இத்தாலிய முன்னாள் அதிபர் பேர்லுஸ்கோனிக்கு இத்தாலிய நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.அமெரிக்க நிறுவனமொன்றிடமிருந் து ஊடக உரிமை வாங்கிய விடயத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதி ர்த்து பேர்லுஸ்கோனி மேல் முறையீட்டு மனு செய் வதனால் இத்தண்டனையிலிருந்து அவர் தப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்க
திரை ப்படங்களை தனது பிரைவட்டி.வி நெட்வேர்க்ஸில் ஒளிபரப்புவதற்கு உரிமம் வாங்கிய விவகாரத்தில் பெர்லுஸ்கோனியும், அவரது சகாக்களும் பேரம் பேசி யதாக தெரிவிக்கப்படுகிறது.
திரை ப்படங்களை தனது பிரைவட்டி.வி நெட்வேர்க்ஸில் ஒளிபரப்புவதற்கு உரிமம் வாங்கிய விவகாரத்தில் பெர்லுஸ்கோனியும், அவரது சகாக்களும் பேரம் பேசி யதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக