ஜெர்மனில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு வியாழ க்கிழமை வந்த கடிதத்திலிருந்து, வித்தியாசமான வாசனை வந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக அலுவலக ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் ருத் பென்னட் கூறியது:விசா தொடர் பாக பெறப்பட்ட விண்ணப்பத்தின் மேலுறையில் இருந்து வித்தியாசமான வாசனை வருவதாக தூத ரக அலுவலர்
ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து அலுவலகத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்ட
னர்.சந்தேகத்துக்குரிய அந்த விண்ணப்பம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பதற்கான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
காவல்துறை செய்தித்தொடர்பாளர் மைக்கேல் மெர்க்ளே கூறியது: தூதரகக் கட்டடத்தில், ரசாயனப் பொருள்களோ, விஷவாயு அறிகுறிகளோ இருக்கிறதா என நிபுணர்கள் முழுமையாகச் சோதித்து விட்டனர். அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக