தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.8.12

ரோஹிங்கியா முஸ்லிம் படுகொலை: துருக்கி தலைவர்கள் மியான்மர் பயணம்!


அங்காரா:ரோஹிங்கியா முஸ்லிம்கள் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு பலிகடாக்களாக மாறியுள்ள சூழலில் பிரச்சனைக்கு தீர்வு காண அதிகாரப்பூர்வ தலையீட்டைக் கோரி துருக்கி நாட்டு தலைவர்கள் மியான்மர் சென்றுள்ளனர்.வெளிநாட்டு அமைச்சர் அஹ்மத் தாவூத் ஓக்லுவும், பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானின் மனைவி அமீனாவும் நேற்று  முன்தினம் மியான்மருக்கு

குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே அமெரிக்க மசூதியில் தீ. நாசவேலை காரணமா?

அமெரிக்காவில் மிசெüரி பகுதியில் உள்ள மசூதி தீயி ல் எரிந்து நாசமானது. விஸ்கான்சின் பகுதியில் உள் ள குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநா ளே இஸ்லாமிய மையம் எரிந்து சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்ப வத்தில் எவரும் காயமடையவில்லை. தீப்பற்றி எரி ந்தபோது இதில் எவரும் இருக்கவில்லை என்று மி செüரி பகுதி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவி த்தனர்.தீப்பற்றியதற்கான காரணத்தை புலனாய்வு (எப்பிஐ)

முஸ்லீம்கள் என தவறாக நினைத்து அமெரிக்க சீக்கிய கோவிலில் துப்பாக்கி சூடு. கொலையாளியின் காதலி கைது.


அமெரிக்க சீக்கியர் கோவிலில், துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியின் முன்னாள் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஓக் கிரிக் பகுதியில், கடந்த 6ம் தேதி, சீக்கியர் கோவிலில் நுழைந்த மைக்கேல் பேஜ்,41, என்பவன் திடீரென, பக்தர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில், ஆறு பேர் பலியாகினர்; ஒரு போலீஸ்காரர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், மைக்கேல் பேஜ் கொல்லப்பட்டான். இச்சம்பவம் குறித்து,

மனிதர்களைத் தின்னும் சுறாமீன்களை பிடிக்க உத்தரவு!


பிரான்சிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன் தீவில் காணப்படும் மனிதர்களை தின்னும் Bull Shark சுறாக்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து உயரதிகாரி புரூனெட்டியர் கூறுகையில்தொழில் ரீதியாக சுறாமீன்களை பிடிப்பவர்களையே இதற்கு நியமிக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகஇவர்

2,000 ஆண்டு பழமையான கப்பல் கண்டுபிடிப்பு!


சுமார் 2,000 ஆண்டு பழமை வாய்ந்த ரோமானிய கப்பலின் பாகங்களை இத்தாலிய ஆழ்கடல் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜெனிவாவில் இருந்து 30கி.மீ. தொலைவில் வர்சாஸ் நகரையடுத்த கடல் பகுதியில் கடந்த 1930 முதல் மீனவர்கள் வலையில் கப்பலின் சிறிய பாகங்கள் சிக்கி வந்தன.குறிப்பாகஉணவு போத்தல்கள்குடுவைகள் கிடைத்து வந்தன. அவற்றில் மீன் ஊறுகாய்,ஒயின்எண்ணெய் போன்ற பொருட்கள் இருந்தன. இதையடுத்து இத்தாலி ஆழ்கடல் ராணுவ

பிரான்ஸ் நாட்டில் நிர்வாண நடைக்கு இனி தடை?

பாரிஸ்: முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணிய த்தை பேணும்நோக்கில் முகத்தை மூடும் நிகாபை அணிய தடைவிதித்து உலக முழுவதும் பெரும் சர் ச்சையை கிளப்பிய நாடுதான் பிரான்சு. மேலும் கல் வி நிலையங்களில், வேலைபார்க்கும் இடங்களில் ஹிஜாபை அணியக் கூடாது என உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.ஆனால் அதே பிரான்சில் தற்பொ ழுது பெண்கள் நிர்வாண கோலத்தில் நடப்பதால் பெரும் சிக்கலை அனுபவித்து வருகிறது. பெண்க ள் நிர்வாணமாக நடந்தால்

8.8.12

காவியுடை தரித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்


காவியுடை தரித்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந் த விடயங்களைவிட்டு முஸ்லிம் காங்கிரஸின் தலைமையானது மௌனமாக இருக்கமுடியாது.இ வ்வாறு தெரிவித்தார் முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம்.மேலும், தமிழர் தரப்பு பதவிக்குச் சோரம் போகாமல் அசைக்கமுடியாத அரசியலைச் செய்து வருகின்றது. முஸ்லிம் சமூகம் தமது அரசி யலில் அபிவிருத்தி அரசி

பஸருல் ஆசாத்திடம் இருந்து பிரிந்த சிரியாவின் பிரதமர்


சிரியாவின் அதிபர் அசாத்தின் ஆட்சியை பயங்கர வாத ஆட்சி என்று சித்தரித்து,அதிலிருந்து விலகியு ள்ள அந்த நாட்டின் பிரதமர் ரியாத் ஹிஜாப் அவர்க ள், தான் புரட்சியில் இணைவதாக அறிவித்துள்ளா ர்.ஹிஜாப் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஜோர்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுவ தை ஜோர்தானிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் மறுத்துள்ளார்.பிரதமர் இவ்வாறு விலகியுள்ளமை அசாத் அரசாங்கத்துக்கு ஒரு பேரடி என்று அந்த பிரா ந்தியத்தில்

சிரியாவில் அலெப்போவைக் கைப்பற்ற 20 ஆயிரம் படைகள் குவிப்பு!


சிரியாவில் துருக்கி எல்லையோர நகரங்களும்சிரியாவின்2-வது பெரிய தொழில் நகரமான அலெப்போவும் புரட்சி படையின் வசம் உள்ளது. அலெப்போவை மீண்டும் தங்கள் வசமாக்க கடும் சண்டை நடக்கிறது.ஜனாதிபதி ஆசாத்தின் இராணுவ போர் விமானங்களும்ஹெலிகாப்டர்களும் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இவை தவிர மேலும் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் அலெப்போவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு அதிகாரிகளின் 

அமெரிக்க விண்கலம் செவ்வாய் கிரகத்தில் பத்திரமாக தரை இறங்கியது: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி


செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியுமா என்ற ஆய்வு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுபற்றிய விவரங்களை அறிவதற்காக அமெரிக்காவில் இருந்து நாசா விண்வெளி ஆய்வு மையம் 2011-ம் வருடம் நவம்பர் மாதம் விண்கலம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.  க் யூரியாசிட்டி என்ற இந்த விண்கலம் 567

ஜப்பானில் 1,40,000 அப்பாவி மக்களை பலி கொண்ட ஹீரோஷிமா அணுகுண்டு வெடித்த நாள்.


உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி நேற்றுடன் 67 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி காலை வழக்கம் போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா பரபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், காலை 8.15 மணிக்கு “எனோலாகே” என்ற விமானம் லிட்டில் பாய்(சின்னப் பையன்) என்ற அணுகுண்டை நகரத்தின் நடுப்பகுதியில் போட்டது.அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும்,

உலகின் மிக வேகமான ஓட்ட மனிதர் உசைன் போல்ட்


உலகின் மிக வேகமான ஓட்ட மனிதர் என்ற பெயரை ஜமைக்காவின் குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் மீண்டும் பதிவு செய்துள்ளார்.லண்டன் ஒலிம்பிக் போட்டியின், ஆடவர் 100மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதன் மூலம் போல்ட் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளார். போட்டித் தூரத்தை 9.63 விநாடிகளில்

6.8.12

பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து குதித்த பயணி!


மலேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்த குதித்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக அவசர நுழைவாயில் கதவை திறந்து பயணி குதித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சக பயணிகள் இதனைக் கண்டு அலறியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 24வயதுடைய அந்த இளைஞர் காயங்கள் ஏதும் இன்றி மீட்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

48 ஈரானியர்களை நாங்களே கடத்தியுள்ளோம் : பொறுப்பேற்றது சிரிய கிளர்ச்சிப் படை


நேற்று முன் தினம்,  சனிக்கிழமை 48 ஈரானியர்கள் சிரிய கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட சம்பவ த்துக்குநேற்று ஞாயிற்றுக் கிழமை சிரிய கிளர்ச்சிப்ப டை பொறுப்பேற்றுள்ளது. கடத்தப்பட்டவர்கள் ஈரா னின் புரட்சிப்படையைச் சேர்ந்த காவலர்கள் எனவு ம் இவர்கள் முஸ்லிம் யாத்திரீகர்கள் அல்ல எனவும் ஈரானின் தேசிய ஊடகம் கூறியுள்ளது.துபாயைத் தளமாகக் கொண்டு செயற்படும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இவர்களை

அமெரிக்காவில் சீக்கியர்கள் கோவிலில் துப்பாக்கிச்சூடு : 7 பேர் பலி


அமெரிக்காவின் உள்ள பிரதான சீக்கியர்களின் கோ விலான குருதுவாரில் நேற்று நடைபெற்ற துப்பாக் கிச்சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.  அ மெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் உள்ள து சீக்கியர்களின் குருதுவார் கோவில்.  நேற்று கா லை அங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த அனைவரையும் சராமாரியாக சுடத் தொ டங்கியுள்ளார். இதில் 6 பேர் பலியகியுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிஒ றகு துப்பாக்கிச்சூடு நடத்தி

5.8.12

பிரதமர் வேட்பாளராக நிறுத்த மாட்டோம்: நரேந்திரமோடிக்கு ஆப்பு வைத்த பா.ஜனதா


பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முன் மாதிரியாக விளங்குகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாலும், கடும் நடவடிக்கை எடு த்து தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியதாலும் நிர்வா கத் திறமைமிக்கவராக கட்சியினரால் முன் நிறு த்தப்பட்டுள்ளார். எனவே நரேந்திர மோடியின் செல்வாக்கை வைத்து அவரை 2014

இணைய தளத்தில் 8.3 கோடி போலி பேஸ்புக்! அதிர்ச்சி தகவல்!


இணைய தளத்தின் சமூக வலைத் தளமாக இருப்பது பேஸ்புக் இதன் மூலம் உலகம் முழுவதும் தகவல்களையும்செய்திகளையும் கொண்டு செல்ல முடியும். எனவேஇணைய தளத்தில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டு கின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பேஸ்புக் தொடங்கியுள்ளனர். பொதுவாக ஒரு பொருளுக்கு கிராக்கி ஏற்படும் போதுகூடவே போலியும் வந்து விடுவதுண்டு போலிகள் இணைய தளத்தையும்

சிரியா அதிபர் பதவி விலக 133 நாடுகள் ஐ.நா.சபையில் ஓட்டளித்து தீர்மானம்.


சிரியா அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என ஐ.நா.பொதுச்‌சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த 19 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளன.

மதுரை:முஸ்லிம் பிரமுகருக்கு பார்சலில் வெடிக்குண்டு! பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்?


மதுரை:மதுரையில் முஸ்லிம் பிரமுகர் ஜமால் மைதீன்  என்பவருக்கு வந்த பார்சலில் 2 வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜமால் மைதின் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது அலுவலகத்திற்கு வந்த பார்சலலை வாங்க அவரத அலுவலகத்தில் யாரும் இல்லாததால் அருகிலிருந்த நகைப் பட்டறையில்

அதிமுக கட்சிப் பிரமுகர்கள் எம்.எல்.ஏ எம்பி க்களுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை


அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிப் பிரமுகர்கள், எம் எல் ஏ, எம் பி,அமைச்ச ர்க்களுக்கு, அதிமுக பொது செயலாளர், செல்வி ஜெ யலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதாவது, கட்சி நிகழ்ச்சிகள், அரசியல் பொது நிகழ்ச்சிகள், அரசியல் கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் நடக்கும் போது, அத ற்கான விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள், சுவரொட்டிகள் இவைகளில்