1.10.12
இஸ்லாத்தை விமர்சித்தமைக்காக வங்காளதேசத்தில் புத்த மதக் கோயில்கள், வீடுகள் எரிப்பு
காஷ்மீர் பிரச்சினைக்கு நீண்ட நிலையானதொரு தீர்வு வேண்டும் : பாகிஸ்தான்
காஷ்மீரில், நீண்ட நிலையான சமாதானம் ஏற்பட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.கா ஷ்மீரி தலைவர்களுடனும், ஹுரியாத் சேர்மென் உ மர் ஃபரூக் உடனும், பாகிஸ்தான் அதிபர் அசிப் அலி சர்தாரி மேற்கொண்ட சந்திப்பு ஒன்றின் போதே இத னை வலியுறுத்தியுள்ளார்.அவர் மேலும் கூறுகையி ல், காஷ்மீரில் அரசியல் தார்மீக மற்றும் இராஜ தந்தி ர நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு என் றும் தொடரும். சுதந்திரத்திற்கான அவர்களது எண் ணற்ற தியாகங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். கா ஷ்மீர் மக்களின் அபிலாஷைகள்
ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை
ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து ஆண்டுகளாக நடந் துவருகின்ற மோதலில் அங்கு கொல்லப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டிவிட்டது என்பதை அமெரிக்க இராணுவ அதிகா ரி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.வார்தாக் மாகாணத்தி ல் ஆப்கானிய பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவரா லேயே நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தா க்குதலில் அமெரிக்கச் சிப்பாய் ஒருவரும், சிவிலிய ன் ஒப்பந்தக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். ஆ ப்கானியப் சிப்பாய்கள் பலரும் இதில் கொல்லப்பட் டதாகத் தெரிகிறது.2012ஆம்
30.9.12
கர்நாடகம் திடீர் முடிவு: காவிரியில் 9 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட்டது கர்நாடகம்!
பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து சனி க்கிழமை நள்ளிரவு முதல் திடீரென காவிரியிலி ருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண் ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.காவிரி நதிநீ ர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் விநாடிக் கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர் நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.இதுகுறித்து
ஈராக்: சிறையை அதிரடிதாக்குதலில் கைப்பற்றிய போராளிகள். 100க்கும் அதிகமான கைதிகள் தப்பியதால் பரபரப்பு.
இராக்கில் போராளிகள் அதிரடிதாக்குதல் நடத்தி சிறையைக் கைப்பற்றியதால், அங்கிருந்த 100-க்கும் அதிகமான கைதிகள் ஓடிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக போராளிகளுக்கும், போலீஸôருக்கும் இடையே நடந்த பயங்கர மோதலில் 15 போலீஸôரும், 7 கைதிகளும், 2 போராளிகளும் கொல்லப்பட்டனர்.தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை திரும்பப் பெறவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை
ஈராக் போரை தவிர்க்கலாம் என்று இங்கிலாந்து பிரதமர் பிளேயர் கருதினார் : அனான்
கடந்த 2003 ம் ஆண்டு ஈராக்கிற்கு எதிராக அமெரிக் கா ஆரம்பித்த போரை தவிர்க்கலாம் என்ற யோச னையை பிரிட்டன் பிரதமர் பிளேயர் அமெரிக்க அதி பர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சிடம் தெரிவித்துள்ளார்.த டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி வழங்கிய முன்னாள் ஐ.நா செயலர் கொபி அனான் இந்தத் தகவலைவெளி யிட்டுள்ளார்.மேலும் அன்றைய நிலையில் கெடுகு டி சொற்கேளாது என்ற பழமொழிக்கு அமைவாக எதி ர்க்கருத்து தெரிவித்த நாடுகளை எல்லாம் அமெரிக் கா துரோகிகளாக வர்ணித்துக் கொண்டிருந்தபோது, பிளேயர் சற்று வித்தியாசமாக
சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்வு
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் தொடர்ந் து உச்சக் கட்டத்தில் சதுராடியபடி இருக்கிறது, நேற் று முன்தினம் வியாழன் ஆரம்பித்த சண்டைகள் நே ற்று வெள்ளியும் இடைவேளை வழங்காமல் தொடர் ந்தபடி இருக்கின்றன.பல்வேறு போராளிக்குழுக்களு ம், மோதல் தளங்களை தங்களுக்குள் சரிவரப் பிரி த்துக் கொண்டு ஆஸாட் படைகளுக்கு எதிரான பல முனைத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சிரிய சர்வாதிகாரி ஆங்காங்கு இரசாயன ஆயுதங்க ளை பாவிக்கிறார் என்று
நேபாளத்தில் புறப்பட்ட இரண்டு நிமிடங்களிலேயே தீப்பற்றி வெடித்த விமானம். 19 பேர் பலி.
நேபாளத்தில், நேற்று காலை ஏற்பட்ட விமான விபத்தில், பிரிட்டனின் மலையேறும் குழுவை சேர்ந்த ஏழு பேர், உட்பட, 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நேபாள தலைநகர் காத்மாண்டுவில், திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, தனியாருக்கு சொந்தமான விமானம், லுக்லா பகுதியை நோக்கி நேற்று காலை, புறப்பட்டது. விமானத்தில் இருந்த மலையேறும் குழுவினர்,
பாப்பரசரின் சமையற்காரர் மீது விசாரணை
பாப்பரசரின் சமையற்காரர் மீது நேற்று வெள்ளி இத் தாலிய நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுள்ள து. சமையற்காரராக இருந்து கொண்டே அங்கிருந்த இரகசிய ஆவணங்களை திருடி ஊடகங்களில் கசிய ச் செய்திருக்கிறார்.வத்திக்கானில் நடைபெறும் ஊழ லும், இருண்மையும் இவருடைய அறிக்கைகளால் ஊடகங்களில் கசிந்ததோடு அது குறித்த புத்தகம் ஒ ன்றும் வெளிவரக் காரணமானது.மேலும் அனைத்து ஆவணங்களும் உண்மையாக இருந்த காரணத்தால் வத்திக்கானுக்கு அது
29.9.12
இஸ்லாமியர்களுக்கு எதிரான படத்தை தயாரித்தவர் கைது : பிணை வழங்கவும் மறுப்பு
இஸ்லாமியர்களை புண்படுத்தும் விதத்தில் அண் மையில் வெளிவந்த Innocence of Muslims திரைப்பட த்தை தயாரித்த நபரை, கலிபோர்னியாவில் காவ ல்துறையினர் கைது செய்துள்ளனர்.பஸ்ஸெல்லி நகுலா எனும் 55 வயதுடைய இந்நபர் நேற்று கைது செய்யப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சமஷ்டி நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிமன்றம் அவருக்கு பிணைவழங்க மறுத்துள்
முகத்தில் முடி வளர்ந்த பெண்ணை கிண்டலடித்த வாலிபருக்கு மன்னிப்பு அளித்த சீக்கிய பெண்.
முகத்தில் முடி வளர்ந்ததை புகைப்படம் எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்த வாலிபரை, அன்பாக பேசி, மன்னிப்பு கேட்க வைத்தார், சீக்கிய பெண்.அமெரிக்காவில், ஒஹியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மாணவி, பல்பிரீத் கவுர். ஹார்மோன் குறைபாடு காரணமாக, பல்பிரீத்தின் முகத்தில் முடி வளர்ந்து, ஆண் போன்று தோற்றம் அளித்தார். பொருள் வாங்க வரிசையில் நின்ற அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த வாலிபர் ஒருவர், அப்படத்தை "ரெட்டிட்' இணையதளத்தில் வெளியிட்டு கிண்டலடித்தார். தனது படத்தை இணையதளத்தில் எதேச்சையாக பல்பிரீத் பார்க்க நேர்ந்தபோது,
தலிபான்கள்,அல் காய்தா வரிசையில் அமெரிக்காவின் எதிரியாக அசாஞ்சே சேர்ப்பு.
அமெரிக்காவின் எதிரி அசாஞ்ச் என, அந்நாட்டு ராணுவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை, "விக்கி லீக்ஸ்' இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். தற்போது, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார்.ஈக்வடார் தூதரகத்தில் இருந்த படி, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் அவர் நேற்று, ஐ.நா., சபையில் கூடியிருந்த பல் வேறு நாட்டுத் தூதர்களிடம் பேசினார். அப்போது அவர், அமெரிக்கா அதிபர் ஒபாமாவைக் கடுமையாக விமர்சனம்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
உடனடியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.கடந்த 19ம் திகதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையம் கூடியது. தமிழகம், புதுவை, கேரளா, கர் நாடகா உள்ளிட்ட நான்கு மாநில முதல்வர்கள் கல ந்து கொண்டனர். அப்போது காவிரி நதிநீர் ஆணைய க் கூட்டத் தலைவர் பிரதமர் மன்மோகன் சிங், தமிழ கத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடிநீர் திறந்து விடவேண்டும்
ராஜ் தாக்கரேவுக்கு பிடிவாரண்ட் : டெல்லி நீதிமன்றம் உத்தரவு
பீஹார் மாநிலத்தவர்களை அவதூறாகப் பேசியதாக, பால்தாக்கரே மீது போடப்பட்ட வழக்கில் பால்தாக்க ரே ஆஜராகாததால், அவருக்கு டெல்லி பெருநகர் நீதி மன்றம், ஜாமீனில் வெளிவராத பிடிவாரன்ட் பிறப்பி த்து உள்ளது.பீகார் மாநிலத்தவர்கள் டெல்லியில் ஊ டுறுவக்கூடாது. அவர்கள் உடனே மராட்டியத்தை வி ட்டு வெளியேற வேண்டும் என்று, மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசியிருந்தா ர். இதை எதிர்த்து, பிரேம் குமார், சுதீஷ் குமார் ஆகிய இரு வழக்கறிஞர்கள்
செவ்வாய்க் கிரகத்தில் நீரோடைகள்? - கியூரியோசிட்டியின் புதிய புகைப்படங்களில் தெளிவு
செவ்வாய்க் கிரகத்தில் தற்போது ஆய்வு நடத்தி வ ரும் கியூரியோசிட்டி விண்வண்டி சமீபத்தில் அனு ப்பிய புகைப்படங்களில் அங்குஆதிகாலத்தில் நீரோ டைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள் ளன. இப் புகைப்படங்களில் கிரவெல் கற்களும் ம ணலும் சேர்ந்து உருவான பாறைப் படிமங்கள் காண ப்படுகின்றன.இப்படிமங்களில் உள்ள கோள வடிவ மான குறுணிக் கற்களை அவதானிக்கும் போது அ வை
28.9.12
சுப்ரிம் கோர்ட்:முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது
முஸ்லிம் என்பதால் உடனே தீவிரவாதி எனக் கூறி சிறையில் அடைத்துவிடக் கூடாது – காவல் துறை யை கடுமையாக விலாசிய சுப்ரிம் கோர்ட்.!!!சிறுபா ன்மை இனத்தை சேர்த்தவர்கள் என்பதால் அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சித்தரித்து சி றையில் அடைக்கக் கூடாது என சுப்ரிம் கோர்ட் குஜாரத் காவல்துறையை கடுமையாக சாடி நேற்று உத்தரவிட்டுள்ளது,1994 ல் அஹ்மதாபாத் ல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



.jpg)



.jpg)
.jpg)

.jpg)








