ரீபோக் இந்தியா நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து கிரிமினல் விசாரணை கோர அதன் தலைமை நிறுவனம் அடிடாஸ் முடிவு செய்திருக்கிறது.ஜெர்மன் நாட்டு விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸின் துணை நிறுவனம் ரீபாக் இந்தியா. இதில் ரூ. 866 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அடிடாஸ் புகார் கூறி
14.5.12
ஊட்டியில் மலர் கண்காட்சி ஆரம்பம்
துவங்கியதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதே போன்று நீலகிரியிலும் கோடை சீசன் களைகட்டியுள்ளது.கடந்த 5ம் திகதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா துவங்கியது. 6ம் திகதி கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடந்தது. ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாய்கள் கண்காட்சி நேற்று துவங்கியது, இன்றும், நாளையும் நடக்கிறது.
13.5.12
இஸ்லாம் புனித நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு தாக்குதல்: அமெரிக்க இராணுவப் பயிற்சி பள்ளியில் பாடம்
அமெரிக்காவின் மிக உயரிய இராணுவப் பயிற்சி பள்ளி ஒன்றில், பயிற்றுவிக்கப்பட்டு வந்த இஸ்லாம் பாடத்திட்டத்தை அமெரிக்காவின் மிக மூத்த இராணுவ அதிகாரி கடுமையாக கண்டித்துள்ளார்இராணுவ ஊழியர்களுடைய கூட்டுத் தலைமையகத்தின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி கூறுகையில், மாணவர் விரும்பினால் தானாகத் தெரிவு செய்து படிக்கும் வகையிலான இந்தப் பாடத் திட்டம் முற்றிலும்
ஊடகங்கள் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளை நேர்வழிப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும்
சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள்,வடக்கைச் சேர்ந்தவர், இல்லை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்பிரதேசங்களைச் சார்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதுண்டு. உண்மையில் இவர் கொழும்பு,தெமட்டகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வறிய குடும்பம் ஒன்றில் பிறந்து, இளமையிலேயே தந்தையை இழந்த இவரை தாயார் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்கு ஆகாரம் விற்றுக் கிடைக்கும் வருமானத்திலேயே படிக்க வைத்தார்.எதிர்பார்ப்புக்கள் எதுவும் அற்ற வாழ்க்கைச் சூழலில் எதேச்சையாக வானெலித் துறைக்குள் நுழையும் வாய்ப்பு அமைந்தது என்று கூறும் இவருக்கு, பாடசாலைக் காலத்தில் நல்லாசிரியர்களின் வழிகாட்டலில்,தமிழ் அட்சரங்களைப்
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தில் கடும் நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் கடும் நிலநடுக்கம் ஏ ற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தன ர். மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள பாலஸ்தீனத்தில் நேற்று நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஜெ ருசலம் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள ரமல்லா, ஜெனி ன் ஆகிய நகரங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலு ங்கின. பல வினாடிகள் பூமி குலுங்கியதால் மக்கள் பீதி அ டைந்தனர். இதனால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்க ள் அலறியடித்தபடி எழுந்து தெருக்களில்
ஓமனுக்கு அருகே எண்ணெய்க் கப்பல் கடத்தல் - 11 இந்தியர்கள் சிறைப் பிடிப்பு
சைபீரியா நாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய எண்ணெய்க் கப் பலான ஸ்மிர்னி சோமாலியா நோக்கிச் சென்று கொண்டி ருந்த போது ஓமன் நாட்டுக்கு அருகேவைத்து சோமாலிய க் கடற் கொள்ளையர்களால் இன்று நண்பகல் கடத்தப் ப ட்டுள்ளது. இக்கப்பலில் 11 இந்தியர்கள் உட்பட 26 வெளி நாட்டவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.இக்கப் பல் மூலம் சோமாலியாவுக்கு கொண்டு செல்லவிருந்த 135 000 டன் எடையுள்ள எண்ணெய் சோமாலியக் கடற் கொள்ளையர்களால்
உலக சுகாதார மையத்தில் இந்தியா மீது அமெரிக்கா புகார்.
சிக்கன், முட்டை உள்பட வேளாண் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இந்திய பல கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.இதுதொடர்பாக இந்தியாவுடன் பல முறை பேச்சு நடத்தியும் பலன் இல்லை. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் குறைதீர்வு கமிட்டியிடம் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உறுதியான மார்க்கெட்டை பிடிக்க
12.5.12
இலங்கையை பிரிக்கப் பார்ப்பது தமிழக கட்சிகளா? : சுஷ்மாவை கண்டிக்கும் பழ.நெடுமாறன்
இலங்கையில் பிரினை ஏற்படுத்துவதற்கு தமிழக அர சியல் கட்சிகளே முயற்சி செய்வதாக பாஜக நாடாளு மன்ற தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ள கருத்துக் களுக்கு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெ டுமாறன் கண்டனம் வெளியுட்டுள்ளார்.நேற்று மதுரை யில் நடைபெற்ற பாஜகவின் தாமரை சங்கமம் நிகழ் வில் உரையாற்றிய போது சுஷ்மா சுவராஜ் இக்கருத்து க்களை கூறியிருந்தார். இந்நிலையில் பழ.நெடுமாறன் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில்
24 ஆண்டுகளுக்குப் பின் ஆங்சான் சூசிக்கு பாஸ்போர்ட். குழந்தைகளைப் பார்க்க லண்டன் செல்வாரா?
மியான்மரில் ஆங்சான் சூசிக்கு 24 ஆண்டுகளுக்குப்பின் அந்நாட்டு அரசு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. மியான்ம ரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய ஆங்சான் சூசி வீட்டு சிறையில் அடைக்கபட்டார். நீண்ட சிறை வாசத்து க்குப்பின் 2010ல் விடுதலையானார். அண்மையில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சூசியின் தேசிய ஜனநா யக கட்சி (என்எல்டி) 45ல் 43 இடங்களை கைப்பற்றியது.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட முடிவு!
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை விரைவுபடுத்தும் விடயத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த முடிவு எட்டப்பட்
ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் பயணம்
வாஷிங்டன் : மாயன்கள் எனும் இனம் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னரே அமெரிக்க கண்டங்களில் நுண்ணிய அறிவுடன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்கள் எழுதி வைத்தவற்றில் பல பிற்காலத்தில் நடந்துள்ளன என்றும் அவர்களின் காலண்டரில் 2012ல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டிருப்பதால் உலகம் அழியக் கூடும் என்று பேசப்பட்டது.
மாயன்களின் காலண்டரை அடிப்படையாக வைத்து பல புத்தகங்களும் பல சினிமாக்களும் கூட வந்துள்ள நிலையில் குவாதமாலாவில் மாயன்களின் பழைய காலண்டரை கண்டுபிடித்துள்ள அமெரிக்க அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அப்படி 2012-ல் உலகம் அழியும் என்று அக்காலண்டரில் குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார்கள்.
9வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் அக்காலண்டரில் சந்திரனின் சுழற்சி காலங்களோடு, வீனஸ் மற்றும் மார்ஸ் போன்ற கிரகங்களின் சுழற்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012ல் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் மாயன்களின் காலண்டரில் 13 பக்தூன்கள் (1 பக்தூன் – 400 வருடங்கள்) வரை மட்டுமே உலகம் இருக்கும் என்று எழுதியுள்ளதாகவும் அது 2012ன் முடிவடைவதாகவும் கூறி வந்தனர்.
இச்சூழலில் தற்போது கிடைத்துள்ள காலண்டரில் 17 பக்தூன்கள் வரை காலண்டர் உள்ளதாகவும் அவற்றில் கூட 17 பக்தூன்களோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்படவில்லை என்றும் கூறிய அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்போது ஏராளமாக கிடைத்துள்ள ஆவணங்களை முறைப்படுத்தி ஆராயும் போது நிறைய உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறியுள்ளனர்.
மாயன்களின் காலண்டரை அடிப்படையாக வைத்து பல புத்தகங்களும் பல சினிமாக்களும் கூட வந்துள்ள நிலையில் குவாதமாலாவில் மாயன்களின் பழைய காலண்டரை கண்டுபிடித்துள்ள அமெரிக்க அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் அப்படி 2012-ல் உலகம் அழியும் என்று அக்காலண்டரில் குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார்கள்.
9வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் அக்காலண்டரில் சந்திரனின் சுழற்சி காலங்களோடு, வீனஸ் மற்றும் மார்ஸ் போன்ற கிரகங்களின் சுழற்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2012ல் உலகம் அழியும் என்று சொன்னவர்கள் மாயன்களின் காலண்டரில் 13 பக்தூன்கள் (1 பக்தூன் – 400 வருடங்கள்) வரை மட்டுமே உலகம் இருக்கும் என்று எழுதியுள்ளதாகவும் அது 2012ன் முடிவடைவதாகவும் கூறி வந்தனர்.
இச்சூழலில் தற்போது கிடைத்துள்ள காலண்டரில் 17 பக்தூன்கள் வரை காலண்டர் உள்ளதாகவும் அவற்றில் கூட 17 பக்தூன்களோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்லப்படவில்லை என்றும் கூறிய அகழ்வாராய்ச்சியாளர்கள் தற்போது ஏராளமாக கிடைத்துள்ள ஆவணங்களை முறைப்படுத்தி ஆராயும் போது நிறைய உண்மைகள் வெளிவரலாம் என்றும் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் ‘கிளாட்’ வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. ஆஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும்உடனே சட்டிக்குதான் போகும். ஓட்டல்கள்,
11.5.12
அமெரிக்கா இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய அதிச்சி தகவல்
இஸ்ரேல் நடத்திய இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பற்றிய தகவல் !!! "உலக வர்த்தக மையம் மீது தொடுக்கப்பட்ட 9/11 தாக்குதலின் பின்னணியில் இருந்தது இஸ்ரேல்தா ன். அமெரிக்க மக்களுக்கு இது ஐயமின்றித் தெரியவரு ம்போது, இஸ்ரேல் இருந்த இடம் தெரியாமல் நிர்மூல மாகிவிடும்" என அமெரிக்கக் கடற்படைத்துறை நிபுண ரும் பிரபல எழுத்தாளருமான ஸப்ரொஸ்கி உறுதியா கத் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான
இஸ்ரேலைக் கண்டிக்கும் எகிப்திய நாடாளுமன்றம்
கெய்ரோ: பலஸ்தீன் பொதுமக்களுக்கும் கைதிகளுக்கும் எதிராக இஸ்ரேல் அரங்கேற்றிவரும் தொடர்ச்சியான வன்கொடுமைகள் ஆழ்ந்த கண்டனத்துக்கு உரியவை என கடந்த செவ்வாய்க்கிழமை (08.05.2012) எகிப்திய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.அரபு நாடுகளுக்கான மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் பிராந்தியங்களில் வாழும் பலஸ்தீன் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஸியோனிஸ அரசாங்கம் செய்துவரும் வன்கொடுமைகள் எல்லைகடந்து வருகின்றன"
சிரியாவில் அடுத்தடுத்து இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் - 55 பேர் பலி
நேற்று வியாழக் கிழமை சிரிய தலைநகரான டமஸ்க ஸ்ஸில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருதற்கொலைக் குண் டுத் தாக்குதலில் மொத்தம் 55 பேர் கொல்லப்பட்டுள்ள னர் எனவும் இராணுவ அதிகாரிகள் உட்பட 373 பேர் ப டுகாயமடைந்துள்ளதாகவும் சிரியாவின் உள்துறை பா துகாப்பு அமைச்சு இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்து ள்ளது.உள்துறை அமைச்சு மேலும் கருத்துத் தெரிவிக் கையில் தாக்குதல் நிகழ்ந்த பகுதியில் சிதறிய அடை யாளம் தெரியாத உடல் பாகங்கள் அடக்கம் செய்
திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் உருவான வரலாறு
நம்மால்இன்றுநினைத்த நேரத்தில்உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும் கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, அந்தசெயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer Space)நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு அளவிடற்கரியது.அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம்
காஷ்மீர் பிரச்சினையை தீர்த்து வைப்பேன்: இம்ரான் கான்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் கப்ட னாக இருந்த இம்ரான் கான், தற்போது தெக்ரிக்-இ-இன் சாப் என்ற அரசியல் கட்சியொன்றை பாகிஸ்தானில் நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாகூரில்இந்தியா பாகிஸ்தான் பொருளாதார மாநாடு நடந்தது.அதில் இ ம்ரான்கான் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லை பிரச் சினைகளை பேசி தீர்க்க இரு நாடுகளிலும் பலம் வாய் ந்த சிறந்த தலைவர்கள் தேவை. ஆனால் இந்த நடவடி க்கையில் ஈடுபடக்கூடிய
தன் வீட்டை புதுபிக்க 86கோடி அரசு பணத்தை மாயாவதி செலவு செய்ததாக தகவல்
மாயாவதி உ.பி. முதல்வராக இருந்தபோது தன் வீட் டை புதுப்பிப்பதற்காக, 86 கோடி ரூபாய் அரசுப் பணத் தை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள து. சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவரும், தற்போதைய உ.பி., மாநில பொதுப் பணித் துறை அமைச்சருமான சி வ்பால் சிங் யாதவ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தி ன் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், "மாயாவதி உ.பி., முதல்வராக இருந்த போது, 13, மால் அவென்யூ வில் உள்ள பங்களாவில் குடியிருந்தார். இந்த
இலங்கையின் கொலைக்களத்திற்காக பிரித்தானிய விருதுகளை வென்றது சேனல் 4
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில், பிரித்தா னியாவின் சேனல் 4 ஊடகம் உருவாக்கிய 'இலங்கை யின் கொலைக்களங்கள்' ஆவணத்திரைப்படத்திற்கு பி ரித்தானியாவின் புகழ்பெற்ற One World Media விருதுகள் கிடைத்துள்ளன. நடப்பு ஆண்டின் சிறந்த ஆவணத்தி ரைப்படத்திற்கான விருதை இலங்கையின் கொலைக் களங்கள் ஆவணத்திரைப்படமும், சிறந்த தொலைக்கா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















