முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் டெ லிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அ ப்போது அவர் பேசியதாவது:- பாகிஸ்தானில் ஆப் கா னிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலை பகுதி யி ல் அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூ லம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அடு த் து நான் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற
6.10.12
தூக்கில் தொங்கினார் கிரேக்கத்தின் முன்னாள் உதவி மந்திரி
கிரேக்கத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனுடைய கடந்த கால வரலாற்றை கிண்டியெடுக் க ஆரம்பித்துள்ளது.சென்ற வாரம் வெளியான செய் திகளின்படி அரச செல்வங்களை சூறையாடி வரி மோசடி செய்த 30 பேருக்கு மேற்பட்ட அரசியல் த லைவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியிருந்தது. அதனுடைய பிரதிபலிப்புக்கள் இப்போது மெல்ல மெ ல்ல தெரிய ஆரம்பித்துள்ளன.நேற்று கிரேக்கத்தின் முன்னாள் பிரதி உள்நாட்டு அமைச்சர் லியோனிடா ஸ் ரனீஸ் ( 57 வயது ) தனது
காந்திவழியில் லண்டனில் உண்ணாவிரதம் தொடர்ந்த வைத்தியர்!
இந்திய வம்சாவளி வைத்தியர் ஒருவர் லண்டனில் காந்தியவழியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்தியா வில் பிறந்து வளர்ந்து, பிரித்தானியாவின் லண்டனி ல் மூளை சிகிச்சை சிறப்பு நிபுணராக பணியாற்றி வ ந்தவர் நரீந்தர் கபூர்.இவர் லண்டனில் தான் பணிபுரி ந்து வந்த கேம்ப்ரிட்ஜ் மருத்துவமனையில் நோயா ளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளிப்பதாக வும், பணியாளர்கள் ஒழுங்காக மேற்பார்வை செய் யப்படுவதில்லை எனவும் சில
5.10.12
துருக்கி சிரியா மீது தாக்குதல் பலர் பலி
துருக்கிய விமானங்கள் நேற்றிரவு சிரிய படைகளி ன் சோதனைச் சாவடியின் மீது தாக்குதலை நடாத்தி பல சிரியப் படைகளை கொன்றொழித்தது.இரவு நேர த் தாக்குதலை நடாத்தினாலும் குறி தவறாமல் இந்த த் தாக்குதல் நடந்தேறியுள்ளதாக துருக்கிய பிரதமர் எர்டோகனின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.நேற்று புதன் சிரியாவில் இருந்து ஏவப்பட்ட மோட்டார் தாக் குதல் காரணமாக துருக்கியின் எல்லைப்புற நகரப்ப குதியில் விழுந்து ஐந்து பேர் மரணித்து ஒன்பதுபேர் படுகாயமடைந்தார்கள்.அதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் உள்ள ரெல்
அல்-கைதா புதிய தலைவர் பாகிஸ்தானிலேயே பதுங்கியுள்ளார் : சொல்கிறது புதிய புத்தகம்
ஒசாமாவுக்கு பின்னர் அல்-கைதாவின் புதிய தலை வராக பொறுப்பேற்றுக்கொண்ட, அல்-ஷவாகிரி பா கிஸ்தனிலேயே பதுங்கியிருக்கலாம் என வெளிவந் துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தக வல் பாகிஸ்தானைச் சேர்ந்த இம்தியாஷ் குல் எனப் படும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஆய்வாளர் எழுதிய ''P akistan: Before and After Osama'' எனும் புத்தகத்திலேயே குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த பத்து வருடங்களில் அமெரிக்கப் படையினரின் மிக முக்கிய குற்றவாளி யாக பின் லேடன் தேடப்
செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த எரிக்ல்லை ரூ.1.40 கோடிக்கு ஏலம் விடும் அமெரிக்க நிறுவனம்.
செவ்வாய் கிரகத்திலிருந்து விழுந்த எரி நட்சத்திர கல் ஒன்று, 1.40 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தின், அடிப்பகுதியிலிருந்து வெடித்துச் சிதறிய எரி நட்சத்திர கற்கள், விண்வெளியில் பயணித்து, கடந்த ஆண்டு, மொரோக்கோ பாலைவனத்தில் வந்து விழுந்தன.அமெரிக்க நிறுவனம் ஒன்று இதை சேகரித்தது. சேகரிக்கப்பட்ட எரி நட்சத்திர கல்லில், ஒரு கிலோ எடையுள்ள கல்,
4.10.12
“அணு ஆராய்ச்சித் திட்டத்திலிருந்து பின்வாங்கமாட்டோம்!” – அஹமதி நஜாத் அறிவிப்பு
டெஹ்ரான்: மேலை நாடுகளின் கடுமையான தடைகள் அமுலில் இருக்கும் இந்த வேளையிலும் தங்கள் அணு ஆராய்ச்சித் திட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று டெஹ்ரானில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஈரான் அதிபர் அஹமதி நஜாத் தெளிவாக அறிவித்தார்.அணு ஆராய்ச்சி குறித்து அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், அணு ஆராய்ச்சி
பாலஸ்தீனத்தை தனிநாடாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் : இலங்கை
பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை அரசு கோரியு ள்ளது ஐ.நா சபை பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொன்டு உரையாற்றிய ஐ.நாவுக்கான இலங்கையி ன் நிரந்தர வதிவிட பிரதிநிதி டாக்டர் பாலித கோஹ ர்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பாலஸ்தீ னத்தை சுதந்திர நாடாகா ஏற்றுக்கொண்டு அந்நாட்டு மக்களின் அவலங்களை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுடன் மிட் ரோம்னி ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிட் ரோம்னி, பராக் ஒபாமா இருவரும், புதன்கிழமை ஒரே மேடையில் விவாதிக்கவுள்ளனர்.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் 2013ஆம் ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைகிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு யார் அதிபர் என்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபா
சிரியாவின் அலெப்போவில் குண்டு வெடிப்பு - 40 பேர் பலி
சிரிய அரச படைகளைக் குறி வைத்து இன்று புதன் கிழமை அலெப்போ நகரில் உள்ள மக்கள் சதுக்கத் தில் அடுத்தடுத்துஇடம்பெற்ற குண்டு வெடிப்புக்க ளில் குறைந்தது 40 பேர் கொல்லப் பட்டும் 90 பேர் காயமடைந்தும் உள்ளதாக சிரிய கிளர்ச்சிப் படை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.அலெப்போவிலு ள்ள சாடல்லாஹ் அல் - ஜபிரி சதுக்கத்திலேயே இக் குண்டு வெடிப்புக்கள்
தவறான விலை விளம்பரத்தால் 600 வாணலிகளை இலவசமாக வழங்கிய பிரிட்டன் நிறுவனம்
இணைய தளத்தில், பொருளின் விலையை தவறாக வெளியிட்டதால், 600 வாணலிகளை இலவசமாக தந்துள்ளது பிரிட்டன் கம்பெனி.பிரிட்டனில், குளுசெஸ்டர் பகுதியை சேர்ந்த சமையலறை சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனம், இணைய தளத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. தங்கள் கம்பெனி தயாரித்துள்ள, வாணலியின் விலை 0.00 என குறிப்பிட்டிருந்தது. இதை கண்ட வாடிக்கையாளர்கள் உடனடியாக 40,50 வாணலிகளை "புக்' செய்தனர்.உடனடியாக வாணலிகளுக்கு ஆர்டர்கள் குவிவதை கண்ட இந்த கம்பெனி,
3.10.12
இலங்கை முஸ்லீம்கள் சிந்தித்து, பொறுமையுடன் நடத்துகொள்ள வேண்டிய தருணம்….
எதிர்வரும் 4 ஆம் திகதி முஸ்லீம்களுக்கு எதிராக பா ரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு விகார மாக தேவி அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேசில் பெளத்த விகாரை தீ வைத்து எரிக்க ப்பட்டமைக்காக இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இது சம்பந்தமாக மு ஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் இணையத்தளங்க ளில் ஏற்பாடு செய்பவர்கள் பகிரங்க அழைப்புக்களை விடுத்துள்ளனர்.இத்தருணத்தில் முஸ்லிம்கள் ஆகி ய நாம் மிகவும் பொறுமையுடன்
ஈராக்கில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு : 32 பேர் பலி
நேற்று ஈராக் தலைநகர் பக்தாத்தின் தாஜி, மடைன் மற்றும் டர்மியாஹ் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த து ப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்க ளில் 32 பொது மக்கள் பலியாகியுள்ளனர்.மேலும் 104 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்ற ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிகழ்த்தப் பட்ட இதே போன்ற ஒரு தாக்குதலில் 69 பொது மக்கள் பலியாகியிருந் தமை குறிப்பிடத்தக்கது.பக்தாத்தின் வடக்கேயுள்ள பக்கூபா
சரண் அடைய வந்த கடாபியை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டது சர்கோசிதான். டெய்லி மெயில் பத்திரிகை செய்தி.
லிபியாவின் மாஜி தலைவர், கடாபியை சுட்டுக்கொன்றது, பிரான்ஸ் நாட்டு உளவு பிரிவினர் என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. லிபியாவை, 42 ஆண்டு காலம், ஆட்சி செய்தவர் மும்மர் கடாபி, 69. துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும், கடாபியை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில், ஈடுபட்டனர். ஆப்ரிக்க கூலிப்படையினரை வைத்து, போராட்டக்காரர்களை கொன்று குவித்தார் கடாபி. இதன் காரணமாக, கடாபியின் வெளிநாட்டு கணக்குகள்,
லண்டன்: சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முன்னாள் ராணுவ அதிகாரி மீது தாக்குதல்.
பொற்கோவிலில் சீக்கிய பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிய ராணுவ முன்னாள் அதிகாரி குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் தாக்குதல் நடத்தப்பட்டது.குல்தீப் சிங் பிரார் மீது லண்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத 4 பேர் தாக்குதல் நடத்தினர். கூரிய ஆயுதத்தால் அவர்கள் தாக்கியதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்
அமெரிக்காவில் எச்-1பி விசா, கிரீன் கார்டு வழங்க புதிய திட்டம்
அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவோருக்கு எச்-1பி விசா வழங்க ரூ. 5 லட்சமும், நிரந்தரமான குடியுரிமை பெற விரும்புவோருக்கு கிரீன் கார்டு வழங்க ரூ. 7.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கும் யோசனையை பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட ஊழியரை வேலையில் அமர்த்தும் நிறுவனம் வழங்க வேண்டியதிருக்கும். மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட "தேசிய திறன் மேம்பா ட்டுத் திட்டம்' தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:÷திறன்மிகுந்த ஊழியர்களை வேலையில்
தேசிய தின விழாவில் பரிதாபம் : ஹாங்காங்கில் உல்லாச பயணம் படகு கவிழ்ந்து 36 பேர் சாவு
ஹாங்காங்கில் உல்லாச பயணம் சென்ற போது படகு கவிழ்ந்து 36 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.ஹாங்காங்கில் தேசிய தினம் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு இரவு பிரம்மாண்ட வாண வேடிக்கை நடந்தது. இதை கண்டு களிக்க, ஹாங்காங் எலக்ட்ரிக் கம்பெனி தனது ஊழியர்கள், அவர்களது
நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் : 25 பேர் பலி
நைஜீரியாவில் பாடசாலை மாணவர்கள் மீது மேற்கொள் ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டு ள்ளனர். மூபி நகரில் உள்ள பெடரல் பாலிடெக்னிக் பள் ளியிலேயே இவ்வன்முறை நடைபெற்றுள்ளது.சிலர் துப் பாக்கியால் சுடப்பட்டும், சிலர் கத்தியால் தாக்கியும் கொ ல்லப்பட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலையிலிருந்து இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக இவ்வன்முறை நடைபெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை, மைதுகுரி நகரி ன் பல்கலைக்கழக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



.jpg)















