பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை அரசு கோரியு ள்ளது ஐ.நா சபை பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொன்டு உரையாற்றிய ஐ.நாவுக்கான இலங்கையி ன் நிரந்தர வதிவிட பிரதிநிதி டாக்டர் பாலித கோஹ ர்ன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பாலஸ்தீ னத்தை சுதந்திர நாடாகா ஏற்றுக்கொண்டு அந்நாட்டு மக்களின் அவலங்களை
தீர்ப்பதற்கு உலக தலைவ ர்கள் முன்வரவேண்டும். காலம் தாழ்த்தி இம்முடிவு எடுக்கப்பட்டால் அதில்
அர்த்தமில்லாது போகும். எனவே காலம் தாழ்த்தாது உடனடியாக பாலஸ்தீனத்தை தனிநாடாக உலக நாடுகள் அங்கீகரிக்க வேண் டும். நிலையில்லாத விவாதங்களை நடத்துவதை விட்டுவிட்டு உடனடியாக செயலில் இறங்க வேண்டும். பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக இலங் கை தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.தீர்ப்பதற்கு உலக தலைவ ர்கள் முன்வரவேண்டும். காலம் தாழ்த்தி இம்முடிவு எடுக்கப்பட்டால் அதில்
ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டம் நேற்று முன் தினம் திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக