மியான்மரில் ஆங்சான் சூசிக்கு 24 ஆண்டுகளுக்குப்பின் அந்நாட்டு அரசு பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. மியான்ம ரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய ஆங்சான் சூசி வீட்டு சிறையில் அடைக்கபட்டார். நீண்ட சிறை வாசத்து க்குப்பின் 2010ல் விடுதலையானார். அண்மையில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சூசியின் தேசிய ஜனநா யக கட்சி (என்எல்டி) 45ல் 43 இடங்களை கைப்பற்றியது.
நாடாளுமன்ற உறுப்பினரான சூசிக்கு, வெளிநாடுகள் செ ல்ல ஏதுவாக 24 ஆண்டுகளுக்கு பின் பாஸ்
போர்ட் வழங்கப்பட்டுள்ளது. தற்போ து பாஸ்போர்ட் சூசியின் கையில் உள்ளது. இதையடுத்து, லண்டனில் வசிக்கும் தனது குழந்தைகளை சந்திக்க சூசி, ஜூனில் செல்வார் என என்எல்டி செய்தி தொடர்பாளர் நியான் வின் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக