தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.10.12

பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை : மத்திய அரசு!


பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தால், அ பராதம் அல்லது 3 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க ப்படும் என்று, மத்திய அரசு புதிய மசோதா நிறைவேற் ற உள்ளது.பள்ளியில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் த ங்களிடமே டியூஷன் படிக்கவேண்டும் என்று துன்புறு த்தும் ஆசிரியர்கள் மீது புகார்கள் குவிந்ததை அடுத்து மத்திய அரசு, நேர்மையற்ற நடவடிக்கைகளின் தடுப்பு சட்டம் என்கிற பெயரில் புதிய வரைவு மசோதாவை நிறைவேற்றத் திட்டமி
ட்டுள்ளது.இந்த வரைவு மசோதாவின் படி, மாணவர் களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது, மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத அனும திக்கவேண்டும், குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பன உள்ளிட்ட பல கட்டளைகள் அந்த வரைவு மசோ தாவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த வரைவு மசோதாவின் முக்கிய அம்சமே, பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது. அப்படி அடித்தால் அபராதம், அல்லது 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப் படும் என்பதுதான்.

0 கருத்துகள்: