இலங்கையர் ஒருவர் அபுதாபியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2002ம் ஆண்டு இலங்கைப் பிரஜையான அலெக்ஷ் ரோஹண என்பவர் அபுதாபியில் ஒருவரைக் கொலை செய்யதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நபருக்கெதிராக சுமத்தப்பட் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்ட
நிலையில், பிரதிவாதிகள் நட்ட ஈடு பெற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
நிலையில், பிரதிவாதிகள் நட்ட ஈடு பெற மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அபுதாபி சட்டத்திற்கு அமைய குறித்த நபரை சுட்டுக்கொல்லுமாறு
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக