தெ.ஆபிரிக்காவில் மர்கானா நிலக்கரி சுரங்க பணி யாளர்களின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்கு காவற்துறையினர் மே ற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேரடியாக வீடி யோ பதிவாக வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற் ப்டுத்தியிருக்கிறது.குறித்த பிளாட்டினம் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிவோர் தமக்கு சம்பள உயர்வு வேண்டுமென கோரி
18.8.12
அதிகாரிகள் நிர்வாணமாக பார்ட்டியில் உல்லாசம் : சீன அரசு அதிர்ச்
சீன அதிகாரிகள் செக்ஸ் பார்ட்டியில் நிர்வாணமாக இருக்கும் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீன அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கம்யூனிச கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் சீனாவில் சமீப காலமாக அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்கள் அதிகரித்து வருகின்றனர். இப்போது, மூத்த அதிகாரிகள் 3 பேர்,
17.8.12
சவூதி அரேபியா ஒரு ஆழமான பார்வை…..
சவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சிய ம் அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாகும். வ டமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகி ழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கட்டார், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் எ ன்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெ ற்கு எல்லையில் யேமனும் அமந்துள்ளது.மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா
ஆச்சரியத்தை ஏற்படுத்திய முர்ஸியின் நடவடிக்கைகள்: இஸ்ரேல் கவலை!
கெய்ரோ:எகிப்தில் ராணுவ தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான மார்ஷல் ஹுஸைன் தன்தாவி மற்றும் ராணுவ கவுன்சிலில் 2-வது தலைவரும், சீஃப் ஆஃப் ஸ்டாஃபுமான ஸாமி அனான் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கிய முர்ஸியின் நடவடிக்கை எகிப்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் நிவாரண உதவி தேவையில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஈரான் அறிவிப்பு.
பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் நிவாரண உதவியை ஏற்க முடியாது,'' என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது.ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூகம்பம் ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது.இதுகுறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் ஹசன் கடாமி குறிப்பிடுகையில், "பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா நல்ல எண்ணத்துடன் உதவுவதாக தெரியவில்லை.
எங்கள்மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
ஆஸாத்தும் அவர் படைகளும் போர்க் குற்றவாளிகள் : ஐ.நா
சிரிய அதிபர் ஆஸாத்தும், அவருடைய தலைமையி ல் இயங்கும் அரச கொலைப் படையினரும் போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா மறுபடியும் தெட்டத்தெ ளிவாக ஊர்ஜிதம் செய்துள்ளது.பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், கைதுகள், மறைமுகமான சித் திரவதைகள் போன்றவற்றில் மனித குலத்திற்கே சாபக்கேடாக இவர்களுடைய இருத்தல் காணப்படு வதை ஐ.நா சுட்டிக் காட்டியுள்ளது.சிரிய படைகளின் அதி உச்சகட்ட யுத்த மீறலின் ஓரங்கமாக வடபுல சிரியாவில் இருந்த அஸாஸ்
16.8.12
மணிப்பூரில் நான்கு தொடர் குண்டுவெடிப்பு
மணிப்பூரில் நேற்று அடுத்தடுத்து இடம்பெற்ற நான் கு குண்டுவெடிப்பில் நால்வர் படுகாயமடைந்திருப் பதாக தெரிவிக்கப்படுகிறது.மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று க்கொண்டிருந்த மைதானத்திற்கு அருகில், மாவட்ட தலைமைக்காரியாலயத்திற்கு அருகில் காலை 8 ம ணியளவில் ஒரு குண்டு வெடித்துள்ளது.மணிப்பூர்
2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை கைப்பற்றியது பிரேசில்
ஒலிம்பிக் போட்டிகளுக்கான கொடி பிரேசிலை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற து.இதன்பிரகாரம் அடுத்த ஒலிம்பிக் விழா நடைபெறவுள்ள றியோ டி ஜெனைரோ நகருக்கு இந்த கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2012 லண்டன் ஒலிம்பிக் விழா நிறைவில் றியோ டி ஜெனைரோ மேயர் ஒலிம்பிக் போட்டிகளுக்கான கொடியை பொறுப்பேற்றிருந்தார்.இதன்மூலம் 2016 றியோ டி ஜெனைரோ
எலிக்கு பொருந்திய செயற்கை லென்ஸ், மனிதனின் கண்களுக்கு பொருந்துமா? அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம்
லண்டன் விமான நிலையத்தில் பயணிகள் நெரிசல்
ஒலிம்பிக் போட்டி முடிந்து விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் ஊர் திரும்புவதால் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. கடந்த மாத இறுதியில் துவங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன.விளையாட்டு திருவிழா முடிந்த நிலையில் வீரர்களும், ரசிகர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். வழக்கமாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில், 95 ஆயிரம் பயணிகள் பல்வேறு
நியூயார்க் போலீசில் டர்பன் அணிய சீக்கியர்களுக்கு அனுமதி உண்டா
நியூயார்க் காவல்துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் இனி தாடி வளர்த்து டர்பன் அணிய அனுமதிக்குமாறு அந்நகர மேயர் மைக்கேல் ப்ளம்பர்க்கிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல் துறையில் பணிபுரியும் சீக்கியர்கள் தாடி வைக்கவும், டர்பன் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்கான்சினில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்தில்
மிகவும் சுகாதாரமான நவீன கழிவறையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு பில்கேட்ஸ் உதவி !
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஸ்தாபகரும் உலகின் 2 ஆவது மிகப்பெரிய பணக்கா ரருமானவர் பில்கேட்ஸ். இவர் அபிவிருத்தி அடைந் து வரும் நாடுகளில்சுத்தமின்மை காரணமாக நோய் கள் பரவாமல் இருக்கவும் மரணங்கள் நிகழாமல் த விர்ப்பதற்கும் மிகவும் சுகாதாரமான நவீன பாவிக்கு ம் திறன் மிக்க கழிவறை (Toilet) உபகரணத்தைக் கண் டு பிடிக்கும் அமைப்பைத் தேர்வு செய்து நிதியுதவி வ ழங்குவதற்காக தேடி வருகின்றார்.இதற்காக இவரு ம் இவரது மனைவியும் இணைந்து அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ' நவீன கழிவறை விற்பனையை துரிதப் படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் தம
15.8.12
ஊழலுக்கு எதிராகக் போராட்டம் குழப்பமே பிரணாப் முகர்ஜி சுதந்திர தின உரை
சென்னை: நாட்டின் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என்றும் ஊழல் போன்றவற்றுக்கு எதிரான போராட்டங்கள் தொற்றுநோய் போல் பரவினால் குழப்பமே ஏற்ப டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர் ஜி தமது சுதந்திர தின உரையில் மறைமுகமாக அன்னா ஹசாரே மற்றும் பாபா ராம்தேவ் போன் றோரை சாடியுள்ளார்.
சவூதி அரேபியா:மக்கா உச்சிமாநாடு துவக்கம்!
ஜித்தா:உள்நாட்டு பிரச்சனைகளும், ஆக்கிரமிப்பு முயற்சிகளும் மேற்காசியாவில் அமைதிக்கு பங்கம் விளைவித்து வரும் சூழலில் சமாதானம் மற்றும் ஒற்றுமையின் வழிகளை ஆராயவும், தேசங்களை கடந்த கூட்டு ஒருமைப்பாட்டு உணர்வை தொடர்ந்து நிலைநாட்டவும் முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மக்காவில் கூடியுள்ளனர்.சவூதி அரேபி
ஜெயிலில் இருக்கும் கணவர் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்
பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்தவர் அம்மர் அல்ஷப ன். இவர் பக்கத்து நாடான இஸ்ரேல் ராணுவத்தின ரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அங்கு ள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலை யில் அவரது மனைவி தனது கணவரின் மூலம் குழ ந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். எனவே, ஜெயி லில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை (விந் து) கடத்தினார். பின்னர்,
பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான தீர்ப்பு வெளியானால் ஏற்கமாட்டோம். முன்னாள் பிரதமர் கிலானி
இலங்கையில் ஜும்மா மஸ்ஜிது தீக்கிரை!
கொழும்பு:இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுண தீவின் இரு நூறுவில் என்ற கிராமத்தில் அமைந்துள்ள முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.சம்பவத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நான்கு தற்காலிக குடிசைகளும் கடையொன்றும் இக்குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












.jpg)






