தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.8.12

எலிக்கு பொருந்திய செயற்கை லென்ஸ், மனிதனின் கண்களுக்கு பொருந்துமா? அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம்


உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே அவர்களின் வாழ்வில் ஒளிவீச செயற்கை விழித்திரையை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். கண் பார்வையற்ற எலிக்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட அதிநவீன லென்சுடன் கூடிய விழித் திரையை பொருத்தி சோதனை நடத்தப்பட்டது. அதன்மூலம் பார்வை கிடைத்த எலி துள்ளிக் குதித்து ஓடியது. அதை பார்த்த விஞ்ஞானிகள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தனர். அதே தொழில்நுட்பத்தை பார்வையற்ற மனிதர்களுக்கும்

பயன்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மனிதர்களிடம் இச்சோதனை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: