தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.12.12

எகிப்து கலவரங்களை நிறுத்துங்கள் ஒபாமா அலறல்


எகிப்தில் வெடித்திருக்கம் கலவரங்கள் கடந்த இரண் டு தினங்களில் எல்லைகடந்து போய் வழமைபோல பெரும் உயிரிழப்புக்கள், உடமைகளின் சேதத்திற்கு ள் நுழைந்துள்ளது.அதிபர் மாளிகையை சுற்றி நடந்த போராட்டம் காரணமாக அதிபர் முகமது முர்சி மாளி கையின் பின்புற வழியால் வெளியேற நேருமளவுக் கு நிலமைகள் மோசமடைந்துள்ளன.ஆட்சியில் இரு க்கம் இஸ்லாமிய சகோதரக் கட்சியின் காரியாலய த்தை சுமார் 2000 வரையான பொதுமக்கள் தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்கள்.எகிப்திய

அபுதாபியில் கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட இலங்கையரை சுட்டுக்கொல்லுமாறு நீதிமன்றம் தீர்ப்பு!


இலங்கையர் ஒருவர் அபுதாபியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2002ம் ஆண்டு இலங்கைப் பிரஜையான அலெக்ஷ் ரோஹண என்பவர் அபுதாபியில் ஒருவரைக் கொலை செய்யதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுஇந்நிலையில் குறித்த நபருக்கெதிராக சுமத்தப்பட் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட

தென்னாபிரிக்காவில் விமான விபத்து: 11 பேர் பலி

தென்னாபிரிக்காவில் இராணுவ விமானம் மலையி ல் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்து ள்ளனர்.பிரிட்டோரியாவின் வாட்டர்க்ளோப் விமா னப்படைத் தளத்தில் இருந்து கிழக்கு மாகாணமான மதாதா நகர் நோக்கி கிளம்பிய குறித்த விமானம் ட் ராகன்ஸ்பெர்க் மலை மீது மோதி விபத்திற்குள்ளா னது.தென்னாபிரிக்க விமானப்படைக்குச் சொந்தமா ன விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியு ள்ளதுடன் அதன் சிதைவுகள்

கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது தமிழகம்


உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று கர்நாடகம் காவிரி யில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விட்டுள்ளது.ஆனால், நீதிமன்ற அறிவுறுத்தல்படி இல்லாமல், ஒரு நாள் தாமதமாக நேற்று இரவில் இ ருந்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று திறந்து விட வேண்டிய நீரைத் திறக்காமல் ஒரு நாள் தாமதப்படுத்தியதால், ஒரு டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு உடனே வரா மல் போனது.எனவே, 5-ம் தேதி, உச்சநீதிமன்றம் உத் தரவிட்டும், அந்த உத்தரவை

நான்கு மனைவிகள் மூலம் பத்து குழந்தைகள் பெற்றெடுத்த சீன மக்கள் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரடி டிஸ்மிஸ்.


நான்கு பெண்களை, திருமணம் செய்து, அவர்கள் மூலம் பல குழந்தைகளை பெற்றெடுத்ததால், சீன தலைவர் ஒருவர், பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.சீனாவின், சியோடியான் மாவட்டத்தின், மக்கள் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்தவர் லீ ஜு வென். இவர் சிசான் கிராம குழு இயக்குனராகவும் இருந்தார். இவர் ஏற்கனவே, 3 மனைவிகள் மூலம் 9 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார்.இதற்கிடையே, கடந்த ஆண்டு,4 வது மனைவி மூலம் பிறந்த குழந்தையை, பதிவு செய்ய

7.12.12

12 என்கவுன்டர் கொலைகள் வெள்ளத்துரை வாக்குமூலம்!


துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிடத் துறுதுறுப்பாக இருக்கிறார் வெள்ளத்துரை டி.எஸ்.பி!என்கவுன்டர் வெள்ளத்துரை என்பது இவர் சுட்டு வாங்கிய பட்டம். திருச்சியில் தொடங்கி திருப்பாச்சேத்தி வரை கடந்த 13 வருடங்களில் 12 உயிர்களைப் பறித்திருக்கிறது வெள்ளத்துரையின் துப்பாக்கி.சமீபத்தில்

நான் ஜாதிவெறியன் தான். டாக்டர் ராமதாஸ்


நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் நடந்த திருமண விழா ஒன்றில்  கலந்துகொண்டு பேசிய அவர்,"நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து,டாக்டராக வேலை  பார்த்ததில் இருந்து வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும்...படிக்க வேண்டும்...

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் : பல கட்சிகள் ஆதரவு


தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசைக் கண்டித்து, வரும் வெள்ளிகிழமை, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் முழு அடைப்பு போ ராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இந்திய கம் யுனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், மதிமுக,  விவ சாய சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மரு ந்து கடைகள் என்று பல அமைப்புகளும் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள னர்.நேற்று உச்ச நீதிமன்றத்தில்

நீண்ட கால வறட்சி காரணமாக மடிந்த சுமேரியர்களின் மொழி - ஆய்வில் தகவல்


சுமார் 4200 வருடங்களுக்கு முன்னர் பூமியில் செழி த்திருந்த உன்னத நாகரிகங்களில் ஒன்றான சுமேரி ய நாகரிகமும் அவர்கள் பேசிய மொழியும் முற்றாக அழிவடைந்ததற்கு சுமார் 200 வருடங்களுக்கு மே லாக நிலவிய கடும் வறட்சியே காரணம் என புவியி யல் ஆய்வாளர்கள் சமீபத்தில் சான் பிரான்ஸிஸ் கோவில் ஊடகங்களுக்குத்

6.12.12

இடிக்கப்பட்டது மசூதி மட்டுமல்ல... - - தோழர் டி.கே.ரங்கராஜன், எம்.பி


1992- டிசம்பர் 6 சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு நாள். 450 ஆண்டுகால பழமை வாய்ந்த வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை ஆர்எஸ்எஸ் பரிவாரம் இடித்துத் தள்ளி தரைமட்டமாக்கிய நாள். அன்று அந்த மதவெறிப்பிடித்த நாசகரக் கும்பல் இடித்துத் தள்ளியது மசூதி கட்டிடத்தை மட்டுமல்ல, இந்தியாவின் பாரம்பரியமான மத நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மை கோட்பாட்டையே தகர்த்தனர். இதனால் தான் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவரான தோழர் ஜோதிபாசு, இவர்களை காட்டுமிராண்டிக் கும்பல் என்று வர்ணித்தார். பாபர் மசூதி இடிப்பு என்பது ஒரே நாளில் நடந்தேறிய எதிர்பாராத நிகழ்வல்ல. ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் கொஞ்சம் கொஞ்சமாக

மீண்டும் கிளர்ந்தெழுந்த எகிப்தியர்கள் : அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார் மோர்ஸி


எகிப்து தலைநகர் கெய்ரோவில், அதிபர் மாளிகை யை சுற்றிவளைத்து நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தி னால், பாதுகாப்பு கருதி எகிப்து அதிபர் மோர்ஸி அதி பர் மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.எகிப்தி ன் முன்னாள் அதிபர் முபாரக் ஆட்சியிலிருந்து கீழி றக்கப்பட்ட பின்னர், தேர்தல் மூலம் புதிய அதிபராக மோர்ஸி தெரிவானார்.

சீனா: பெட்ரோல் தட்டுப்பாட்டால் பல கி.மீ தூரத்திற்கு வரிசையில் நின்ற வாகனங்கள்


பெட்ரோல் விலை உயரும் என்ற வதந்தியாலும், இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாகவும், உலகமெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.சீனாவில் பெட்ரோல் தட்டுப்பாட்டின் காரணமாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளை நிரப்புவதற்காக பல கி.மீ வரை வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. ஒரு நாளைக்கு பெட்ரோல் நிரப்புவதற்காகவே 3 முதல் 4 மணிநேரம் வரை வரிசையில்

உலகின் அதிக வயதுடைய பெண்மணி 116 வது வயதில் காலமானார்!


உலகின் அதிக வயதான நபராக சாதனை படைத்திரு ந்த பெண்மணி தனது 116 வது வயதில் நேற்று அமெ ரிக்காவில் காலமானார்.பெஸ் கூப்பர் (Besse Cooper) எனும் இப்பெண்மணி, ஜோர்ஜியாவில் காலமானர். வயிற்றில் வைரஸ் தாக்கத்தினால் இவர் அவதிப்ப ட்டு வந்துள்ளார். பின்னர் திடிரேன குணமடைந்ததா ல், கிரிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வீடியோ, புகைப்படங்களுக்கு முகம் காட்டுவதற்காக தனது தலைமுடி அலங்காரத்தை சரி

தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும் : உச்சநீதி மன்றம்


இன்று முதல் எதிர் வரும் ஞாயிறு முதல் தமிழகத் துக்கு கர்நாடகம் காவிரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.தமிழக அரசி ன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. விசாரணையை ஏற்று தீர்ப்பு கூறி ய நீதிபதிகள் டி .கே ஜெயின், மற்றும் லோக்நாத் த லைமையிலான குழு, தமிழகத்துக்கு இன்று முதல் வரும் ஞாயிறு வரை  தின

ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக தீர்மானம்: கவுன்சிலர்கள் நிர்வாண போராட்டம்


அமெரிக்காவின் கேஸ்ட்ரோ மாவட்டத்தின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஓரின சேர்க்கையாளர்கள் வசிக்கும் பகுதி உள்ளது. உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளிலிருந்து சுற்றுப் பயணிகளாக இப்பகுதியை பார்க்க வருபவர்களும், பெரும்பாலும் நிர்வாணமாகவே இங்கு சுற்றித் திரிகின்றனர். இந்த நிர்வாண நடமாட்டத்திற்கு தடை விதிக்க கேஸ்ட்ரோ மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.இந்த முடிவின் மீது சான் பிரான்சிஸ்கோ மேயர் முன்னிலையில்வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் சான் பிரான்சிஸ்கோ நகர கண்காணிப்பு

சீனாவில் குரங்கு கறி சப்ளை செய்த 2 ஓட்டல்களுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்.


சீனாவில் குரங்கு கறியை சப்ளை செய்த 2 ஓட்டல்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். சீனாவில் நாய் கறிகளை விற்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில், ஜியாங்ஜி மாகாணத்தில் குரங்கு கறிகளை விற்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பரபரப்பாக டிவியிலும் செய்திகள் ஒளிபரப்பாயின.இதையடுத்து உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜிக்ஸி கவுன்டியில் உள்ள 2 ஓட்டல்களில் குரங்கு குட்டிகளின் கறிகளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

5.12.12

ஈரான் அறிமுகப்படுத்திய ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல்.


ஈரான் தனது சொந்த தயாரிப்பான நீர்மூழ்கிகள் மற் றும் போர்க்கப்பல் ஆகியவற்றை வெளியுலகிற்கு காட்டியுள்ளது.இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஓர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள பந்தர் அபாஸில் நடைபெற்றுள்ளது. இதன்போது 2 ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மற்றும் சினா-7 போர்க்கப்பல் ஆகி ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த ‘காதிர்’ ரக நீர்மூழ்கிகள் மூலம் ஒரே நேரத்தில் ஏவுகணைக ளையும், டொபிடோக்களையும் பயன்படுத்தி தாக்க முடியும் என ஈரான்

அமெரிக்க ஆளில்லா விமானத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளதாக ஈரான் அறிவிப்பு


அமெரிக்காவின் மற்றுமொரு ஆளில்லா உளவு வி மானத்தை ஈரான் சிறை பிடித்துள்ளது, இன்று இத்த கவலை வெளியிட்டுள்ள ஈரான் நாட்டின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை பாரசீக வளைகுடாவில் ஈரானின் எல்லையில் நுழைந்த ஆளில்லா உளவு விமானத் தைப் பிடித்துவிட்டதாகக் தெரிவித்துள்ளது,ஈரானிய கடற்படையின் தலைவர் அலீஃபதாவி இத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார்ஆளில்லா அமெரிக்க உளவு விமானம் ஒன்று

நாஞ்சில் சம்பத் இனி அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர்!


கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகியிருந்த மதிமுகவின் கொள்கைபரப்பு செய லாளர் நாஞ்சில் சம்பத் அதிரடியாக அதிமுகவில் இணைந்துள்ளதுடன், அவருக்கு கட்சியின் கொள் கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கியு ள்ளார் தமிழக முதல்வர்.கட்சிக்காக தான் மிகவும் உழைத்து எண்ணற்ற கழகக் கண்மணிகளை மதிமு கவில் இணைத்துள்ளேன்

திருமணமான பெண்கள் கள்ளக்காதலர்களுடன் ஓட்டம்: செல்போன் பாவனைக்கு தடை!


பாட்னா: பெண்கள் செல்போனில் பேசினால் அவர்க ளுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றுபீகார் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்று அறிவித்துள் ளது.பீகார் மாநிலம், கிசன்கஞ்சில் உள்ள சுந்தர்வாடி பஞ்சாயத்து கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அ தில் இனி கிராமத்தில் உள்ள பெண்கள் யாராவது செ ல்போன் பயன்படுத்தினால் அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.அ ண்மையில் கோச்சதம் வட்டாரத்தைச் சேர்ந்த சில திருமணமான பெண்கள் தங்கள் கள்ளக்காதலர்களு டன்