் தமிழ் தான் இல்லை. ஒரு வாக்கியம் முழுமையாக தமிழில் இல்லை. குழந்தைகள், இளையோர்களை பங்கெடுக்க செய்து அவர்களை ஆங்கிலம் பேசவைத்து, ஆங்கில
லண்டனில் கேபிள் கார் அறுந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு!
லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளை இணைக்கும் கேபிள் கார் போக்குவரத்துக்காக அ மைக்கப்பட்ட கேபிள் அறுந்து விழுந்ததால், பயணி கள் பாதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஒலிம்பிக் போட்டியைக் காணவரு ம் ரசிகர்கள் தேம்ஸ் நதியின் மீது பயணித்த படி ல ண்டனின் அழகைப் பார்ப்பதற்காக 300 கோடி ரூபாய் செலவில் கேபிள் கார் போக்குவரத்து உருவாக்கப்ப ட்டுள்ளது. தெற்கு லண்
27.7.12
மெளனம் கலைத்தார் சூகி: சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு சட்டம் கொண்டுவர கோரிக்கை!
யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மரில் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட சூழலில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ஆங் சான் சூகி கோரிக்கை விடுத்துள்ளார்.பாராளுமன்றத்தில் முதன்முதலாக நடத்திய உரையில் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















