மான்யம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான வரிகளை ரத்து செய்வதாக மத்திய நிதி அ மைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.மான்ய வி லையில் வழங்கும் எரிவாயு சிலிண்டர்களின் எண் ணிக்கையை 6 ஆக குறைத்துள்ள மத்திய அரசு, மா ன்யம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான சுங்கவரி, கலால்வரியை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் மான்யம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை 150 வரை குறையும் என்று தெ ரிகிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு, வரி விதிப்பை
21.9.12
இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன்! – எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் பிரான்சு பத்திரிகை!
பாரிஸ்:இஸ்லாத்தின் இறுதித்தூதரும், முஸ்லிம்கள் உயிரினும் மேலானவருமான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் உலக முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாக பிரான்சு நாட்டு பத்திரிகை ஒன்று இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
இயேசு திருமணம் செய்தவர் எனக் கூறும் சுவடி நம்பத்தகுந்தது அல்ல - நிபுணர் குழு
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டு ரோமுக்குக் கொண்டு வரப்பட்ட 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடு ஒன் றில் இயேசு கிறிஸ்து திருமணம்செய்தவர் என்பதற் கு ஆதாரமாக இயேசு மேரியை நோக்கி தனது மனை வி என்று சொல்லும் வாசகம் இடம் பெற்றிருப்பது ந ம்பத்தகுந்த ஆதாரம் அல்ல எனவும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமெரிக்காவின் ஹார் வார்ட் பல்கலைக் கழக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
விலகினார் அன்னா ஹசாரே : தனிக்கட்சி தொடங்குகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்
சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் தனியாக அரசி யல் கட்சி தொடங்குவது தொடர்பில் வெளியிட்ட அ றிக்கைக்கு பின்னர்,அன்னா ஹசாரே - கேஜ்ரிவால் இடையேயான பிளவு அதிகரித்துள்ளது. நேற்று ஊ ழலுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, அன்னா ஹசாரே, தமது சக குழுவினரான அர்விந்த் கேஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், சாந்தி பூஷன், கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே, மணீஷ் சிசோடியா,
20.9.12
முஹம்மது நபியை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இறைதூதர்முஹம்மதுநபி (ஸல்)அவர்களையும் இஸ்லாம்மதத்தையும் அவமதிக்கும்வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்க எதிர்ப்புதெரிவித்து கொழும்பில் இன்று புதன் கிழ மைபாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா தவ்ஹீத்ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பா ட்டத்தில்நூற்றுக்கணக்கானோர்கலந்துகொண்டிருந்தனர்.
நரோதா பாடியா வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாபு பஜ்ரங்கி மீது சிறைக்கைதிகள் தாக்குதல்?
குஜராத் நரோதா படியா மதக்கலவரத்தில் குற்றம் சு மத்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள முன்னா ள் பாஜ்ரங் தள் கட்சித்தலைவர் பாபு லால் பஜ்ரங்கிக் கு சிறைக்கைதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டி ருக்கிறது.சபர்மதி மத்திய சிறையில் உள்ள அவர் மீ து சிறைக்கைதிகள் அடித்து தாக்குதல் நடத்தியிருப் பதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இதையடுத்து விஷ்வ ஹிந்து
சிரியா அதிபரை கொல்பவருக்கு ரூ.135 கோடி பரிசு. புரட்சிப்படையின் அறிவிப்பால் பரபரப்பு.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி கடந்த 18 மாதங்களாக பொது மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை அடக்க ராணுவ ம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுக ளில் அகதிகளாக உள்ளனர். 25 லட்சம் பேர் அடிப்ப டை வசதி இன்றி
19.9.12
இறைத்தூதர் அவமதிப்பு:அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் சென்னையை ஸ்தம்பிக்கச் செய்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்! வீடியோ
சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமெரிக்க தூதரகத்தைமுற்றுகையிட்டு போராட்டங்களை
இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படம்: போராட்டம் நடத்த ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு!
பெய்ரூத்:இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக ஒரு வார கால போராட்டத்திற்கு லெபனான் இஸ்லாமிய போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த அவமானத்திற்கு எதிராக மெளனம் சாதிக்க முஸ்லிம்களால் இயலாது என்பதை உலகிற்கு உணர்த்த இத்தகையதொரு போராட்டம் தேவை என்று நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார். ஹிஸ்புல்லாஹ்வின்
நபிகளாரை கேலி செய்து திரைப்படம்:ரஷ்யாவில் YouTube இணையத்தளம் தடை செய்யப்படும் அபாயம்
அமெரிக்காவில் வெளியான இஸ்லாமியர்களுகக்கு எதிரானதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய திரைப்படம் தொடர்பான வீடியோ காட்சிகளையும், இணைப்புக்க ளையும் நீக்காவிட்டால் YouTubeஇணையத் தளத்தை அந்நாட்டில் முற்றாக தடை செய்ய நேரிடும் என அ தன் தகவல் தொடர்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.இது தொடர்பாக தகவல் தொடர்பு அமைச் சர் நிக்கோலாய் நிக்கிஃ
முஸ்லிம்களின் சென்னை போராட்டம்:சென்னை காவல்துறை ஆணையாளர் திரிபாதி திடீர் பதவி மாற்றம்
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இது வரை செயற்பட்டு வந்த திரிபாதி சிறைத்துறைக்கு அதிரடியாக பதவி மாற்றப்பட்டுள்ளார். அவரது பொ றுப்பில் ஜார்ஜ் புதிய கமிஷனராக நியமிக்கபப்ட்டுள் ளார்.கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரிபாதி சென் னை மாநகர காவல்துறை ஆணையராக செயற்பட் டுவந்தார். எனினும் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இஸ்லாமிய அமைப்புக்களின் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம் காவல்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்
18.9.12
நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் என்னை ஏமாற்றி விட்டனர்
இஸ்லாம் மதம் மற்றும் நபிகள் நாயகத்திற்கு எதிரா ன படம் என்று கூறாமல் தன்னை இயக்குனர் ஏமாற் றிவிட்டதாக இன்னசனஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தி ல் நடித்த அன்னா குர்ஜி தெரிவித்துள்ளார்.இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையி ல் எடுக்கப்பட்ட 13 நிமிட படம் இன்னசன்ஸ் ஆப் மு ஸ்லிம்ஸ். இதை இயக்கியவர் எகிப்தில் பிறந்து கலி போர்னியாவில் வாழும் கிறிஸ்தவரான நகோலா. அவர் போதை மருந்து வி
பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்துக்கு முரணான 753 YouTube இணைப்புக்கள் நீக்கம்
திங்கட் கிழமை பாகிஸ்தான் அரசு அதிரடியாக 753 YouTube இணைப்புக்களை தடை செய்துள்ளது. இவ் விணைப்புக்கள்அமெரிக்காவிலும், உலகளாவிய ரீதியிலும் இஸ்லாமிய மதத்துக்கு விரோதமாக வெளியிடப்பட்ட திரைப்படம், அதன் ட்ரெயிலர் மற் றும் காட்சிகளுடன் தொடர்புடையனவாகும்.இம் மு டிவு பாகிஸ்தானின் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த கட் டளையின் பிரகாரம் அதன் அரச தொலைத் தொடர்பு நிறுவனத்தால் (Pakistan Telecommunication Authority - PTA) செயற்படுத்தப்பட்டது. இதன் மூலம் முக்கிய
சல்மான் ருஷ்டி தலைக்கு கூடுதலாக ரூ.2.71 கோடி கூடுதல் சன்மானம். ஈரான் முஸ்லீம் அமைப்பு அறிவிப்பு.
சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தலைக்கு, ஈரான் முஸ்லிம் அமைப்பு, கூடுதலாக, 2 கோடி யே 71 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி எழுதிய, "சாத் தானின் வேதங்கள்' என்ற புத்தகத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவதூறு செய்திகள் இடம்பெற்றிருந்ததாக புகார் கூறப்பட்டது. இதற்காக, ஈரான் முஸ்லிம் மதத் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு மரண தண்டனை அறி வித்திருந்தார். இதன் காரணமாக, ருஷ்டி, பிரிட்டனில் பல ஆண்டுகள், தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிட த்தக்கது.ஈரானின், "கொர்தாத் பவுண்டேஷன்' என்ற அமை ப்பு, சல்மான் ருஷ்டி தலைக்கு, அப்போது, 18 கோடி ரூபா ய் சன்மானம் அறிவித்திருந்தது.தற்போது, முஸ்லிம்களு
அனைத்து நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களை அழிக்க வேண்டும். அல்கொய்தா வலியுறுத்தல்
17.9.12
சென்னை அமெரிக்க தூதரகம் 3வது நாளாக தொடர்முற்றுகை திடீர் மூடல்
சென்னை அமெரிக்க தூதரகம் தொடர்முற்றுகை திடீ ரென மூடப் பட்டதால் விசாவிற்காக விண்ணப்பிக்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். இஸ்லாமியர்களின் நபியாகிய முகம்மது நபி அவர்களை கொச்சைபடுத் தி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இன்னசன்ஸ் மு ஸ்லிம் என்ற திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல நாடுகளில் தூதரகம் அடித்து நொருக்கப்பட்டது கொளுத்தவும் பட்டுள்ள
ஆப்கானின் சர்வதேச படைத் தளத்தின் மீது தாலிபான்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ள சர்வதேச படைக ளின் மிக முக்கியத் தளங்களில் ஒன்றான ஹெல் மண்ட் மாகாணத்தின் கேம்ப் பாஸ்ச்சன் முகாமில் தாலிபான் ஆயுததாரிகள் தாக்குதல் ஒன்றை நடத்தி யுள்ளனர்.அமெரிக்காவில் தொழில்முறையிலன்றி உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை இழிவுபடுத்தும் விதமான வீடியோவுக்கு பழிவாங்கும் விதமாக இத் தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த வீடியோ தொடர்பில் பல நாடுகளில் வன்மு றைமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.நான்கு மணி நேரங்கள் நீடித்த
போருக்கு ஆயத்தமாகின்றனவா ஈரான் - இஸ்ரேல்? : அமெரிக்க, பிரிட்டன் கடற்படை பேர்சியன் வளைகுடாவில்!
ஈரான் மீது ஏவுகணை தாக்குதலை தொடுப்பதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்திருப்பதன் மூலம் மத்திய கிழக்கு நாடுக ளில், ஆயுதச் சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருவதாக இஸ்ரேல் உட்பட பல நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவு வதற்காகவும், ஈரானை கண்காணிப்புக்காகவும், பேர் சியன் வளைகுடாவுக்கு பிரிட்டன் மற்றும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










.jpg)



.jpg)




