நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் பச்சிளம் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவனையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள Youtube ஐ யும் கண்டித்து கொழுத்தும் வெயிலில் கோசங்களை எழுப்பினர்.பெண்கள் துடப்பகட்டை, செருப்பு,
15.9.12
முகமது நபி கேலி திரைப்படம் உலகம் பாரிய நெருப்பை மூட்டுமென அச்சம்
இனசன்ஸ் ஒப் முஸ்லீம் என்ற திரைப்படத்திற்கான எதிர்ப்பு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மிக மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது.அ ந்தவகையில் இன்று வெள்ளி மிக முக்கியமான நா ளாகும், மசூதிகளில் தொழுகை முடித்த பின்னர் பாரி ய ஆர்பாட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.எகிப்தி ன் தலைநகர் கெய்ரோவின் தாகிர் சதுக்கத்தில் இப் போது பல இலட்சம் மக்களைக் காணமுடிகிறது, தொழுகைக்கு பின்னர் என்ன செய்வார்கள் என்பதை முழு உலகமும் அவதானித்
ஜெர்மனியின் அமெரிக்க தூதரகத்திற்கு விஷவாயு கடிதமா? ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றம்.
ஜெர்மனில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வியாழ க்கிழமை வந்த கடிதத்திலிருந்து, வித்தியாசமான வாசனை வந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக அலுவலக ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் ருத் பென்னட் கூறியது:விசா தொடர் பாக பெறப்பட்ட விண்ணப்பத்தின் மேலுறையில் இருந்து வித்தியாசமான வாசனை வருவதாக தூத ரக அலுவலர்
லிபியாவில் அமெரிக்க தூதுவர் கொல்லப்பட்டதை கண்டித்து ஹிலாரி கிளிண்டனின் அழுத்தமான சமய உரை
சமீபத்தில் மத்திய கிழக்கு நாடான லிபியாவில் உள்ள அ மெரிக்க தூதரகத்தில் இஸ்லாம் சமயத்துக்கு விரோதமா ன திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த தாக்குத லில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் உட்பட 4 அதி காரிகள் பலியாகியிருந்தனர்.இதற்குக் கண்டனம் தெரி வித்தும் மத ரீதியான மதிப்புக்களை வலியுறுத்தியும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் அழுத்தமான உரை ஒன்றை நேற்று வெள்ளி க்கிழமை நிகழ்த்தியுள்ளார்.இதில்
14.9.12
நபியை இழிவுபடுத்தி திரைப்படம் சென்னை:இந்திய தவ்ஹித் ஜமாத் அமெரிக்க தூதரகம் முற்றுகை காட்சி
நேற்று சென்னை போலீஸ் கமிசனர் திரிபாதியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தலைவர் பாக்கர் , துணை தலைவர் முஹம்மது முனீர் , துணை பொதுசெயலாளர் சையது இக்பால் , மாநில செயலாளர் பிர்தௌஸ் , ஆகியோர் இன்று சந்தித்து youtube வுள்ள பெருமானார் பற்றிய படங்களை நீக்க நடவடிக்கை எடுக்க கூறி புகார் கொடுத்தனர் .கமிசனர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டுள்ளார். அதை தொடர்ந்து இன்று காலை அமெரிக்க துணைதூதரகத்தை முற்றுகையிட்டு ஏராளமாமோர் போராட்டம் நடத்தினார்கள் அதன் புகைப்படம் உள்ளே
நபியை இழிவுபடுத்தி திரைப்படம் சென்னை: அமெரிக்க துணை தூதரகம் மீது த.மு.மு.க.வினர் கல்வீசி தாக்குதல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரு ம், ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசி ரியர் எம்.எச். ஜவாஹிருல்லா இன்று அளித்த பே ட்டியில்:-இறைவனின் இறுதி தூதர் நபிகள் நாயக த்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமெரிக்கா வில் வாழும் யூதரான சாம்பாஸைல் என்பவர் தி இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் என்ற ஒரு தி ரைப்படத்தை எடுத்துள்ளார்.
நபிகள் நாயகத்தை இழிவாக சித்தரித்து திரைப்படம்: தவ்ஹீத் ஜமாஅத் கண்டன போராட்டம்
இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்கள் தமது உயிரினும் மேலாக மதிக்கும் அண்ணல் நபிகள் நாயகத்தையும் இழிவாக சித்தரித்து படம் எடுத்தவனுக்கும் , குர்ஆனை எரித்ததோடு மட்டுமின்றி, இந்த படத்தையும் உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருக்கின்ற டெர்ரி ஜோன்ஸ் என்ற பாதிரியையும் ஆதரித்து அரவணைக்கின்ற அமெரிக்கா அரசின் இஸ்லாமிய விரோத மனப்பாங்கை கண்டித்து நாளை 15.09.12 காலை 11 மணிக்கு சென்னை
எகிப்து,லிபியாவை தொடர்ந்து ஏமனிலும் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான குறும் திரைப்பபடத்திற்கு எதிராக ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது அந்நாட்டு மக்கள் தா க்குதல் நடத்தியிருப்பதாக தெரிகிறது.இஸ்லாம் மத த்தினையும் முகம்மது நபி அவர்களையும் கேலி செய்யு ம் வகையிலும் வெளிவந்த அமெரிக்க திரைப்படத்தி ற்கு எதிராக ஏமன் தலைநகரமான சானாவில் உள்ள அமெரிக்க தூதரக முன் ஆர்ப்பாட்டத்தில்
நெதர்லாந்து நாடாளுமன்ற தேர்தல் : இஸ்லாம், அகதிகளுக்கு எதிரான கட்சி படு தோல்வி
நெதர்லாந்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்த லில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கட்சிக ள் அமோக வெற்றி பெற்றிருப்பதுடன்,இஸ்லாம் மற் றும் அகதிகளுக்கு எதிரான இடது சாரி கட்சி படுதோ ல்வி அடைதுள்ளது.நெதர்லாந்தின் தற்போதைய பிர தமர் Mark Rutte இன் VVD லிபரல் கட்சி, நாடாளுமன்ற த்தின் மொத்தம் 150 ஆசனங்களில் 41 ஆசனங்களை பெற்று பாரிய வெற்றி பெற்றுள்ளது.தொழிலாளர் கட்சி 39 ஆசனங்களை பெற்று
இங்கிலாந்து பள்ளி கழிவறைகளில் கண்காணிப்பு கேமரா. மாணவர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்தில் பள்ளிகளில் மோதல் மற்றும் திருட்டுகள் அதிகரித்து வருவதால், மாணவர்களை கண்காணிக்க கழிவறை உள்பட எல்லா இடங்களிலும் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.இதற்கு சமூக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் பள்ளிகள், அகடமிகளில் மாணவர்கள் மோதல் அதிகரித்து வருகிறது. அத்துடன் திருட்டு போன்ற சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதை தடுக்க பள்ளி முழுவதும் ரகசிய கேமராக்கள் வைத்து மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். பள்ளி வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள்,
பதவியேற்ற 2வது நாளிலேயே சோமாலியா நாட்டு ஜனாதிபதியை கொல்ல முயற்சி. நூலிழையில் உயிர் தப்பினார்.
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா நாட்டு வெ ளியுறவு மந்திரி பக்கத்து நாடான சோமாலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அவர் சோமாலியா ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமத்தை சந்தித்துப் பேசு வதற்காக சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உ ள்ள ஓட்டலில் தங்கி இருந்தார். ஜனாதிபதி ஹசன் அந்த ஓட்டலுக்கு வந்து கென்யா மந்திரியுடன் பேச் சு நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக சேர்ந்து
கொங்கோவில் புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிப்பு
ஆப்பிரிக்க நாடான கொங்கோவின் வனப் பகுதிகளி ல் புதிய வகை குரங்கினம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.'Cercopithecus Lomamiensis' என விஞ்ஞான ரீதியாகப் பெயரிடப்பட்ட இவ்வினம் கொங்கோ மக்களால் லெசுலா என அழைக்கப் படுகி ன்றது. கொங்கோவின் மத்தியில் உள்ள லொமாமி காடே இதன் தாயகமாகும். லெசுலா குரங்கினம் 28 வருடங்களுக்குள் கண்டு பிடிக்கப்
13.9.12
இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்க திரைப்படம் : லிபியாவில் அமெரிக்க தூதரக அதிகாரி பலி
முகம்மது நபி அவர்களை அவதூறாக சித்தரித்து அ மெரிக்காவில் திரைப்படமொன்று வெளியிடப்படவி ருப்பதாக குற்றம் சுமத்தி லிபியாவின் பெங்காசிநக ரில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு லிபிய மக்கள் நடத்திய கலவரங்களில், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தின் போது கிரனைட் தாக்கு தல் மூலம் அமெரிக்க தூதரகம் தீயிடப்பட்டுள்ளது. மேலும் லிபிய இராணுவத்தினருக்கும்,
அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் தலிபான்கள்? ஹிலாரி கிளிண்டன் கருத்
தலிபான் தீவிரவாத இயக்கத்தை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லைÕ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறினார்.அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாத இயக்கங்களை அந்நாடு கறுப்பு பட்டியலில் சேர்த்து வருகிறது. அந்த இயக்கங்களை சேர்ந்தவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்கி வருகிறது.
பாகிஸ்தானில் இரு தொழிற்சாலைகளில் தீ விபத்து : கராச்சியில் 300 இற்கும் அதிகமானோர் பலி
செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தானின் கராச்சி ந கரில் உள்ள ஜவுளித் தொழிற்சாலையில் ஏற்பட்ட க டுமையான தீ விபத்தில் 314 பொது மக்கள் பலியான தாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.தீ விபத்து ஏற்பட்டவுடன் பெரும்பாலான மக்கள் தப்பி த்து வெளியே செல்ல இயலாமல் பலியானதற்கு இ த் தொழிற்சாலைகளில் அவசர வெளியேற்றும் வச திகள் இல்லாமையும் அலாரம், மற்றும் தீயணைக் கும் கருவிகள் முறையாகப் பொருத்தப் படாமல் இ
12.9.12
கொசோவா தனிநாடாக மலர்ந்தது ஒபாமா புளகாங்கிதம்
சேர்பியாவில் இருந்த தனிநாடாக பிரிந்து செல்வத ற்கான சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற்றிரு ந்த கொசோவா அதற்குரிய காத்திருப்புக் காலத்தை அமைதியாக கழித்ததைத் தொடர்ந்து, நேற்று திங்க ள் பூரண சுதந்திரம் பெற்ற தனிநாடாக மலர்ந்தது. கொசோவா தனிநாடாக மலரக்கூடாது என்று பிடி வாதம் பிடித்துவந்த சேர்பியா தன்னுடைய பிடியை சர்வதேச அரங்கில் இழந்துள்ளமை நாடில்லாத இன ங்களுக்கு பெரிய நம்பிக்கையை தந்துள்ளது.கொ சோவா
தீவுகளை வாங்கியது ஜப்பான் : போர்க்கப்பல்களை அனுப்பியது சீனா
கிழக்கு சீன பெருங்கடலில் அமைந்துள்ள சர்ச்சை க்குரிய மூன்று தீவுகளை சொந்தம் கொண்டாடுவதி ல் சீனா - ஜப்பான் இடையே பதற்றநிலைமை அதிக ரித்துள்ளது.ஜப்பானின் தனியாருக்கு சொந்தமான இத்தீவுகளை அரசே விலைக்கு வாங்கலாம் என ஜப் பான் முடிவு செய்து ஒப்பந்தத்தை முடித்தது. ஆனா ல் இது சட்டவிரோதமானது. இந்த கொடுக்கல் வாங் கல் செல்லுபடியாகாது. ஜப்பான் இத்தீவுகளை திருட பார்க்கிறது. சீனாவுக்கே இத்தீவு சொந்தமானது என சீன அரசு அதிரடியாக அறிவித்தது.
தமிழக முதல்வரின் பயங்கரவாத தந்திரோபாயங்கள் : அர்விந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'பயங்கரவாத தந்திரோ பாயங்களை' பயன்படுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை அடக்க முயற்சிப்பதாக, சமு க ஆர்வலர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சுமத்தியுள் ளார்.கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கூடங்குளம் அணு உலைக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை ஆ ரம்பித்த கூடங்குளம் பகுதி மக்கள் அங்கு தமது எதிர்ப் பை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















.jpg)

