இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'தி சன்' இன் மூத்த பத்திரிகை ஆசிரியரும் வெளிநாட்டுத் தகவல் தொடர்பாளருமான 51 வயதுடைய 'நிக் பார்க்கெர்' என்பவர் மொபைல் திருட்டு மற்றும் தகவல் கொள் ளைக் குற்றம் தொடர்பாக ஸ்காட்லாந்து யார்ட் புல னாய்வுத் துறையின் ஆப்பரேஷன் 'டுலெட்டா' மூல ம் இன்று கைது செய்யப் பட்டுள்ளார்.இவர் நேற்று காலை 10 மணிக்கு திருடப்பட்ட
பொருட்களை வழங்குவதற்காக இலண்ட
ன் மத்திய போலிஸ் நிலையத்துக்கு வந்த போதே சந்தேகத்தின் பேரில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்குக் காரணமாக இவர் திருடப்பட்ட கைத் தொலைபேசிகளில் இருந்து தகவல்களைச் சூறையாடி தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியமை கூறப்படுகின்றது. ஃபோன் ஹாக்கிங் எனப்படும் இந்த மொபைல் திருட்டு மற்றும் ஒட்டுக் கேட்டல் செயற்பாடுகளுக்காக சமீபத்தில் ஸ்காட்லாந்து யார்ட் போலிஸால் ஆப்பரேஷன் 'வீட்டிங்' மூலம் 24 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர்.பொருட்களை வழங்குவதற்காக இலண்ட
இதில் ஆப்பரேஷன் 'டுலெட்டா' மூலம் ஜூலை 19 இல் கைது செய்யப்பட்ட இன்னொரு 'தி சன்' பத்திரிகையாளரான 'ரோட்ரி பிலிப்ஸ்' இன் கைதும் அடங்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக