இந்திய வம்சாவளி வைத்தியர் ஒருவர் லண்டனில் காந்தியவழியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.இந்தியா வில் பிறந்து வளர்ந்து, பிரித்தானியாவின் லண்டனி ல் மூளை சிகிச்சை சிறப்பு நிபுணராக பணியாற்றி வ ந்தவர் நரீந்தர் கபூர்.இவர் லண்டனில் தான் பணிபுரி ந்து வந்த கேம்ப்ரிட்ஜ் மருத்துவமனையில் நோயா ளிகளுக்கு தகுதியற்றவர்கள் சிகிச்சை அளிப்பதாக வும், பணியாளர்கள் ஒழுங்காக மேற்பார்வை செய் யப்படுவதில்லை எனவும் சில
ஆண்டுகளுக்கு முன்னர் புகார் அளித்தார்.ஆனால் இப்புகார் அளிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதில், இவர் மருத்துவமனையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். பிரித்தானிய மருத்துவமனை தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக கூறியே இவர் கடந்த 1ம் திகதி முதல் லண்டனில் உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக