எதிர்வரும் 4 ஆம் திகதி முஸ்லீம்களுக்கு எதிராக பா ரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு விகார மாக தேவி அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்களாதேசில் பெளத்த விகாரை தீ வைத்து எரிக்க ப்பட்டமைக்காக இவ் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இது சம்பந்தமாக மு ஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் இணையத்தளங்க ளில் ஏற்பாடு செய்பவர்கள் பகிரங்க அழைப்புக்களை விடுத்துள்ளனர்.இத்தருணத்தில் முஸ்லிம்கள் ஆகி ய நாம் மிகவும் பொறுமையுடன்
நடந்துகொள்ள கட மைப்பட்டிருக்கிறோம். “அல்லாஹ்விடம் கையேந்துவோம்”
நடந்துகொள்ள கட மைப்பட்டிருக்கிறோம். “அல்லாஹ்விடம் கையேந்துவோம்”
எல்லாம் வல்ல அல்லாஹ் உலக வாழ் முஸ்லிம்களை பாதுகாப்பானாக… “ஆமீன்”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக