பெட்ரோல் விலை உயரும் என்ற வதந்தியாலும், இயற்கை எரிவாயு தட்டுப்பாடு காரணமாகவும், உலகமெங்கும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குளிர்காலம் என்பதால் இயற்கை எரிவாயுவுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.சீனாவில் பெட்ரோல் தட்டுப்பாட்டின் காரணமாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருளை நிரப்புவதற்காக பல கி.மீ வரை வரிசையில் வாகனங்கள் காத்திருக்கின்றன. ஒரு நாளைக்கு பெட்ரோல் நிரப்புவதற்காகவே 3 முதல் 4 மணிநேரம் வரை வரிசையில்
காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக சீன ஓட்டுனர் ஒருவர் நமது நிருபரிடம் கூறினார்.மேலே உள்ள படங்களில் பல கி.மீ வரை வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணலாம்.
காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாக சீன ஓட்டுனர் ஒருவர் நமது நிருபரிடம் கூறினார்.மேலே உள்ள படங்களில் பல கி.மீ வரை வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக