இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில், பிரித்தா னியாவின் சேனல் 4 ஊடகம் உருவாக்கிய 'இலங்கை யின் கொலைக்களங்கள்' ஆவணத்திரைப்படத்திற்கு பி ரித்தானியாவின் புகழ்பெற்ற One World Media விருதுகள் கிடைத்துள்ளன. நடப்பு ஆண்டின் சிறந்த ஆவணத்தி ரைப்படத்திற்கான விருதை இலங்கையின் கொலைக் களங்கள் ஆவணத்திரைப்படமும், சிறந்த தொலைக்கா
ட்சிக்கான விருதை சேனல் 4 ஊடகமும் பெற்றுக்கொண்டுள்ளன.
ட்சிக்கான விருதை சேனல் 4 ஊடகமும் பெற்றுக்கொண்டுள்ளன.
இவ்விருதுகளுக்காக படைப்புக்களை தெரிவு செய்த நடுவர்கள் குழுவினர், இலங்கையின் கொலைக்களங்கள் குறுந்திரைப்படத்தை தயாரிப்பதற்கு சேனல் 4 தொலைக்காட்சி குழுவினர் துணிச்சல் மிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக பாராட்டியுள்ளனர். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென இங்கிலாந்தின் வெளியுறவு செயலகம் அழுத்தம் கொடுக்க காரணமாக இருந்ததை கொண்டே இவ்விரு விருதுகளும் சேனல் 4 விற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விழாவில் வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பான முழு விபரங்கள் வருமாறு,
சிறந்த ஊடகவியலாளர் :- ஜமால் ஒஸ்மான் (சனல் 4)
சிறந்த ரேடியோ :- பீ.பீ.சீ உலகச் சேவை (ஹெய்டி கொலரா தொற்றுநோய் விவகாரம்)
சிறந்த தொலைக்காட்சி :- சனல் 4 (இலங்கையின் கொலைக்களம்)
சிறந்த பத்திரிகை :- ஒப்சேர்வர் சஞ்சிகை (தி ரேப் ஒப் மென்)
சிறந்த புதிய ஊடகம் :- எஸ்.ஓ.எஸ் ஷில்ட்ரன் (எங்கள் ஆபிரிக்கா ‘அவர் அஃப்ரிகா’)
சிறந்த நாடகம் :- ஷிங்கா ப்ரொடக்ஷன்ஸ் (ஒதெல்லொ பர்னிங்)
சிறந்த கட்டுரை :- பீ.பீ.சீ டூ (தோக்ஸ் பிளேஸ் டு பீ அ பின்மேன்)
சிறந்த அபிவிருத்தி :- ஒன் தி லெவல் ப்ரொடக்ஷன்ஸ் (தெயார் வன்ஸ் வோஸ் அன் ஐலண்ட்)
சிறந்த செய்தி :- தி கார்டியன் மற்றும் ஐரிவி நியூஸ்
சிறந்த ஆவணப்படம் :- செனல் 4 (இலங்கையின் கொலைக்களம்)
சிறந்த மாணவர் :- ஸேனா மர்டன் (லண்டன் தொலைத்தொடர்புக் கல்லூரி)
சிறப்பு விருது :- ஜெம் டிவி
மாணவர் உரிமை விருது :- அல் ஜஸீரா (ஸ்பெல் ஒப் தி அல்பினோ)

இலங்கையின் கொலைக்களங்கள் ஆவண திரைப்படம், இவ்வருடத்திற்கான பிரித்தானிய BAFTA விருதுகளுக்காக அல் ஜசீராவின் Bahrain : Souting in the Dark திரைப்படத்துடன் போட்டியிடுகிறது. இவ்விரு ஆவண திரைப்படங்களும் வெல்லக்கூடிய சாத்தியம் குறித்து Radio Times நடத்தி வரும் வாக்கெடுப்பில் பங்குகொள்ள : http://www.radiotimes.com/news/2012-04-23/Bafta-TV-Awards-2012-nominees-Current-Affairs---which-should-win?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக