தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.8.12

துபாய்:காணாமல் போன குழந்தை "டிவிட்டர்' உதவியால் மீட்பு


காணாமல் போன குழந்தையை, "டிவிட்டர்' உதவியுடன், சில மணி நேரங்களில், போலீசார் கண்டு பிடித்துள்ளனர். துபாயை சேர்ந்த தம்பதியர், ரம்ஜான் பண்டிகையையொட்டி பொருட்களை வாங்குவதற்காக வணிக வளாகத்துக்கு கடந்த, 18ம்தேதி சென்றனர். கடைக்கு வெளியே, காரை நிறுத்தி விட்டு, குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் காரிலேயே விட்டு விட்டு, பொருட்களை வாங்கச் சென்றனர்.

21.8.12

அமீரகத்தில் ஈகைத் திருநாள் கொண்டாட்டம்! துபாய் ஈத்கா திடலில் மக்கள் உற்சாகம்!


துபாய்:ஒரு மாத காலம் நோன்பு நோற்று, இறை தியானத்தில் திளைத்த மக்கள் இன்று(ஆக:19) அமீரகத்தில் ஈகைத் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதனர்.காலை 5:00 மணி முதலே மக்கள் ஈத்கா திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். தக்பீர் ஒலி முழக்கம் விண்ணை முட்டியது. 6.12 மணியளவில்

பாகிஸ்தான்: குரான் பக்கங்களை எரித்ததாக 11 வயது கிறிஸ்தவ சிறுமி கைது.


பாகிஸ்தானில் குரான் பக்கங்களை எரித்ததாக 11 வயது கிறிஸ்தவ சிறுமியை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செக்டார் ஜி,12 பகுதியில் உள்ளது உமரா ஜாபர். இந்த பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுமி ரிம்ஷா மசி. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இந்த சிறுமி, புனித குரான் புத்தகத்தின் பக்கங்களை எரித்ததாக சயத்

சிரியாவில் இருந்து வெளியேறிய மேலும் 23 ஐ.நா கண்காணிப்பாளர்கள்


இன்று திங்கட்கிழமை சிரியாவில் இருந்து மேலும் 23 ஐ.நா கண்காணிப்பாளர்கள் அண்டை நாடான லெ பனானின் தலைநகர் பெய்ரூட்டை நோக்கித் தமது வெளியேற்றத்தைச் செய்துள்ளனர்.சிரிய மக்கள் புர ட்சி யுத்தத்தை நிறுத்துவது தொடர்பாக அரசு மீது ஐ .நா பிரேரித்திருந்த UNSMIS எனப்படும் ஐ.நா இன் யுத் த நிறுத்த கண்காணிப்புச் செயற்திட்டம் நேற்று ஞா யிற்றுக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியானதை அடுத்தே  இந் நடவடிக்கை

ஆஸாத் சர்வாதிகாரம் தூள் தூளாக்கபட வேண்டும் : பிரான்ஸ்


சிரியா நாட்டின் சர்வாதிகாரி ஆஸாத்தும், அவரு டைய கொலைகாரப் படைகளும் இனியும் அதிகா ரமிக்கதாக புவிப்பந்தில் இருக்க யாதொரு முகாந் திரமும் கிடையாது என்று பிரான்சிய வெளிநாட்டு அமைச்சர் லவுறன்ற் பவுயுஸ் தெரிவித்துள்ளார்.சம ரசம் என்ற வீண் பேச்சுக்களை பேசுவதில் அர்த்தமி ல்லை, ஒட்டு மொத்தமாக இந்தக் கூட்டம் அடித்துத் தூக்கி வீசப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித் தார்.சிரியா – துருக்கி எல்லைப் பகுதியில் அமைந்து ள்ள அகதிகள் முகாமில் பேசும்போதே மேற்கண்ட காட்டமான

செவ்வாய் கிரகத்தில் இறாங்கிய ரோவர் விண்கலம், ஆராய்ச்சியை துவக்கி


செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட, "ரோவர் கியூரியாசிட்டி' விண்கலம், "லேசர்' ஒளிகற்றைகள் மூலம் பாறைகள் குறித்த ஆராய்ச்சியை துவக்கியுள்ளது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது.இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டது. 250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம்

பிரிட்டனுக்கு ஈக்வடார் நட்பு நாடுகள் எச்சரிக்கை


பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தின் மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அந்நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈக்வடாரின் நட்பு நாடுகள் எச்சரித்துள்ளன.விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரிட்டனில் உள்ள ஈக்வடார் தூதரகம் அடைக்கலம் அளித்துள்ளது. அவரைக் கைது செய்ய பிரிட்டன்

உலகின் வல்லமை வாய்ந்த அதி நவீன புகைப்பட கருவி : ஒரு செக்கனில் ட்ரில்லியன் ஃப்ரேம்கள்


உலகில் தற்போது பாவனையில் இருக்கும் FS700 மாடல் கமெரா ஒரு செக்கனுக்கு 240 முதல் 480 வரையான ஃப்ரேம்கள் படம் பிடிக்கக்கூடியது.ஆனா ல் MIT எனும் அமைப்பு ஒரு நவீன மிகவும் வினைத் திறன் மிக்க கமெரா ஒன்றைத் தயாரித்துள்ளது. சுமா ர் 500 சென்சார்கள் மூலம் ஆக்கப்பட்ட இக் கமெரா ஒரு செக்கனில் சுமார் ட்ரில்லியன் (1,000,000,000,000 ) ஃப்ரேம்கள் படம் பிடிக்கக் கூடியது.இதன் மூலம் போட்டோன்கள் எனப்படும் ஓளிக்கதிர்கள் பயணிப் பதைக் கூடத் துல்லியமாகப்

19.8.12

ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தண்ணீர்குன்னம்.நெட் உங்கள் அனைவர்களுக்கும் தனது "ரமலான் நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களை" மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கி றது. இந்த ரமலான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லாஹ் ஏற்று பரிபூரண நன்மைகள் கிடைத்தவர்களில் ஒருவர்களாக நம்மையும் நமது குடும்பத்தார்களையும் ஆக்கி அருள் புரிவானாக,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அன்புடன்: இயக்குனர் தண்ணீர் குன்னம்.நெட்

18.8.12

சென்னையிலிருந்தும் வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்


அசாம் கலவரத்தால் தமக்கு ஆபத்து என அச்சமடை ந்த வடகிழக்கு மாநில மக்கள் கடந்த இரு தினங்க ளாக கர்நாடகாவிலிருந்து வெளியேறிவருகின்றன ர். பலர் பெங்களூரிலிருந்து கௌஹாத்திக்கு திரும் பிக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் பலர் ரயில் கிடக்காமல் காத்திருக்கின்றனர்.இதற்கிடையே கர் நாடகத்தில் ஏற்பட்ட பீதி வட கிழக்கு மாநிலத்தவர் கள் மூலம் சென்னைக்கு பரவியது. இதையடுத்து செ ன்னையிலிருந்தும்

நேட்டோ ஹெலிகாப்டர் விபத்தில் 11 பேர் பலி - தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கும் தலிபான்கள்


ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உட்பட நேட் டோ கூட்டுப் படையினர் மீது தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவது கண்கூடு.எதிர்வரும் 2014 இற்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்று ம் நேட்டோ படையினரை மீள அழைப்பதற்கு அமெ ரிக்கா முடிவு செய்திருக்கும் இத்தருணத்தில் நேற்று வியாழக்கிழமை காலையில் நேட்டோவின் ஹெலி காப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாக தலிபான் கள் இன்று வெள்ளிக்கிழமை

தெ.ஆபிரிக்க சுரங்கப் பணியாளர்கள் மீது காவற்துறை துப்பாக்கிச்சூடு : 30 பேர் பலி (வீடியோ)


தெ.ஆபிரிக்காவில் மர்கானா நிலக்கரி சுரங்க பணி யாளர்களின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்கு காவற்துறையினர் மே ற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேரடியாக வீடி யோ பதிவாக வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற் ப்டுத்தியிருக்கிறது.குறித்த பிளாட்டினம் நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிவோர் தமக்கு சம்பள உயர்வு வேண்டுமென கோரி

சாப்பிடும்போது செல்போன் பேசாதவர்களுக்கு சலுகை: அமெரிக்க ஓட்டல் நூதன அறிவிப்பு


அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஈவா என் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் உரிமையாளர் மா ர்கோல்டு ஒரு நூதன அறிவிப்பை வெளி யிட்டுள்ளா ர்அதன்படி தங்களின் ஓட்டலுக்கு சாப்பிட வருபவர் கள் அவர் களது செல்போன்களை உடன் எடுத்து செ ல்லக்கூடாது. அதை ஓட்டல் ஊ ழியர்களிடம் ஒப்ப டைத்து

அதிகாரிகள் நிர்வாணமாக பார்ட்டியில் உல்லாசம் : சீன அரசு அதிர்ச்


சீன அதிகாரிகள் செக்ஸ் பார்ட்டியில் நிர்வாணமாக இருக்கும் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீன அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. கம்யூனிச கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் சீனாவில் சமீப காலமாக அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்கள் அதிகரித்து வருகின்றனர். இப்போது, மூத்த அதிகாரிகள் 3 பேர்,

17.8.12

சவூதி அரேபியா ஒரு ஆழமான பார்வை…..


சவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சிய ம் அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாகும். வ டமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகி ழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கட்டார், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் எ ன்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெ ற்கு எல்லையில் யேமனும் அமந்துள்ளது.மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா

ஆச்சரியத்தை ஏற்படுத்திய முர்ஸியின் நடவடிக்கைகள்: இஸ்ரேல் கவலை!


கெய்ரோ:எகிப்தில் ராணுவ தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான மார்ஷல் ஹுஸைன் தன்தாவி மற்றும் ராணுவ கவுன்சிலில் 2-வது தலைவரும், சீஃப் ஆஃப் ஸ்டாஃபுமான ஸாமி அனான் உள்ளிட்டோரை அதிரடியாக நீக்கிய முர்ஸியின் நடவடிக்கை எகிப்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நிவாரண உதவி தேவையில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஈரான் அறிவிப்பு.


பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் நிவாரண உதவியை ஏற்க முடியாது,'' என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது.ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூகம்பம் ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது.இதுகுறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் ஹசன் கடாமி குறிப்பிடுகையில், "பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா நல்ல எண்ணத்துடன் உதவுவதாக தெரியவில்லை.

எங்கள்மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை


ஈரான் தற்போது அபிவிருத்தி செய்து வரும் அணுசக் தி திட்டங்களை எதிர்த்து அதன் அணு உலைகளைக் குறி வைத்துஇஸ்ரேல் ஏதும் தாக்குதல்களை மேற் கொண்டால் பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகர ங்களை நோக்கி தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு ஏவு கணைத் தாக்குதல்களை நிகழ்த்துவோம் எனவும் இ தன் மூலம் குறைந்தது 500 இஸ்ரேலியர்கள் பலியா வார்கள் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இவ்வாறான ஒரு சங்கட நிலமை

ஆஸாத்தும் அவர் படைகளும் போர்க் குற்றவாளிகள் : ஐ.நா


சிரிய அதிபர் ஆஸாத்தும், அவருடைய தலைமையி ல் இயங்கும் அரச கொலைப் படையினரும் போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா மறுபடியும் தெட்டத்தெ ளிவாக ஊர்ஜிதம் செய்துள்ளது.பொது மக்களுக்கு எதிரான தாக்குதல், கைதுகள், மறைமுகமான சித் திரவதைகள் போன்றவற்றில் மனித குலத்திற்கே சாபக்கேடாக இவர்களுடைய இருத்தல் காணப்படு வதை ஐ.நா சுட்டிக் காட்டியுள்ளது.சிரிய படைகளின் அதி உச்சகட்ட யுத்த மீறலின் ஓரங்கமாக வடபுல சிரியாவில் இருந்த அஸாஸ்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் தஞ்சம்


விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளிக்க ஈக்வடார் நாட்டு அதிபர் ரஃபேல் கொரேயா ஒப்புக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அசாஞ்சே, கடந்த ஜூன் 19-ம் தேதி முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.