இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சனிக்கி ழமை அனுப்பிய gslv செயற்கைக்கோள் வெற்றிகரமா க இயங்குவதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் செ ய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போதுதான் இவ்வாறு தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆய்வுக்குழு நெல் லை மாவட்டம் பனிக்குடி மகேந்திரகிரி மலையில் அ
மைந்துள்ளது.சனிக்கிழமை அனுப்பிய செயற்கை க் கோள் வெற்றிகரமாக இயங்குவதாகவும், இன்னும்
ஓரிரு மாதங்களில் இதன் செ யல்பாடுகள் தொடங்க ஆரமிப்த்துவிடும் என்றும், இதை தகவல் தொழில் நுட்பத்துக்காக மட்டுமே பயன்படுத்தப் படும் என்றும் கூறிய, இஸ்ரோ விஞானகுழு தலைவர் ராதாக்ருஷ்ணன் மேலும் கூறியதாவது,"அடுத்த இரண்டு ஆண்டுகளில் 24 செயற்கைகோள்களை இயககும் தீர்மானத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பணிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த விஷயம் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும்" என்றும் கூறினார்மைந்துள்ளது.சனிக்கிழமை அனுப்பிய செயற்கை க் கோள் வெற்றிகரமாக இயங்குவதாகவும், இன்னும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக