சென்னை அமெரிக்க தூதரகம் தொடர்முற்றுகை திடீ ரென மூடப் பட்டதால் விசாவிற்காக விண்ணப்பிக்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். இஸ்லாமியர்களின் நபியாகிய முகம்மது நபி அவர்களை கொச்சைபடுத் தி இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இன்னசன்ஸ் மு ஸ்லிம் என்ற திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல நாடுகளில் தூதரகம் அடித்து நொருக்கப்பட்டது கொளுத்தவும் பட்டுள்ள
து சென்னையிலும் கடந்த 3 நாட்களாக சென்னை தூதரகம் பல இஸ்லாமிய அமைப்பினரால் முற்றுகையிடப் பட்டு வருகிறது.
து சென்னையிலும் கடந்த 3 நாட்களாக சென்னை தூதரகம் பல இஸ்லாமிய அமைப்பினரால் முற்றுகையிடப் பட்டு வருகிறது.
இன்றும் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர், இதனால் மூன்று இடங்களில் பாதுகாப்பிற்காக காவலதுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தொடர் போராட்டம் காரணமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது

.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக