மனிதனை தின்னும் மீனை உயிருடனோ சாகடித்தோ பிடித்துக் கொண்டு வந்தால் பரிசு அளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் உள்ளது லியுஜியாங் ஆறு. இங்கு மனிதனை தின்னும் மீன்கள் (பிரானா) இருப்பது தெரிய வந்துளது. தென் அமெரிக்க கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் ஏராளமாக உள்ளன. மனிதனை தின்னும் இந்த வகை மீன்கள், லியுஜியாங் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 2 பேரை கடந்த வாரம் தாக்கி உள்ளது.இந்த மீன்கள், ஆற்றுக்குள் இறங்கும் மனிதர்களின் சதைகளை அப்படியே
20.7.12
சவுதி அரேபியாவில் சமயவிவகார காவல்துறையைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள்.
சவுதி அரேபியாவில் சந்தேக நபர்களை பின்தொடர்ந்து விரட்டிச்செல்லும் தமது அதிகாரிகளை தடுப்பதற்கு புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டின் மத விவகாரங்களுக்கான காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.அளவுக்கதிகமான சத்தத்துடன்
பர்மா முஸ்லிம் இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!
முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான்.முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.நமது சகோ
சிரியா: அதிபரின் மைத்துனர், பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டனர்
சிரியாவின் அதிபர் அஸ்ஸதின் மைத்துனரான அஸ் ஸிஃப் ஷெளக்கத் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டி ன் அரச ஊடகம் அறிவித்துள்ளது.அஸ்ஸிஃப் ஷெள க்கத் அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிகவும் செ ல்வாக்குமிக்க நபராக இருந்துவந்தவர்.தலைநகர் ட மஸ்கஸ்ஸிலுள்ள தேசியப் பாதுகாப்பு பணியக தலைமைக் கட்டடத்தின்மீது நடத்தப்பட்டுள்ள தற் கொலைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சர் தாவூத் ராஜீஹாவும்
சிரியாவில் நேற்றைய முதல் நாள் தாக்குதலில் 200 க்கு மேற்பட்டோர் பலி :
சிரியாவில் நேற்றைய முதல்நாள் புதன்கிழமை தா க்குதலில் 200 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதா க அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.சிரிய அதிபர் பசார் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் ஆரம்பி க்கப்பட்ட 16 மாதங்களில், ஒரே நாளில் நடத்தப்பட் ட மிக மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றா க பதிவாகியுள்ளது. 124 பொதுமக்கள், 62 படை வீரர் கள், 28 கிளர்ச்சியாளர்கள் உட்பட மொத்தம் 214
நித்தியானந்தாவுக்கு ஆண்மைக்குறைவா? மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவு!
வரும் 30 ஆம் தேதி நித்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக நித்தியானந்தா கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நித்திக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய ராமநகரம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து நித்திக்கு சிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக நித்தி பெங்களூரில் உள்ள சிஐடி தலைமை அலுவலகத்தில் நித்தி ஆஜராக ஆணையிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு நித்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக லெனின் கருப்பன் அளித்த புகாரைத்
19.7.12
பர்மா முஸ்லிம் படுகொலைகள் - உலகம் மெளனம் காப்பதேன்? - மாணவி கேள்வி
மகாராஷ்டிரா : போலீசார் தாடி வைக்க தடை நீக்கம் !
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர், போலீஸ் கான்ஸ்டபிள் இஸ்ஹாக் தம்போலி. இவர் இஸ்லாமிய வழக்கப்படி தாடி வைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார்.இந்நிலையில், அவரது மேலதிகாரியான D.C.P., இவரது தாடிக்கு தடை விதித்தார், மேலும் 15 நாள் அவகாசத்தில் தாடியை மழிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.இது குறித்து, மகாராஷ்டிர மாநில "ஜமியியதுல் உலமா" செயலாளர் குல்சார் ஆசமி, மாநில சிறுபான்மை நலத்
காஷ்மீரில் இந்திய அரசின் சித்தரவதைகள்: சனல் 4 அம்பலப்படுத்தியது
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தற்போது வரை சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகளில் காஷ்மீர் எல்லைப்பிரச்சினையும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.காஷ்மீரில் அடிக்கடி எல்லையில் துப்பாக்கிச்சூடு என அதிகமான அசம்பாவிதங்கள் நடப்பதால் அம்மாநிலத்தில் அதிகமான இராணுவப் படைகளை இந்திய அரசு குவித்துள்ளது.இந்நிலையில் இவர்கள் அம்மாநில மக்களின் மீது நடத்திய அத்து மீறிய செயல்கள் அனைத்தையும்
மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் முபாரக்
எகிப்தில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதால், பதவியிலிருந்து விலகினார்.போராட்டத்தின் போது பொது மக்களை கொன்று குவித்தது, ஊழல் போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முபாரக், டோராவில் உள்ள சிறைத் துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு உடல் நிலை
17.7.12
ஹிலாரி கிளின்டன் மீது எகிப்தில் தக்காளி, ஷூ வீச்சு
எகிப்து வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் மீது தக்காளி பழங்கள் வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விரட்டப்பட்டார். சமீபத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தது. அதன்பின்,அதிபராக முகமது முர்சி பதவியேற்றார்.
ஆளுங்கட்சியுடன் கூட்டணி: இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் பிளவு!
கொழும்பு:இலங்கையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் அக்கட்சிக்குள் கருத்து வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.இலங்கை கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கத்தின் அடிப்படையில்
கோவா கடற்கரைகளில் புகைப்பிடிக்க தடை : அக்டோபரில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது
எதிர்வரும் ஆக்டோபர் மாதத்திலிருந்து கோவாவி ன் கடற்கரைகளில் புகைப்பிடிப்பதற்கு தடைச்சட்ட ம் அமல்படுத்தப்படவுள்ளது.1997, 2003 புகையிலை தடைச்சட்டங்களின் கீழ், கோவாவின் புகையிலை கட்டுப்பாட்டு ஆணையகம் இந்நடைமுறையை அம ல்படுத்தவுள்ளது. இச்சட்டத்தின் கீழ், பானாஜியின் மிராமார் கடற்கர முதலாவது பொதுவிடமாக இச்ச ட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படவிருக்கிறது. விழிப் புணர்வு என்பது மிக முக்கியமானது. ஆனால் நாங் கள் மிக பிரபலமான கலங்
துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரிக்கு எதிராக ஜஸ்வந்த் சிங்கை நிறுத்த பா.ஜ.க முடிவு?
துணை ஜ்னாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் ஹமீத் அன்சாரிக்கு எதிராக, பாஜக கூட்டணி சார்பில் ஜஸ்வந்த் சிங் நிறு த்தப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன.இது குறித்து இன்று நடைபெற உள்ள இன்று நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் தெரியவரும். துணை ஜ்னாதிபதி தேர்த லில்,காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக தற்
லண்டனுக்குள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப் படும் 8 நபர்கள் ஊடுருவல்
ஒலிம்பிக் போட்டி இலண்டனில் கோலாகலமாகத் தொடங்குவதற்கு இன்னமும் 11 நாட்களே எஞ்சியு ள்ள நிலையில் இலண்டன் விமான நிலையத்தில் இருந்து தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 8 மர்ம நபர்கள் ஊடுருவியுள்ளதாக இலண்டனின் சன் பத்தி ரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.இதற்குக் கார ணம் விமான நிலையத்தில் பனி புரியும் பாதுகாப்பு அதிகாரிகள் பற்றாமையும் அங்கு வேலை செய்பவர் களின் அனுபவமின்மையும்
16.7.12
குவனாடனமோ சிறையில் இருந்து பின்லேடனின் டிரைவர், 10 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை.
கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் டிரைவர், சமையல்காரராக இருந்த இப்ராகிம் அல் கோசி அமெரி்ககாவில் உள்ள குவனாடனமோ சிறையில் இருந்து 10 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் டிரைவர், சமையல்காரராக இருந்தவர் இப்ராகிம் அல் கோசி(52). அவர் கடந்த 1996ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாத அமைப்புகளுக்காக பணிபுரிய ஆரம்பித்தார். பின்னர் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் தீவிரவாத பயிற்சி மையத்தில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)













.jpg)


