30.10.12
சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!
அமெரிக்காவின் பங்குச் சந்தைகள் முடக்கம்? வலுப்பெறும் சான்டி புயல்
அமெரிக்காவின் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமா ன கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஹரிக்கேன் சான் டி எனும் புயல் அண்மித்துள்ளது.இதையடுத்து கிழக் குக் கடற்கரைக்கு அண்மையில் புயல் சீற்றமும் வெ ள்ளப்பெருக்கும் ஏற்படும் என வானிலை அவதான நிலையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மே லும் நியூயோர்க் சிட்டி மற்றும் நியூ ஜேர்சீ ஆகிய பிர தேசங்களில் இருந்து ஆயிரக் கணக்கான
ரயில் கட்டணம் உயர்த்தும் அவசியம் வந்தால் உயர்த்தப்படும் : பவன் குமார்
ரயில் கட்டணம் உயர்த்தும் அவசியம் வந்தால் உயர்த் தப்படுமென புதிய ரயில்வே அமைச்சரான பவன் குமா ர் தெரிவித்துள்ளார்.நேற்று மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ராயில்வே அ மைச்சராக பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டார். இ துவரை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த பவன்குமார் ரயில்வே அமைச்சராக பெறுப்பே ற்றுக்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
தாய்லாந்து அழகுக்கலை நிபுணரிடம் ரூ.20,000 கொடுத்து முகத்தில் அறைவாங்கும் அமெரிக்க மக்கள்.
முகத்தில் அறைந்து, அழகு படுத்தும் தாய்லாந்து நாட்டு சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அமெரிக்காவின், சான்பிரான் சிஸ்கோ நகரில், அழகு நிலையம் நடத்தி வருபவர் தாய்லாந்தை சேர்ந்த அகா டாடா. முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்குவதற்காக, கன்னத்தில் அறையும் சிகிச்சையை இவர் அளித்து வருகிறார்.இ தற்காக, இவர், 20 ஆயிரம்
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை : மத்திய அரசு!
பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால், அ பராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க ப்படும் என்று, மத்திய அரசு புதிய மசோதா நிறைவேற் ற உள்ளது.பள்ளியில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் த ங்களிடமே டியூஷன் படிக்கவேண்டும் என்று துன்புறு த்தும் ஆசிரியர்கள் மீது புகார்கள் குவிந்ததை அடுத்து மத்திய அரசு, நேர்மையற்ற நடவடிக்கைகளின் தடுப்பு சட்டம் என்கிற பெயரில் புதிய வரைவு மசோதாவை நிறைவேற்றத் திட்டமி
29.10.12
இந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்: கஷ்மீரில் அமைதி...
புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர். அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன்
புற்று நோய் தடுப்பிற்கு 100 மில்லியன் குறோணர் சேர்ந்தது
டென்மார்க்கில் புற்றுநோயை தடுப்பதற்கும், அதற் கான ஆய்வுகளை மேற்கொள்ளவும் நிதி திரட்டும் நி கழ்ச்சி தொலைக்காட்சி சேவை 2 ல் நடைபெற்றது. புற்றுநோயை முறிப்போம் என்ற தலைப்புடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இதுவரை 100 மில்லி யன் குறோணர்கள் திரட்டப்பட்டுள்ளது, புற்றுநோய் எப்படி பரவுகிறது, எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்ப தை கண்டறியும் ஆய்விற்கு இந்த நிதியில் பெரும ளவு பயன்படுத்தப்பட இருக்கிறது.ஒரு தடவை தொ லைபேசி இலக்கத்தை
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு மன்னிப்பு சபை இந்தியாவிடம் கோரிக்கை
இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்செயல் களில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டுமெனகோரி 50,000 இந் திய பிரஜைகளின் கையொப்பங்களுடன் கூடிய வி சேட மகஜர் ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சர் வதேச மன்னிப்பு சபையின் இந்திய கிளை இந்நடவ டிக்கையை மேற்கொண்டுள்ளது.
கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை (படங்கள்)
கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை.இன்றைய தமிழ் சமுதாயத்தில் நம் அன்றாட வாழ்வில் தமிழோடு ஆங்கிலம் தவிர்க்க முடியாத அளவு கலந்து விட்டது. கலப்பு தமிழ் பத்திரிக்கை, திரைப்படம், தொலைக்காட்சி என எதையும் விட்டுவைக்க வில்லை . மாணவர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் வரை கலப்பு தமிழில் தான் பேசுகின்றனர். குழந்தைகளும் கலப்பு தமிழ் தான் உண்மையான தமிழ் என நம்பி அதையே பேசி பழகி வருகின்றனர். இந்நிலையை
கோல்ப் மைதானத்தில் வானத்தில் இருந்து விழுந்த சுறாவால் திடீர் பரபரப்பு
வானில் இருந்து கோல்ப் கிளப் மைதானத்தில் சுறா மீன் திடீரென விழுந்ததால், கோல்ப் விளையாடி கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலி போர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில த்தில் உள்ள கோல்ப் கிளப் மைதானத்தில் சில நாட் களுக்கு முன்னர் சிலர் கோல்ப் விளையாடி கொண் டிருந்தனர்.
28.10.12
பத்திரிகையாளர் மீது தாக்குதல் மற்றும் அவமதிப்பு-விஜய்காந்த் மீது வழக்கு!
அமெரிக்க விமானத்திலிருந்து கீழிறக்கி இம்ரான் கானிடம் விசாரணை
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட் டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நி யூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற் றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது முதல் தெக்ரிக் - இ - இன்சாப் எனும் கட்சி யை தொடங்கி நடத்தி வரும் இம்ரான் கான், சமீபகா லமாக பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா ஏவுகணைகள் நடத்தும்
திருகோணமலையில் மாதா திருவுருவ சிலை உடைப்பு!
திருகோணமலையின் பாலையூற்று பகுதியில் நிறு வப்பட்டிருந்த மாதா திருவுருவ இனந்தெரியாத நபர் களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் முன்புறமாக அமைக் கப்பட்டிருந்த குறித்த மாதா சொரூப சிலை, கடந்த யுத்த காலத்தில் கூட எவ்வித பாதிப்புமின்றி அங்கு நிலை கொண்டிருந்ததாகவும், எனினும் யுத்தம் முடி வடைந்த தற்போதைய சூழ்நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டம் கொண்டு வரவேண்டும்! – ஆர்.எஸ்.எஸ்
நாக்பூர்:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசும்போது இதனை அவர் தெரிவித்தார்.“ராமஜென்ம பூமிக்கு அருகிலேயே பெரிய கட்டிடங்கள் கட்ட முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி
இத்தாலிய முன்னாள் அதிபர் பேர்லுஸ்கோனிக்கு 4 வருட சிறைத்தண்டனை அறிவிப்பு
இத்தாலிய முன்னாள் அதிபர் பேர்லுஸ்கோனிக்கு இத்தாலிய நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.அமெரிக்க நிறுவனமொன்றிடமிருந் து ஊடக உரிமை வாங்கிய விடயத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதி ர்த்து பேர்லுஸ்கோனி மேல் முறையீட்டு மனு செய் வதனால் இத்தண்டனையிலிருந்து அவர் தப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க
27.10.12
தியாக திருநாள் அதுவே ஹஜ்ஜுப்பெருநாள் இறைவனிடம் பிறார்த்திக்கும் தண்ணீர்குன்னம்.நெட்
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ அன்பிற்கினிய சகோதரர்களே சகோதரிகளே இந்த புனிதமிக்க துல்ஹஜ் மாதத்தில் சங்கைக்குரிய தியாக திருநாளாம் பெருநாளை சந்திக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்மத்தார்களுக்கும் உலகளாவிய முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் நல் அருள் என்றென்றும் நிலவட்டுமாக.....என இறைவனிடம் பிறார்த்திக்கிறோம்.....என்றும் உங்கள்:தண்ணீர்குன்னம்.நெட்
ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில்:இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்னா ராஜினாமா
மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருக்கும் வேளையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ள கிருஷ்ணா, தொடர்ந்து கட்சி பணி ஆற்றப் போவதாக தெரிவித்துள்ளார்.80 வயதாகும் கிருஷ்ணா, கர்நாடக மாநில
தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை. ரஷ்யாவின் புதிய சட்டத்தால் ஐரோப்பிய யூனியன் அலறல்.
ஆசியாவின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, நாட்டுத் துரோகம் மற்றும் சதித்திட்டத்திற்கு எதிராக புதியச் சட்டத்தினை தனது கீழ் சபையில் நிறைவேற்றியுள் ளது. மேல் சபையில் நிறைவேரவுள்ள இந்த புதிய ச ட்டம் கிடைக்கும் சாட்சிகளை பொறுத்து, மரணதண் டனையோ அல்லது அதற்கேற்ற தண்டனையோ வ ழங்கும் என்று விளக்கம் அளிக்கிறது.இந்த சட்டம் கு றித்து ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்து அறி க்கை வெளியிட்டுருப்பதாவது:-இந்த நாட்டுத்துரோ க சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி தண்டனை வழங்குவது
பாரீஸில் தங்கச்சங்கிலி பறிப்பு குற்றங்கள் அதிகரிப்பு. சுற்றுலா பயணிகள் கவலை.
தங்கம் விலை உயர்வால், பிரான்ஸ் நாட்டில் சங்கி லி பறிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளன. தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில், நாளுக்கு நாள் அதிகரி த்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக, உள் ளூர் சந்தையிலும் தங்க நகைகளின் விலை உயர்ந் து வருகிறது. உலகிலேயே, தங்க நகைகள் அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. எனவே, பல நகரங்க ளிலும் சங்கிலி பறிப்பு குற்றங்களும், பீரோவை உ டைத்து தங்க நகைகளை கொள்ளையடிக்கும் சம்ப வங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியா மட்டு மல்லாது, தற்போது பிரான்ஸ் நாட்டிலும் இந்த குற் றங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















.jpg)


