பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் கப்ட னாக இருந்த இம்ரான் கான், தற்போது தெக்ரிக்-இ-இன் சாப் என்ற அரசியல் கட்சியொன்றை பாகிஸ்தானில் நடத்தி வருகின்றார். இந்நிலையில் லாகூரில்இந்தியா பாகிஸ்தான் பொருளாதார மாநாடு நடந்தது.அதில் இ ம்ரான்கான் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லை பிரச் சினைகளை பேசி தீர்க்க இரு நாடுகளிலும் பலம் வாய் ந்த சிறந்த தலைவர்கள் தேவை. ஆனால் இந்த நடவடி க்கையில் ஈடுபடக்கூடிய
உண்மையானதலைவர்கள் இல்லை என்று கருதுகிறேன்.எனவே நான்
ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுக் கும், இந்தியாவுக்கும் இடையேயான நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண தீவிர முயற்சி மேற்கொள்வேன்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியும், சமாதானமும், நல்லுறவும் ஏற்படும். வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும் என்று பேசினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக