மலேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணி ஒருவர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்த குதித்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக அவசர நுழைவாயில் கதவை திறந்து பயணி குதித்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சக பயணிகள் இதனைக் கண்டு அலறியதால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 24வயதுடைய அந்த இளைஞர் காயங்கள் ஏதும் இன்றி மீட்கப்பட்டுள்ளார். அவரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக